Andhagan The Pianist | Yosichi Yosichi Lyric Video | Prashanth | Thiagarajan | Santhosh Narayanan

  Переглядів 2,215,827

Sony Music South

Sony Music South

Рік тому

V Creations Kalaippuli S.Thanu Presenting
In Staar Movie Preethi Thiagharajan Production
Cast: Prashanth | Simran | Priya Anand | Karthik Muthuraman | Samuthirakani | Yogibabu | Oorvasi | K.S.Ravikumar | Vanitha Vijaykumar
Leela Samson| Poovaiyar | Manobala | Besant Ravi | Mohan Vaithiya | Lakshmi Pradeep | Rekha Suresh | Semmalar | Kavitha.
Movie Credits
Directed By - THIAGARAJAN
Produced By - SHANTHI THIAGARAJAN
Music - SANTHOSH NARAYANAN
Cinematography - RAVI YADAV
Story - SRIRAM RAGAHVAN
Lyrics - VIVEK
Editing - SATHISH SURIYA
Dialogues - PATTUKOTTAI PARBHAKAR
Stunts - RAM KUMAR
Art Direction - SENTHIL RAGHAVAN
Stills - KANNAN
Pro - NIKHIL MURUKAN
Choreography - KALA MASTER
Audiography - LAKSHMINARAYANAN A.S
Production Managers - ANAND K | SAKTHIVEL
Musicians credits
Lyrics: Vivek
Singers : Haricharan, Santhosh Narayanan
Piano : Aditya Ravindran
Composed, Arranged and Programmed by Santhosh Narayanan Recorded by Santhosh Naryanan
Recorded at Future Tense Studios, Chennai
Recording Engineer : Pranav Muniraj
Mixed and Mastered by Rupender Venkatesh at Future Tense Studios
Musicians Coordinator : Meenakshi Santhosh
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2022 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe Now: bit.ly/SonyMusicSouthVevo
Subscribe Now: bit.ly/SonyMusicSouthYT
Follow us: / sonymusic_south
Follow us: Twitter: / sonymusicsouth
Like us: Facebook: / sonymusicsouth

КОМЕНТАРІ: 654
@vishnuv3037
@vishnuv3037 Рік тому
நீண்ட காலத்திற்கு பிறகு பிரஷாந்த் திரையில் பார்ப்பதற்ற்கு மிகவும் ஆர்வமாக இருப்பவர்கள் யார் யார் 👍👍, அவரின் பேச்சு மற்றும் அவரின் நடிப்பு , மற்றும் அவரின் காமெடியை பார்ப்பதற்கு யார் யார் தயாராக உள்ளனர் 🤘🤘 . இந்த படம் வெற்றி பெற 80S,90S 😊பிரசாந்த் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்💐💐💐💐
@user-xm6gv8vp1w
@user-xm6gv8vp1w Рік тому
i do not able to read tamil comments but..by using translator reading all comments here... feeling very glad to see best wishes showering on Top star Prashanth ..
@vijaya4966
@vijaya4966 Рік тому
THANK. YOU. SO. MUCH 🌹 BRO 🌹
@jeansprasanthprasanth4401
@jeansprasanthprasanth4401 Рік тому
@@user-xm6gv8vp1w Thank you brother
@JayaKumar-nl5gs
@JayaKumar-nl5gs Рік тому
சென்னைல தான் இருக்காரு போய்ட்டு பாரு
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 Рік тому
என்னோட ஆசை பிரசாந்த் தியாகராஜன் ரெண்டு பேரும் சேர்ந்து பெருசா ஜெயிக்கணும்.
@schandru9743
@schandru9743 Рік тому
எங்கள் 2 தலைமுறை குடும்பத்தினர் அனைவரின் கனவு நாயகன் பிரசாந்த் அவர்கள் மட்டுமே. ❤️❤️❤️
@vinoths3716
@vinoths3716 Рік тому
இதுவரை இந்த பாடலை கேட்டு ஒருவர் கூட நல்லா இல்லை என்று சொல்லவில்லை. பாடல் மிக மிக அருமையாக வந்துள்ளது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். சந்தோஷ் நாராயணன் அவர்கள் magical music 👌
@vandhutenusollu6949
@vandhutenusollu6949 Рік тому
எல்லாம் இனி போகட்டும் அடுத்து சினிமால பிரசாந்த் சார் ரீன்றி கொடுத்து வாழட்டும் 🙏🏻🙏🏻🙏🏻 ur ரசிகன் தலைவா
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 Рік тому
ஆனழகன் ப்ரசாந் சூப்பர் நடிகர் காலம் கை கொடுக்கும் விரைவில் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@dpphotography3900
@dpphotography3900 Рік тому
Sana Sir இசைக்கே இந்த படம் வெற்றி பெரும் எந்த ஒரு சந்தகேமமும் இல்லை .
@alvaromortelove6925
@alvaromortelove6925 Рік тому
Intha move prasanth sirkku comeback ka irukanumnu yarellam god kitta venringa 🙏🙏⚡️😘♥️♥️♥️♥️
@dpk3536
@dpk3536 Рік тому
செமதூள் மகிழ்ச்சி நல்லது நடக்கட்டும் பிரஷாந்த் உங்கள் திறமையை காட்ட நேரம் நெருங்கி விட்டது வாழ்த்துக்கள் பிரஷாந்த்
@prashanthvsthiagarajanmovi5286
@prashanthvsthiagarajanmovi5286 Рік тому
அருமையான அமைப்பு பாடல் வரிகள் இசை அருமையாக இருக்கிறது பிரஷாந்த் அண்ணா மீண்டும் திரும்பி வந்துவிட்டார் ரசிகராகிய எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@govindasamyr4713
@govindasamyr4713 Рік тому
சந்தோஷ் நாராயணன் இசையில் ஒரு.. வெஸ்டன் சாங்.. சூப்பர்..
@mahimairaj3238
@mahimairaj3238 Рік тому
இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா
@CL.creative
@CL.creative Рік тому
மிக அருமையான பாடல் 🥰🥰🥰🥰ஐ லவ் யூ பிரசாந்த்😍😍😍😍 அதிக எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறோம்👌👌👌👌👌👌
@cineshortsfilmpresents4078
@cineshortsfilmpresents4078 Рік тому
பாடல் மிக அருமையாக உள்ளது, ஒரு வித்தியாசமான அனுபவம் உணர்கிறேன், நீண்ட நாட்கள் பின்பு பிரசாந்த் bro அவர்களின் படம் வருவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது, இதே போல பிரசாந்த் bro தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம், b. J. நவீன்
@shatiskumaran7993
@shatiskumaran7993 Рік тому
Appadi podu
@Muralimms7
@Muralimms7 Рік тому
Super
@thirumalthiru2265
@thirumalthiru2265 Рік тому
உண்மை Bro
@naaraajaa8070
@naaraajaa8070 Рік тому
Top star Prashant oda come back ku ku yaarelaam waiting 💯💯............ movie vetri pera vazhthukkal 🔥🔥🔥
@palanikrish2229
@palanikrish2229 Рік тому
Confirm movie avarku hitthan
@vettukilli0741
@vettukilli0741 Рік тому
bro hitu dhaan idhoda Original andhadhun hindi remake movie bro andha padam superaa irukum👌
@vijaya4966
@vijaya4966 Рік тому
WE. ARE. EAGERLY. WAITING. TO. SEE. OUR 🌹BEAUTYFUL 💕💕💕CUTE 💕🌹HANDSOME 💕💕💕💕🌹PRASHANTH 💕💕💕💕💕💕💕IN. BIG. SCREEN 🌹🌹🌹🌹🌹
@yega.s
@yega.s Рік тому
1:59 Prashanth 😍 #ThatGethuMoment. Congratulations Prashanth sir 😎
@vjay100
@vjay100 Рік тому
அந்தகன் திரைப்படத்தில் அமைந்துள்ள இரண்டு பாடலும் சூப்பர் ஹிட்👌👌👌
@amrafiq3893
@amrafiq3893 Рік тому
Wowwwww.... Idhai dhaan edhir paarthom... Sema.... Mass comeback...
@naaraajaa8070
@naaraajaa8070 Рік тому
Santosh narayanan music vera lvl 🔥🔥🔥🔥........one of the best music director in indian cinema 💯
@thiaguselva4338
@thiaguselva4338 Рік тому
Oruthar kizha vizha..vizha ehlunthiruchi nikkumpothu.. muyarchiyai paake viyappaagavum magizhchiyaagavum ullathu.#Prashanth❤️
@chillnanba4282
@chillnanba4282 Рік тому
Whatsapp status க்கு எற்றப் பாடல் நிச்சயம் ஹிட் ஆகும் இந்தப்பாடல். படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் 🎉🎉
@samcreations5637
@samcreations5637 Рік тому
டாப் ஸ்டார் பிரியன் 🔥🔥🔥🔥🔥🔥
@Muralimms7
@Muralimms7 Рік тому
வேற லெவல் அருமை அண்ணா
@kumarvishwa1747
@kumarvishwa1747 Рік тому
இன்னும் எங்கள் மனதில் உங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு அண்ணா 🥰
@chillnanba4282
@chillnanba4282 Рік тому
👍🏻👍🏻
@sanjanakrishnan1036
@sanjanakrishnan1036 Рік тому
Yes
@palanikrish2229
@palanikrish2229 Рік тому
Yes
@jtdgaming772
@jtdgaming772 Рік тому
Yes
@keerthishree9364
@keerthishree9364 Рік тому
💯💯
@rajeshprashanth3590
@rajeshprashanth3590 Рік тому
*உயிரே*...வேற லெவல்👌
@masksatheesh
@masksatheesh Рік тому
Best Wishes to Top Star Mr. Prashanth 🥰
@palanikrish2229
@palanikrish2229 Рік тому
Song veralevel a eruku confirm movie hit top star avlo alaga erukaru
@AadeshBala
@AadeshBala Рік тому
என் அன்பு தியாகராஜன் சாருக்கும், பிரசாந்த் சாருக்கும் வெறும் நன்றி என்ற ஒற்றை வார்த்தை மட்டும் சொல்லமுடியாது... இந்த கலைஞனால் . என் அன்பு அதையும் தாண்டி.... ஆனந்த கண்ணீருடன்... உங்கள் ஆதேஷ் பாலா
@dhanrajmanickam
@dhanrajmanickam Рік тому
You deserve bro💕
@jeevap3444
@jeevap3444 Рік тому
No
@dharmakali6955
@dharmakali6955 Рік тому
Superji, samy maram pada shootingle meet pannuvom
@rameshs9136
@rameshs9136 Рік тому
Beautiful song nice to see after a long time Prashanth sir and Simran ma'am on screen
@Thedevil2706
@Thedevil2706 Рік тому
அருமையான பாட்டு 👌👌
@saravanansaro1768
@saravanansaro1768 Рік тому
Top star prashanth mass Vera level 🎵 Song romba nalla irukku very nice song Movie ku I am waiting thalaiva
@ssakthiaudio
@ssakthiaudio Рік тому
ரேகை நம்பி காலத்தை ஓட்டும் கழிசடை இருக்கும் ஊருக்குள்ளா. கையும் இல்லாமா கவளையும் இல்லாமா கெத்து காட்டுரான் நூறு புள்ள -- அருமையான வரி 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@samcreations5637
@samcreations5637 Рік тому
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணன்...waiting anna 🔥🔥🔥🔥🔥🔥🔥
@RSTV-vy5sw
@RSTV-vy5sw Рік тому
டாப் ஸ்டார் மாஸ்
@suresha6025
@suresha6025 Рік тому
Top star 👌👌👌songs 😘😘😘Semaya irukku ❤❤❤Thalaivaaaaa
@sughashinis3729
@sughashinis3729 Рік тому
Veral level seriously wow wow wow wat a song prashanth come back Vera level
@thalapathymightyjunior8212
@thalapathymightyjunior8212 Рік тому
Best wishes prashanth sir 😍
@sanavibeshere
@sanavibeshere Рік тому
வாழ்க்கையோட thathuvatha jolly ah vibe song la solradhu arumai sana sir😂😍,, evanda enaku Custody ku aprama indha song my fav especially piano arrangements and lyrics ❤️✨
@dhivagarbalaji0184
@dhivagarbalaji0184 Рік тому
வேற லெவல் 🌹🌹🌹
@kbalasubramaniam3
@kbalasubramaniam3 Рік тому
Sensational song 👍👍👍 Amazing video graphics 👍👍👍 Top 🌟 Star back on track 💥💥💥
@parasanthrajenendhran772
@parasanthrajenendhran772 Рік тому
சூப்பர் ஹிட் பாடல்💪💪💪
@ume4635
@ume4635 Рік тому
Unmaiyavey song so different ah irukku vera level thank you so santhosh Narayanan sir.,.. Anna ku super song koduthu irukkinga
@rakaran4148
@rakaran4148 Рік тому
என்றும் உங்கள் ரசிகனாக பெருமை கொள்கிறோம்
@kambantgk6597
@kambantgk6597 Рік тому
Yov sana nee Vera leveluu ya neenga mattum tha diffrent sounds la provide panringaaa massu 🔥🔥🔥🔥
@tspkathir9651
@tspkathir9651 Рік тому
ஆணழகனின் மாஸ் சாங்ஸ் ⭐️❤️❤️❤️⭐️
@anbu.d5709
@anbu.d5709 Рік тому
சூப்பர் 🥰
@vishnuganeshanvishnu9646
@vishnuganeshanvishnu9646 Рік тому
படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
@ajithkumarmuthusamy1417
@ajithkumarmuthusamy1417 Рік тому
Santhosh narayana music 🎶 awesome.. I'm damn sure .. it's go to trend..
@petchimuthukumar1073
@petchimuthukumar1073 Рік тому
உடல் மண்ணுக்கு உயிர் பிரசாந்துக்கு எங்கள் அண்ணன் ஆணழகன் காதல்இளவரசன் வெள்ளிதிரை தரிசனத்திற்காக காத்துகிடக்கும் ஆயிரமாயிரம் தம்பிகளில் ஒருவன்
@chiranjeevis5391
@chiranjeevis5391 Рік тому
Fantastic song. Waiting for top star💐💐
@japivenkatesh921
@japivenkatesh921 Рік тому
பாடல் மிக அருமையாக உள்ளது அந்தகன் படத்திற்காக காத்திருக்கிறோம் தலைவா🔥🔥🔥🔥
@aravindk9626
@aravindk9626 Рік тому
Thalaiva
@imChefHari
@imChefHari Рік тому
👌 I hope visuals of this song would be great..
@mahimairaj3238
@mahimairaj3238 Рік тому
அற்புதமான பாடல்
@muruganarunachalam6105
@muruganarunachalam6105 Рік тому
Perfect casting🤙
@kubendranvolks384
@kubendranvolks384 Рік тому
TOP Star PRASANTH vera leval.
@bro.m..6206
@bro.m..6206 Рік тому
மீண்டும் பிரசாந்த் அவர்களின் ஆட்டம் ஆரம்பம்
@prashanthvsthiagarajanmovi5286
@prashanthvsthiagarajanmovi5286 Рік тому
Fantastic composition Lyrics Music is awesome Prashanth Anna is back I am very happy as a fan'S Jaimurugeash
@shaikhmohamed2065
@shaikhmohamed2065 Рік тому
அருமையான பாடல் டாப்ஸ்டார் அண்ணா சூப்பர்
@king_staar_Entertainment
@king_staar_Entertainment Рік тому
Wowwww ❤❤🔥🔥🔥🔥🔥
@andhagan1719
@andhagan1719 Рік тому
Awesome
@jamesf6652
@jamesf6652 Рік тому
நீண்ட நாட்கள் இருக்கும் இந்த மாதிரி நல்ல பாட்டு கேட்டு டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்
@oppoma
@oppoma Рік тому
SaNa and written by proper lyricst, that makes this song better. As now many songs are written / scribbled by non-lyricst.
@lakshmananlaxman7458
@lakshmananlaxman7458 Рік тому
Veraleval..songs....😍
@mskvideochannel2360
@mskvideochannel2360 Рік тому
Super song😍😍😍😍👍👍👍👌👌👌👌💐💐💐💐💐💐
@arubn74
@arubn74 Рік тому
Nice superbe anna 💯💯💯💯🥰
@kalail8044
@kalail8044 Рік тому
Prasanth looking nice...waiting for this movie....Prasanth 🔥 simran 😍
@vellmuruganvellmurugan5739
@vellmuruganvellmurugan5739 Рік тому
Top star ❤❤❤❤
@karthickkeyan3052
@karthickkeyan3052 Рік тому
Rocking song 🙌 catchy tune
@kalail8044
@kalail8044 Рік тому
Nice song superrrrrrr 😍
@user-kk6kz1fu9k
@user-kk6kz1fu9k Рік тому
பாடல் அருமை
@sudharsanajay_music
@sudharsanajay_music Рік тому
I can only imagine SaNa singing this, though Haricharan has sung 😀 anyone else ?
@onehole4239
@onehole4239 Рік тому
Excellent song 👍
@arunprasanth5024
@arunprasanth5024 Рік тому
Semma song
@SaishakthiAuthor
@SaishakthiAuthor Рік тому
Sathosh narayan aleays rocks in Jazz genre... Very good song... Hope it will be a good come back for prashanth...
@shankarmedia3239
@shankarmedia3239 Рік тому
அந்தகண் படம் வெற்றி அடைய வாழ்த்துகள் 🥰💕
@Studio-mn3jx
@Studio-mn3jx Рік тому
Super Song......... I love Prashanth Anna
@santhoshsanthosh9387
@santhoshsanthosh9387 Рік тому
Song....👌👌👌
@kalirajperumal2380
@kalirajperumal2380 Рік тому
இந்த பாடல் அமைந்த விதம் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.. அருமை🎉
@ffgang169
@ffgang169 Рік тому
Super song
@mahimairaj3238
@mahimairaj3238 Рік тому
உங்கள் அனைத்து முயற்ச்சிகளும் வெற்றியடைய என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் உங்கள் மகிமை ராஜா
@ahmedafsarprashanthfan9431
@ahmedafsarprashanthfan9431 Рік тому
Top star prashanth Vera level irukaru Po 🔥🔥🔥🔥
@ksms3739
@ksms3739 Рік тому
Lyrical Video Creative director - Prashanth 👏👏👏
@saisharan4200
@saisharan4200 Рік тому
Santhosh Narayanan sir never disappoints🤗
@thamizharasanp7441
@thamizharasanp7441 Рік тому
Immediate Addiction 🎼🎼🎼
@humsahimuqabula
@humsahimuqabula Рік тому
Semmmaaaaaa Jazzzzz feel! SaNa ji vera level🥰🥰🥰 after some “viral shits”, finally a good track🥰🥰
@alaguraja1939
@alaguraja1939 Рік тому
Super sir congratulation keep it up All the best TSP
@SaTHieSWaRaN
@SaTHieSWaRaN Рік тому
Superb song✌️
@kavithavirupaksha825
@kavithavirupaksha825 Рік тому
Nice lirics sir.....nice to hear.... congratulations 🎉 keep on rocking ♥️
@cellkarthi4176
@cellkarthi4176 Рік тому
அருமையான பாடல் வரிகள் அருமை 💞❣️
@pathmanabanm1633
@pathmanabanm1633 Рік тому
Super
@prabakaranmuthu8233
@prabakaranmuthu8233 Рік тому
Beautiful song 👍🌹
@kumar-wg7cq
@kumar-wg7cq Рік тому
Super hit songs sema songs best wishes for andhagan great success
@RaviRavi-bl6uh
@RaviRavi-bl6uh Рік тому
Lovely song
@maniKandan-xo9pc
@maniKandan-xo9pc Рік тому
Top 🌟🌟🌟🔥🔥🔥🔥🔥🔥🔥
@AartiGupta-rz9nm
@AartiGupta-rz9nm Рік тому
Nice song ❤️
@PONDYTALKIES
@PONDYTALKIES Рік тому
what a music ,just got addicted to this song ,santhosh narayanan sir music always unique from others,love u sana😘🔥💥 & long time waiting for top star to see him on big screen 💯💯🔥🔥💥💥💟💟
@deepadeepa6070
@deepadeepa6070 Рік тому
Super super 👍
@kumarvishwa1747
@kumarvishwa1747 Рік тому
அண்ணா அருமை
@rajasekarc8984
@rajasekarc8984 Рік тому
Trending top star song..... good...😍😍😍😍என்ன இப்போம் போகட்டும் எதுவானாலும் போகட்டும் எனக்கு டாப் ஸ்டார் தான்....என்னோட சூப்பர் ஸ்டார்😍🙂🙂🙂🙂😎🤩
@s.deogis5114
@s.deogis5114 Рік тому
Sana nailed it...❤⚡
Happy birthday to me
00:10
Magic Five
Переглядів 320 тис.
Типичная ситуация с МАМОЙ
00:16
Double Bubble
Переглядів 1,5 млн
skibidi toilet 72 (part 1)
03:06
DaFuq!?Boom!
Переглядів 26 млн
Mahaan - Evanda Enakku Custody Video | Chiyaan Vikram | Santhosh Narayanan
3:31
Tanir & Tyomcha - Потеряли пацана (Lyric Video)
2:37
Da Gudda Music
Переглядів 2,7 млн
NЮ - Никто | А мы с тобой теперь никто
2:36
Wayla Beats
Переглядів 334 тис.
Артем Пивоваров - Мираж (Lyric Video)
3:34
Артем Пивоваров
Переглядів 448 тис.
LOBODA - Americano (Премьера клипа, 2021)
3:53
LOBODA
Переглядів 3,3 млн
Bozhe, kak zaviduyu
2:41
HammAli - Topic
Переглядів 342 тис.
KRISTONKO - Дитинство
3:22
KRISTONKO
Переглядів 352 тис.