Idarinum Thalarinum Padhigam | By Listening Get Become Wealthy

  Переглядів 1,827,348

Shanmuganathan

Shanmuganathan

4 роки тому

КОМЕНТАРІ: 502
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 роки тому
ஈசா.உன்னிடம்.இது வரை பணம் கேட்டதில்லை.இப்போது கேட்கிறேன். தயவு செய்து.நிறைய பணம்.கொடு பரமேஸ்வரா
@marzzz1680
@marzzz1680 2 роки тому
Yedhavadhu munetram ulladha sago
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 роки тому
@@marzzz1680 ullathu.bro Thayumanavan.allava.nambungal
@marzzz1680
@marzzz1680 2 роки тому
@@lkssekarlkssekar8929 nambugirean
@jayakumarvaradharajan1832
@jayakumarvaradharajan1832 8 місяців тому
எனக்கு வர வேண்டிய ஊதியம் கண்ணுக்கு தெரியாத இடத்தில் உள்ளது ஐயா,அதை விரைவில் கிடைக்க அருள் கூர்ந்து வரம் தர வேண்டுகிறேன்.
@srinduoverseas
@srinduoverseas 27 днів тому
​@@marzzz1680ஆம்.நல்ல முன்னேற்றம். சிவாய நம
@prithivsethu
@prithivsethu 2 роки тому
அற்புதம். தினமும் இரு முறை கேட்கிறேன். சிவன் அருள் பரிபூரணமாக உள்ளது. பணம் கை நிறைய எப்பொழுதும் உண்டு. திருசிற்றம்பலம்...
@jayaprakashjayaprakash7471
@jayaprakashjayaprakash7471 Рік тому
Anna nejamava solringa enakum kadan prachana irukunga anna reply panunga anna
@vetrivelayudham9993
@vetrivelayudham9993 Рік тому
Ooooooopo9iooooooopooooopoozoo9oźoooopooozoozo,oooo9ooooźzożzozoozooooooźžpooooooźzooooozoooopoxoozoopooozoooooooopoozoopoxzoop,ooooooooooooooopoooooooooxooopoooozoozoopozozooooxozoozooo,ooooooozoooooooxzoooooooo,oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooozoooooozoozoooooooooooooooooooooooooooooooooooooooooooozoooooooozoooooozoxozooooooooooooooooozoožooxoooooooooooooozooooooooo and zooooooooozoooooozoooooooooozozooooooopooooooooooooooooooooooooooooozooooooooooozooooooooooooooooooooooooooooooozoooooooooooooooooooooooo,oooozoziooooooooozooooooooooooooozooooooooooźozoooooooooooooooooo cccccdç zooooooooooooooozoooooozooooooooooooooooooooooooooooooooo cccccdç, oooooooooooooooooozoooooooozooooooooooozozoooooooooźoooooooxzoooooooooooooooooooooooooooozoooooooooooooooooooooooooooo zdx žooooooozooooooooooooozoooooooooooooooozoooooozooozooooooooooooxoioo andzdx
@radhakrishnan6987
@radhakrishnan6987 Рік тому
@@jayaprakashjayaprakash7471அஜ.ஜ வேண்டாம் இந்த பாடல் உனக்கு மணகஸ்டம் பணகஸ்டம் த? ரூம் வாழ்க வழமுடன்
@letsasantyaa4760
@letsasantyaa4760 Рік тому
😊
@vasanthakokila4440
@vasanthakokila4440 11 місяців тому
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@Torque774
@Torque774 2 роки тому
பணம் வருகிறதோ இல்லையோ வீண் செலவு வராது. அதுவே ஒரு வரவு தானே. சிவசிவ
@geethaagarwal4581
@geethaagarwal4581 2 роки тому
Yes. I've also seen money coming n continuous flow.. though not instantly or immediately. 🙏🙏 Om Namaha Shivaya 🙏🙏
@sriganapathytourstravals8664
@sriganapathytourstravals8664 2 роки тому
True siva siva
@karthi4967
@karthi4967 2 роки тому
தொடர்ந்து பக்தி செய்தேன். வரவேண்டிய பணம் இழுத்தடிக்கபட்டது வந்து சேர்ந்தது. ஈசன் அருள் கொரோனா காலத்தில் சாப்பாட்டு செலவிற்கு ஆனது. திருசிற்றம்பலம்
@sentamilselvi9101
@sentamilselvi9101 2 роки тому
@@geethaagarwal4581 😘p
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Рік тому
100%
@vetrivetri9479
@vetrivetri9479 2 роки тому
🙏🙏🙏எனக்கு கடன் சீக்கிரம் தீர வேண்டும் சிவனே போற்றி போற்றி🙏🙏🙏 தென்னாட்டுடை சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏
@sivakamiksivakami774
@sivakamiksivakami774 Рік тому
நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய
@chandranthavasi2243
@chandranthavasi2243 Рік тому
நான் இழந்த பணம் திரும்ப கிடைக்க இறைவா அருள் புரிவானாக ஓம் நமசிவாய போற்றி💐💐💐
@senthilarasu6024
@senthilarasu6024 Рік тому
எல்லாம் சிவமயம்...!!!
@ramanasaran3872
@ramanasaran3872 2 роки тому
நிச்சயம் பணம் வரும்..
@yogambala1390
@yogambala1390 3 роки тому
இப்பதிகம் கேட்பினும் பாடியுனும் எமது பொருளாதக் கஷ்டங்கள் தீரும். மிக மிக நன்றி.
@varadarajans9655
@varadarajans9655 2 роки тому
மிகவும் அருமை.
@muralign5119
@muralign5119 2 роки тому
Om namashivaya
@mmonahmarvanur7075
@mmonahmarvanur7075 2 роки тому
M'monah
@govindraj8255
@govindraj8255 2 роки тому
இந்த பாடல் பாடும் அன்பருக்கும் கேட்கும் நமக்கும் இறைவன் கொடுத்த வரம் வாழ்த்துக்கள் நன்றி
@vasanthakokila4440
@vasanthakokila4440 Рік тому
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@rajamanohargmanohar1462
@rajamanohargmanohar1462 Рік тому
💓
@kavithavenkat5647
@kavithavenkat5647 Рік тому
ஓம் நமச்சிவாய போற்றி. இக்காலத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தையும் நன்னெறியையும் வழங்கி தமிழ் பண்பாடு மாறாமல் வாழையடி வாழ நமது எல்லாம் வல்ல சிவபெருமான் அருள் புரிவாராக. ஓம் நமச்சிவாய வாழ்க. பக்தி நெறி தழைக்கட்டும். ஓம் நமச்சிவாய வாழ்க.
@vasanthakokila4440
@vasanthakokila4440 Рік тому
Om namah shivaya namah Om Shanti
@nagarathinammani7279
@nagarathinammani7279 2 роки тому
நவீன யுகத்தில் இளைய தலைமுறை களையும் ஈர்த்து விடும் ‌ தேன் கலந்து குரல் நீடு நிறைந்து பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் ❣️ வாழ்த்துக்கள் ❣️💐🙏
@KrishnaMurthy-sl4vp
@KrishnaMurthy-sl4vp 2 роки тому
திருமதி இளம்பிறை மணிமாறன் இந்த பதிகத்தை சிலாகித்து தன் சொற்பொழிவில் கூற கேட்டு, இந்த பதிகத்தை Search செய்யும் போது பல பேர் பாடியுள்ளார்கள், தங்கள் குரல் மிக இனிமையாக உள்ளதால் தினமும் சிவன் கோவிலில் கேட்டு மகிழ்தேன். பலன் வராது என நினைத்த பெரிய தொகை (வழக்கில்) கிடைத்தது நன்றி ஐயா. தங்கள் குரல் வள ம் கடவுளின் கருணை. வாழ்க பல்லாண்டுகாலம் வளமுடன்😒😓
@mohanasrinivasan4273
@mohanasrinivasan4273 2 роки тому
உண்மை. நானும்திருமதி. இளம்பிறைமணிமாறன்வாயிலாகவேஅறிந்தேன். அவருக்குஎன்சிரம்தாழ்ந்த உளமார்ந்தநன்றிகள்பல! அவரைதொடர்புகொள்ளவழிதெரிந்தால்கூறுங்கள். அவருடைய இந்தசொற்பொழிவுபதிவைகாணவில்லை. யாரேனும்பதிவுதரமுடிந்தால்நன்றிகூறுவேன். நன்றி!
@KrishnaMurthy-sl4vp
@KrishnaMurthy-sl4vp 2 роки тому
Pls search இளம்பிறை மணிமாறன் Speeches on u tube u will get so many speeches. On that, if u see பணம் தரும் பதிகம் in this u w'Il get speech 🙏about this pathigam
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 роки тому
Om nama sivaya nama om om om
@kanageswaris6530
@kanageswaris6530 Рік тому
@@KrishnaMurthy-sl4vp ilamprai manimaran
@valarmathimanorajan1888
@valarmathimanorajan1888 Рік тому
​@@mohanasrinivasan4273 x,
@kalaiarisi2509
@kalaiarisi2509 Рік тому
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி போற்றி அருள் புரிவாய் என் அய்யனே🙏🙏🙏🙏🙏🙏
@kmchidambaramkmchidambaram9764
@kmchidambaramkmchidambaram9764 3 роки тому
மிகத் தெளிவான கணீரென்ற நல்ல குரல் வளம். கடினமான தமிழ் சொற்களையும் திருத்தமாக உச்சரித்து பாடுகிறீர்கள்.
@sujathasundar8889
@sujathasundar8889 3 роки тому
அருமை அருமை அருமையான பதிவு தெளிவான பாடல் வரிகள் தந்தமைக்கு நன்றிகள் கோடி நன்றி ஐயா வாழ்த்துக்கள்👍 திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@subramanianchelliah6770
@subramanianchelliah6770 2 роки тому
கேட்க கேட்க தெவிட்டாத தேனமுதம் செவியில் வந்து பாய்கிறது என்பது இது தானோ. ஐயா சற்குணநாதர் அவர்களின் இனிமையான குரல் தேவாரம் புரியாதவரையும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும். ஓம் நமசிவாய!.
@sivamsivam5439
@sivamsivam5439 3 роки тому
விலை உடைதமிழ் பணம் தரும் பதிகம் அனுபவ உண்மை சிவாய நமக
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நமசிவாய வாழ்க
@gokilavel200
@gokilavel200 Рік тому
Good song
@flash_3323
@flash_3323 3 роки тому
தினம்தினம் கேட்க வேண்டிய பாடல். தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ashokp.r.6421
@ashokp.r.6421 3 роки тому
This holy thevasam thirumurai is a vehicle which brings the waves of positivity and blessings of Almighty God Siva.Om Namasivaya.
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
சிவயநம
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
சிவயநம
@umak3675
@umak3675 3 роки тому
ஓம் நமசிவாய
@muthusamy4798
@muthusamy4798 2 роки тому
தேன் குரலிசையில் சுந்தரத்தமிழ் இசை கேட்க,பூர்வ ஜென்மத்தில் சிறிய புண்ணியமாவது பண்ணி இருக்க வேண்டும் .அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ,இந்த ஜென்மத்தில் துன்பம் தொலைத்து,நிம்மதி பெறுவோம்.ஒம் நமச்சிவாய வாழ்க ,நாதன் தாள் வாழ்க.
@karthi4967
@karthi4967 2 роки тому
அனுபவ உண்மை ஈசன் அருள் பணம் வரும்.
@sivailavarasusivailavarasu6177
@sivailavarasusivailavarasu6177 2 роки тому
Aishunooru vazhga valamudan Omshiva Shiva Shiva om
@s.k.badbay3273
@s.k.badbay3273 2 роки тому
பாடல் கேட்டு ஒரு வாரத்தில் தங்கம் வாங்கினேன்
@srineyhaumapathy9739
@srineyhaumapathy9739 3 роки тому
அருமையான பதிவு மற்றும் ஆனந்தமாக கேட்க மகிழ்ச்சியுடன் அற்புதமான குரல் வளம் நிறைந்த இனிய பாடல் தந்தமைக்கு நன்றி உமாபதி சிவாச்சாரியார் ஓம் நமோ நமசிவாய வாழ்க வளமுடன்
@shagunthaladevir.s.9691
@shagunthaladevir.s.9691 2 роки тому
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி அருமையான குரல் வளம்
@murugesaa
@murugesaa 2 роки тому
அய்யாவின் தமிழ் கேட்க அவன் அருள் அவசியம் ❤️🙏
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 роки тому
மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் இறைவா போற்றி வணங்கி சரனடைந்தேன்போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🌿🌿🌿🌿🌿🌿🌿🌺
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நன்றி வணக்கம் நமசிவாய!
@ambujabalasubramanian78
@ambujabalasubramanian78 3 роки тому
@@Shanmuganathan up
@Gmvenkatadri1178
@Gmvenkatadri1178 3 роки тому
Than gal kuralin inimai Ennis Meier markkanen Smith vittathu nandrgal palakodi vaalga valamudan
@reginachandrasekar5781
@reginachandrasekar5781 3 роки тому
Mi
@jayalakshmykrishnamurthy7975
@jayalakshmykrishnamurthy7975 2 роки тому
@@Shanmuganathan 12Thanks.lord shiva is very powerful and youtpathigam is so sootthing to my heart and soul praying God to bless you with good health andhappiness.
@karthikeyankarthik7638
@karthikeyankarthik7638 Рік тому
இறைவாஇவ்உலகில் அனைத்து உயிரும் இன்புற்றிருக்க அருள் செய்க. ஓம் நமசிவாய
@santhisampathkumar3397
@santhisampathkumar3397 3 роки тому
என்ன குரல் வளம்,எனக்கு பிடித்த பாடல்,தினமும் கேட்கிறேன்,அருமை,அருமை.
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நமசிவாய வாழ்க
@alagappangovindasamy4220
@alagappangovindasamy4220 2 роки тому
Yu
@pavchiyappank1134
@pavchiyappank1134 2 роки тому
Thanks ok
@singingtroop5819
@singingtroop5819 2 роки тому
இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….1 வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய் வீழினும் உனகழல் விடுவேனல்லேன் தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப் போழிள மதிவைத்த புண்ணியனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….2  நனவினுங் கனவினும் நம்பாவுன்னை மனவினும் வழிபடல் மறவேன்அம்மான் புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனலெரி யனல்புல்கு கையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….3 தும்மலோ டருந்துயர் தோன்றிடினும் அம்மல ரடியலால் அரற்றாதென்நாக் கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால் மும்மதிள் எரியெழ முனிந்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….4 கையது வீழினுங் கழிவுறினுஞ் செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய்யணி நறுமலர் குலாயசென்னி மையணி மிடறுடை மறையவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….5 வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும் எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த சந்தவெண் பொடியணி சங்கரனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….6  வெப்பொடு விரவியோர் வினைவரினும் அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா ஒப்புடை யொருவனை உருவழிய அப்படி அழலெழ விழித்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….7 பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ் சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன் ஏருடை மணிமுடி இராவணனை ஆரிடர் படவரை யடர்த்தவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….8  உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின் ஒண்மல ரடியலால் உரையாதென்நாக் கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல் அண்ணலும் அளப்பரி தாயவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….9 பித்தொடு மயங்கியோர் பிணிவரினும் அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப் புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப் பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே இதுவோஎமை யாளுமா றீவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடு துறையரனே….10 அலைபுனல் ஆவடு துறையமர்ந்த இலைநுனை வேற்படை யெம்மிறையை நலம்மிகு ஞானசம் பந்தன்சொன்ன விலையுடை யருந்தமிழ் மாலைவல்லார் வினையாயின நீங்கிப்போய் விண்ணவர் வியனுலகம் நிலையாகமுன் னேறுவர் நிலமிசை நிலையிலரே….11
@karkarthiga3162
@karkarthiga3162 Рік тому
True up HD DE u in, you are so W ettyiiqppopyesqwdgjjs
@dr.ashokanc3990
@dr.ashokanc3990 2 роки тому
ஒவ்வொரு நாளும் அதிகாலை நான் கேட்டு இறைவனை வணங்கி நான் என் காலைப் பொழுதைதொடங்குகிறேன்.மிகவும் உளம் கவர்ந்த பாடல்
@vasanthakokila4440
@vasanthakokila4440 11 місяців тому
Om namah shivaya namah Om Shanti
@nithiananthangn3996
@nithiananthangn3996 10 місяців тому
Welcome ohm namashiva🌹
@nithiananthangn3996
@nithiananthangn3996 10 місяців тому
🌹
@sivaruby8030
@sivaruby8030 2 роки тому
இந்த பாடல் பாடுவது போல வேறு பாடல்கள் போடவும்.சகலகலா வல்லி மாலை, திருவூஞ்சல் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
@manikandanmanikandan5324
@manikandanmanikandan5324 2 роки тому
சர்வம் சிவமயம் சிவமின்றி ஒரு அணுவும் அசையாது சிவ சிவ திருசிற்றம்பலம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 2 роки тому
வாழ்வில் செல்வ வளம் பெருக அருமையான பதிகம் அருமையான குரல் வளம் மிக்க மகிழ்ச்சி ஐயா
@srk8360
@srk8360 3 роки тому
சிவமயம்..🙏🙏🙏🙏🙏 இதுபோன்ற பதிகங்கள் எல்லாம் வெளியிடுங்கள் சகோ... சிவபக்தி உலகமெல்லாம் பரவட்டும்... நன்றி நன்றி திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@muthusamythangavelu8218
@muthusamythangavelu8218 3 роки тому
Most
@meenakshisreeram6945
@meenakshisreeram6945 3 роки тому
எங்கும் சிவமயம். எதிலும் சிவமயம். திரு சிற்றம்பலம். 🙏🙏🙏
@sivailavarasu7096
@sivailavarasu7096 2 роки тому
Om shiva shiva om iya
@venkat14das77
@venkat14das77 2 роки тому
சிவ. பக்தி ...
@padmavathya9413
@padmavathya9413 3 роки тому
மிகச்சிறந்த உச்சரிப்பு. நல்ல குரல் வளம். அருமையான சங்கீதம். இறைவனுக்கு நன்றி. நன்றி உங்களுக்கும் சகோதரரே.
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நன்றி வணக்கம் நமசிவாய!
@snagasivam8
@snagasivam8 2 роки тому
அருமை அருமை
@vilvanathanmanickam553
@vilvanathanmanickam553 2 роки тому
ஓம் நமசிவாய. இப் பதிகம் என் மனதில் அளவளாவிக் கொன்டுள்ளது. நன்றி ஐயா வணக்கம். இப்படிக்கு மா. வில்வநாதன். ஓசூர்...
@vimalakumar9140
@vimalakumar9140 2 роки тому
உங்கள் குரலில் நாங்கள் மயங்கி பாடலை கேட்டு கொண்டு இருக்கிறோம். நன்றி ஓம் நமசிவாய
@nithiananthangn3996
@nithiananthangn3996 7 місяців тому
Yes
@gayathribadrinath4889
@gayathribadrinath4889 3 роки тому
மிகவும் அருமையாக இருக்கிறது கேட்க கேட்க மனம் நிம்மதியாக இருக்கிறது. நன்றி ஐயா.
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நமசிவாய வாழ்க
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 2 роки тому
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி!! இந்தப் பதிகத்தை பக்தியுடன் பாடி எங்களையெல்லாம் அம்மையப்பன் சிவபெருமானின் திருவருள் கிடைக்கச் செய்த மயிலை சற்குணநாதன் ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகின்றேன் திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
@prakashbharu4265
@prakashbharu4265 2 роки тому
நன்றி கள் பல.....
@thiyagug2621
@thiyagug2621 Рік тому
Om namasivaya
@samyvp3889
@samyvp3889 3 роки тому
சிவம் அளித்த குரல்வளை, சுத்த சதாசிவ பிரம்ம நிலைக்கே இட்டு செல்கிறது அய்யா 🤔, அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் அளிக்கிறது அய்யா. சர்வம் சிவமயம்மே 🙏 🙏
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 3 роки тому
உண்மை தான்.... நமசிவாய வாழ்க....
@vijayjothy832
@vijayjothy832 2 роки тому
தமிழ் மணக்குது!!! இசையால் மனம் மயங்குது!!!குரலால் விதியே மாறுது!!!
@kalyanasundharamsundharam5243
@kalyanasundharamsundharam5243 Рік тому
Om namasivaya truthful song
@bharathiv3666
@bharathiv3666 2 роки тому
சிவாயநம என் சிந்தை நிறைந்தான், அருமையான பாடல்.
@geethachidambaranathan4912
@geethachidambaranathan4912 3 роки тому
ஐயா உங்கள் உச்சரிப்பு நன்றாக உள்ளது. சிவ சிவ
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நன்றி வணக்கம் நமசிவாய!
@anithamanoharan5266
@anithamanoharan5266 Місяць тому
புது வீடு ஒன்னு வாங்கிருக்கேன் சிவா அட்வான்ஸ் கொடுத்து விட்டேன். மிதி 10 நாள்ள தரேன் சொல்லிட்டேன். கையில் cash இல்ல எப்படி கொடுத்த வாக்கு காப்பாதுறது சிவா வழி காட்டு சிவனே சிவனே ❤🙏
@sarshwathivinothkumar.selv9680
@sarshwathivinothkumar.selv9680 2 роки тому
Nice. Voice sivaya. Namaha
@muruhavel1234
@muruhavel1234 2 роки тому
நன்றி கள் கோடி குரு வே ஓம் ஓம் நமசிவய ஓம் ஓம் நமசிவய ஓம் ஓம் நமசிவய ஓம்,,,,,
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 3 роки тому
சிறந்த குரல்,அருமையான பாடல்..
@thilagavathic7733
@thilagavathic7733 2 роки тому
VV vvvv vv
@mythilianandan9926
@mythilianandan9926 Рік тому
அருமை யான பாடல் அருமையான குரல் நமசிவாய
@surendervs7640
@surendervs7640 Рік тому
Very devotional spellbound singer I listen every day in the morning.
@ramanathan790
@ramanathan790 3 роки тому
No day goes without Listenning this great song.wonderful fantastic
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நன்றி வணக்கம் நமசிவாய!
@MageshSuburamani-sg6vv
@MageshSuburamani-sg6vv 8 місяців тому
ஓம் அப்பா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் அருணாச்சல கருனை கடலே போற்றி.
@srk8360
@srk8360 3 роки тому
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அருமையான பதிவு.நல்லகுரல்.தெளிவான..உச்சரிப்பு... மிகவும் சந்தோஷம்.. நன்றி நன்றி ஓம் சிவ சிவ ஓம். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@anjalantoniya4496
@anjalantoniya4496 2 роки тому
Double super pathigam, I love this song and heard this words, without Shiva pathigam, we can't survive in critical situations. 🙏🙏🙏🙏🙏🙏
@gopub1959
@gopub1959 Рік тому
மிகவும் பிரமாதம் மிகவும் அற்புதமான.இணிமையானகுரல்வளம்.திரு.சண்முகநாதன்பாடயது.மிகவும்நன்றாக.உள்ளது.இவரின்.செல்.நம்பர்.தெரியபடுத்தவும்
@seethar2272
@seethar2272 2 роки тому
கஷ்டம் குறையுதுங்க .உண்மை
@sivailavarasu7096
@sivailavarasu7096 2 роки тому
Om shiva shiva
@RAMBA420
@RAMBA420 2 роки тому
PODA
@kavithathangavel6668
@kavithathangavel6668 2 роки тому
Super
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 роки тому
Om namah shivaya namah Om
@sivashanmugam5321
@sivashanmugam5321 2 роки тому
தினமும் தினம் சரணம் குரு
@sriganapathytourstravals8664
@sriganapathytourstravals8664 2 роки тому
Siva sivA siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva 🙏🙏🙏🙏🙏
@swarnalataiyer9117
@swarnalataiyer9117 2 роки тому
Om namah shivaya excellent voices of singers touch my heart and service of this channel is appreciated vsubramanian DAV public school MCL Basundhara odisha
@mohanthalakangayamkaalai
@mohanthalakangayamkaalai 3 роки тому
100% positive vibe
@eswaribai779
@eswaribai779 2 роки тому
You involved in this song and singing very piously sir thank you so much om namasivaya
@mayilai
@mayilai 3 роки тому
தென்னாடுடைய சிவனே போற்றி!!
@selvasparrow9221
@selvasparrow9221 5 місяців тому
❣️என் அன்பு ஈசனுக்கும்... அழகிய பிரபஞ்சத்திற்கும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
@narayananganesh7389
@narayananganesh7389 Рік тому
ஓம் அப்பா ஹர ஹர சிவ சிவ சிவாய ‌நமஹ போற்றி.... ஓம் அம்மா ஆதிபராசக்தி தாயே சரணம்..... போற்றி...
@rajubettan1968
@rajubettan1968 3 роки тому
We can see God by serve the poor the needy the help less in their smile JaiSai Muruga Nunthala Nilgiris
@pthiagarajanrajan5553
@pthiagarajanrajan5553 6 днів тому
பொருளாதார இடர்களை களைவதைக்காட்டிலும் பாடலின் இசையும் சொற்களும் உள்ளத்தைக் கவர்கின்றன.
@mageshs9630
@mageshs9630 Рік тому
ஓம் அப்பா போற்றி ஓம் அரனே போற்றி ஓம் அருணாச்சல கருனை கடலே போற்றி
@kingsgems9016
@kingsgems9016 3 роки тому
All Hindus must listen and learn this Songs What a wonderful sweet voice!
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
thanks
@nagarathinammani7279
@nagarathinammani7279 3 роки тому
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🌿🌿🌿🌿🌿🌿🙏
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நன்றி வணக்கம் நமசிவாய!
@ArunKumar-gg1he
@ArunKumar-gg1he 11 місяців тому
அப்பா கழுத்து வரை பிரச்சனை.அருள் புரிய வேண்டும் கருணைக்கடலே🙏🏻🙏🏻🙏🏻
@sumathypathmanathan5024
@sumathypathmanathan5024 3 роки тому
வாழ்க வளமுடன் நலமுடன்
@rsbm1342
@rsbm1342 2 роки тому
அருமையான தமிழிசை..... மிக சிறப்பு...
@MohanMohan-gz2re
@MohanMohan-gz2re 2 роки тому
ஓம் நமச்சிவாய வாழ்க ஓம் நமச்சிவாய இந்த பதிவு எல்லோருக்கும் பயனுள்ளதாக
@rajeshwariraman8790
@rajeshwariraman8790 2 роки тому
திருச்சிற்றம்பலம் ஓம் சிவ சிவ சிவ சிவ ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🌹
@ramanasaran3872
@ramanasaran3872 Рік тому
என்று தீரும் இந்த பண பிரச்சினை இறைவா 😔
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 роки тому
ஓம் நமசிவாய🙏
@premabalasubramanian230
@premabalasubramanian230 Рік тому
Ketkumbothe kangalil kanneer varukirathu anthalavirku aruthalaga irukkirathu.Each and every words must bring positive vibrations. please pray for me to solve my financial problems.Thirchchitrambalam.Thank u very much for uploading this padhigam.
@annaduraisivakumaran8532
@annaduraisivakumaran8532 3 роки тому
Om Namah Shivaya Namah Namo Om Sachiananada Namo Namah Om Sadhguru Namo Namah 🕉️🕉️🕉️🙏🙏🙏
@kalamani9438
@kalamani9438 Рік тому
Beautiful rendition 💐 Om Namashivaya 🙏🙏 Shri Maha Periyava Thiruvadigale Saranam 🙏🙏
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 роки тому
ஓம் நமசிவாய
@deepasairam6791
@deepasairam6791 5 місяців тому
திருவாவடுதுறை சிவனே போற்றி 🙏
@meenakshisreeram6945
@meenakshisreeram6945 3 роки тому
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம். திரு சிற்றம்பலம். 🙏🙏🙏
@mahendranrak5412
@mahendranrak5412 7 місяців тому
Om siva siva sivaya nama ohm, Amman appaney ungal thiruvadi Saranam.
@mannumannu8426
@mannumannu8426 2 роки тому
Thiruchitrambalam OM Namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthivelsai7351
@sakthivelsai7351 2 роки тому
ஓம் நமசிவாய ஓம்
@sivasamysiva5206
@sivasamysiva5206 3 роки тому
ஓம் சிவ சிவ ஓம்
@DeviDevi-hp4yt
@DeviDevi-hp4yt 3 роки тому
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakuntalanagesan1745
@sakuntalanagesan1745 3 роки тому
This is the first time i am listening to the divine voice of Shri Shanmukhanathan. YOUR clear pronunciation of Tamil is very rare nowadays, sir, Wonderful voice and very good music. Thank you
@rajubettan1968
@rajubettan1968 3 роки тому
Those who are lucky have the darshan JaiSai Muruga Nunthala the
@ranjanmohan9847
@ranjanmohan9847 8 місяців тому
Respected sir this divine voice belongs to respected Mayilai odhuvar Thiru Pa.sargurunathan
@deepasairam6791
@deepasairam6791 Рік тому
நன்றி 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி திருச்சிற்றம்பலம்.
@mmgurujialways5694
@mmgurujialways5694 4 роки тому
Ayya We good hearted people living in the earth on the belief of Shivam on hearing this 🙏🙌 voice proved and proud about 💯 siddhargal given the assets God is great 🙏🙌
@Shanmuganathan
@Shanmuganathan 3 роки тому
நமசிவாய
@mmgurujialways5694
@mmgurujialways5694 3 роки тому
@@Shanmuganathan ayya my videos Andrada vazvil aanmigam Tamil letters on you tube channel running with the blessing of supreme power and my gurujis Sri Yogi Ram suratkumar Namanandhagiri Sri Hari Das Giri Ji Sri gnananandhagiri shirdi sai baba paranjodhi Muthu kalathi our family mother goddess melmalaynoor Ambal 🙏👍👌 will give encouragement and self confidence on the so-called aanmigam irrelevant to caste system guidance for the peace full life 🙏🙌 Sathya meva jayathe God is great 🙏🙌 vanakkam please share with all the good hearted people living with us subscription comments 🙏 prayed 🙏🙌 vanakkam
@sivagamil5270
@sivagamil5270 3 роки тому
P
@mmgurujialways5694
@mmgurujialways5694 3 роки тому
@@sivagamil5270 Amma 🙏 my whatsup 9444924678 please let me know about the opinions on Andrada vazvil aanmigam speech is awaited 🙏🙌 vanakkam
@selvakumarselvakumar3157
@selvakumarselvakumar3157 2 роки тому
🇮🇳🗻
@shanmugasundaram9769
@shanmugasundaram9769 Рік тому
காவாய் கனகத் திரளே போற்றி! கயிலை மலையானே போற்றி! போற்றி!!
@sabapathy1956
@sabapathy1956 2 роки тому
ஓம் நமசிவாய வாழ்க 🙏 நாதன் தாள் வாழ்க 🙏
@balasupramaniam9979
@balasupramaniam9979 6 місяців тому
ஓம் நமசிவாய ஓம்🙏💕 ஹரஹர சிவ சிவ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@rajendirannalligounder7742
@rajendirannalligounder7742 2 роки тому
Omnamasivaya, omnamasivaya, omnamasivaya om.
@pushpadivapushpa6662
@pushpadivapushpa6662 Місяць тому
Enakku niraya panap pirachchanai irukku sivane. Enakku niraya panam vendum appa.
@kingsgems9016
@kingsgems9016 3 роки тому
Abba Father Praise the Lord
@kmoorthykmoorthy2925
@kmoorthykmoorthy2925 2 роки тому
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@arunveerappaarun646
@arunveerappaarun646 Рік тому
அருமை அருமை கேட்க கேட்க அருமையாக இருக்கிறது
@rajubettan1968
@rajubettan1968 3 роки тому
Om SaiMuruga Vel Muruga Saravanabah Shanmuga. Jai sai Nilgiris Nunthala
@thavamnayaki7438
@thavamnayaki7438 Рік тому
ஓம் சிவ சிவ ஹர ஹர சங்ஹர ஜெய ஜெய சங்ஹர
@elevarasantm1076
@elevarasantm1076 Рік тому
ஓம்சிவாதிருச்சிற்றம்பலம்
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 Рік тому
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@selviraja4394
@selviraja4394 2 роки тому
மிகவும் அருமை🙏🙏🙏
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 2 роки тому
அன்பே சிவம் 🙏🙏🙏🙏
@kanikannan85kanimozhlikann89
@kanikannan85kanimozhlikann89 3 місяці тому
Indha paadal ketpadhu namakku iraivan alitha varam
@padminipriyadharshiniparan433
@padminipriyadharshiniparan433 10 місяців тому
Ohm Namachivaaya ohm Namachivaaya Panama m pakuvam arulum iraivaa sharvamum shivamayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
КИРПИЧ ОБ ГОЛОВУ #shorts
00:24
Паша Осадчий
Переглядів 4,2 млн
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25
Natarajar Pathu | Siva Tamil Devotional Songs
13:07
Emusic Abirami
Переглядів 20 млн
LOBODA - Americano (Премьера клипа, 2021)
3:53
LOBODA
Переглядів 3,3 млн
Никто
2:36
NЮ - Topic
Переглядів 507 тис.
HammAli x Navai x Jah Khalib - Боже, как завидую
2:42
Ани Лорак - Верила | #ЯЖИВА | Премьера 2021
3:30
Ани Лорак
Переглядів 266 тис.
NЮ - Никто | А мы с тобой теперь никто
2:36
Wayla Beats
Переглядів 334 тис.