Kamal Haasan | Dhasaavathaaram - Oh...Ho...Sanam Video

  Переглядів 27,792,096

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

9 років тому

Watch Oh...Ho...Sanam Official Full Song Video from the Movie Dhasaavathaaram
Song - Oh...Ho...Sanam
Film - Dhasaavathaaram
Singer - Kamal Haasan, Mahalakshmi Iyer
Music - Himesh Reshammiya
Lyrics - Vairamuthu
Directed by - K. S. Ravikumar
Starring - Kamal Haasan, Asin, Mallika Sherawat, Jayaprada
Banner - Aascar Films
Audio on - Sony Music

КОМЕНТАРІ: 4 500
@ABINSIBY90
@ABINSIBY90 3 роки тому
ചിത്രീകരണം അടിപൊളി.. ദശാവതാരത്തിൽ ഇത്രയും നല്ല പാട്ടുകൾ ഒരുക്കിയ ഹിമേഷ് രേഷ്മിയക്ക് ഒത്തിരി നന്ദി. വർണമേളം.. എത്ര കേട്ടാലും മതി വരില്ല...
@user-bc1zo7si1y
@user-bc1zo7si1y 2 місяці тому
MlDHULA
@nagercoilkaran
@nagercoilkaran 4 роки тому
பூ பூக்குதே அதன் வாழ்வு ஏழு நாட்களே ஆனாலும் தேன் தந்துதான் போகுதே!!!!!!
@NTK1002
@NTK1002 3 роки тому
Hello brother
@rikasrock665
@rikasrock665 2 роки тому
Credit goes to vairamuthu
@VijayKumar-gl4kp
@VijayKumar-gl4kp 2 роки тому
@kumarsivalingam6187
@kumarsivalingam6187 2 роки тому
💟
@darkdevil.channel_2121
@darkdevil.channel_2121 10 місяців тому
😍😍😍
@jusjo709
@jusjo709 Рік тому
ഇന്ത്യൻ സിനിമയ്ക്ക് വേണ്ടി ജന്മംകൊണ്ട മനുഷ്യൻ ❤The Universal Hero🔥Kamal Sir❤️
@aravindvenkat
@aravindvenkat 3 роки тому
அரசியலில் இவருக்கு தொண்டர்கள் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் நடிப்பில் இவருக்கு கோடான கோடி ரசிகர்கள் இருப்பதே நிதர்சனம்...♥️ #Kamalhassan
@yadavarvamsam4561
@yadavarvamsam4561 3 роки тому
Unnmai
@ABISHEK-jj9hl
@ABISHEK-jj9hl 3 роки тому
It's true
@sasikanthan2511
@sasikanthan2511 2 роки тому
@@mahakarthikeyan9360 S
@Antii_Fascist
@Antii_Fascist 2 роки тому
@@mahakarthikeyan9360 அதெல்லாம் நடிப்பு. பிராமண பாசம் விட்டுப் போகாது
@sasikumar-rr5bv
@sasikumar-rr5bv 2 роки тому
இணையம் இல்லாத காலத்தில் இணையம் பற்றி அதிகாமாக தெரியாதவர்களிடம் இவர் பெரிய நடிகராக தெரியலாம். இவர் ஒரு காப்பி கேட் என்பது என்றோ அம்பலமாகி விட்டது.
@deepikab3386
@deepikab3386 3 роки тому
உடல் புமிக்கே போகட்டும் இசை புமியை ஆழட்டும்
@thangamayilenterprises7742
@thangamayilenterprises7742 3 роки тому
poda komali
@avinashgowtham6618
@avinashgowtham6618 3 роки тому
உங்களுக்கு பூ வராதா🤣🤣
@er_ragupathy_visuals
@er_ragupathy_visuals 3 роки тому
உடல் பூமிக்கே போகட்டும்.. இசை பூமியை ஆளட்டும்... 👌👌
@NithyaNithya-qp9cv
@NithyaNithya-qp9cv 3 роки тому
Super
@apratheep9140
@apratheep9140 Рік тому
Yes Sir
@jesuspradeesh7387
@jesuspradeesh7387 3 роки тому
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்.உலக நாயகன் உலக நாயகன்தான்.😍👌👌
@earthtosky893
@earthtosky893 2 роки тому
Ethathan nanum sollanumnu nanachen samala entha varigal
@dalowerhossaindalowerhossa9265
@dalowerhossaindalowerhossa9265 2 роки тому
@@earthtosky893 ĺlĺ
@kamalidevi3296
@kamalidevi3296 2 роки тому
🙏🙏🙏
@apratheep9140
@apratheep9140 Рік тому
சிறந்த நண்பர்கள் பெக்கி மற்றும் ஹண்டர் 2,000 அடி ரேடியோ கோபுரத்தின் உச்சியில் தங்களைக் காண்கிறார்கள்.
@apratheep9140
@apratheep9140 Рік тому
ஒரு சாதாரண பால் வியாபாரி பூமியின் குப்பையை எடுக்கும் வேலாயுதம் என்ற கற்பனைக் கதாபாத்திரமாக மாற வேண்டிய கட்டாயம்
@jandjcreationjijith1957
@jandjcreationjijith1957 3 роки тому
K= 1000000 A = amazing M = marvelous A = acting king L = living legend
@T_h_i_y_a_g_a_r_a_j_a_n
@T_h_i_y_a_g_a_r_a_j_a_n 2 роки тому
Yes
@santhosh-h
@santhosh-h 2 роки тому
❤️👍😍
@Selvakumar-xp8nx
@Selvakumar-xp8nx 2 роки тому
Sir super
@sujarathan7364
@sujarathan7364 Рік тому
Llll
@Surya_ARR
@Surya_ARR Рік тому
2:24 கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான் 🎶💯❤️ (MUSIC is the language of God and man) What a line 🔥😇 Aandavar Voice 😍😌 and Beautiful Lyrics By Vairamuthu sir🙏🔥
@jenijenifer3885
@jenijenifer3885 3 роки тому
Who is here After bb4 morning song? "oh oh sanam" ❤ Happy b'day The legendary Kamal sir
@jasbeersingh5438
@jasbeersingh5438 3 роки тому
Me
@sivakumarannamalay9737
@sivakumarannamalay9737 3 роки тому
Me
@coronakumaru4025
@coronakumaru4025 3 роки тому
Me
@aarthik3297
@aarthik3297 3 роки тому
Me me me
@aksharayuvashree6590
@aksharayuvashree6590 3 роки тому
Me
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 3 роки тому
இனி இப்படி ஒரு படத்தை எடுக்க எவன் பிறந்து வந்தாலும் முடியாது
@rahimasma4305
@rahimasma4305 3 роки тому
2pac
@TAMILARASAN_Ajith
@TAMILARASAN_Ajith 3 роки тому
Yes
@greentamilan8290
@greentamilan8290 3 роки тому
Correct brother
@gopalsamy704
@gopalsamy704 3 роки тому
Not only this movie ..virumandi...devarmagan .. anbesivam... especially viswaroopam..kamal sir only🔥🔥🔥🔥🎉🎉👍😎
@pradeepraj7131
@pradeepraj7131 3 роки тому
Aathan edithuduta
@BarathsTalk
@BarathsTalk 2 роки тому
இந்த பாடல்லாம் எத்தன வருஷம் கழித்து கேட்டாலும் Goosebumps தான் பா...🤤🎶
@ansarir8639
@ansarir8639 2 роки тому
Correct
@manikandanjayakumar8318
@manikandanjayakumar8318 2 роки тому
From 2021 ...me..
@santhosh-h
@santhosh-h 2 роки тому
❤️👍 correct
@santhosh-h
@santhosh-h 2 роки тому
@@manikandanjayakumar8318 from 2022
@vino6313
@vino6313 2 роки тому
Correct
@prads1000
@prads1000 2 роки тому
Kamal Haasan is :- 1) Pioneer of Indian Cinema 2) Versatility Personified 3) The most creative mind & multifaceted personality in our country & world.. 4) an Enigma 5) God of Acting 6) Pride of our Nation.. 7) Cinematic Genius 8) Legend in truest sense..
@kpkaruppu105
@kpkaruppu105 4 роки тому
☪️🕉✝️வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்✝️🕉☪️
@ramalansureshbabu260
@ramalansureshbabu260 4 роки тому
Etu Matham
@vishnuthala9867
@vishnuthala9867 3 роки тому
Hi
@ismailvloger9916
@ismailvloger9916 3 роки тому
🆗👌💐❤️
@coronakumaru4025
@coronakumaru4025 3 роки тому
💜💜💜
@lonewolf6230
@lonewolf6230 2 роки тому
🕉️♥️☸️
@ramachandran.n.a9320
@ramachandran.n.a9320 3 роки тому
எந்த காலம் வந்தாலும் இந்த பாடலை எழுதி வைத்து விட்டு வெளியே வர வேண்டும்
@jayaseelan3766
@jayaseelan3766 2 роки тому
வைரமுத்து அவர்களின் கவிதை வரிகள் அருமை. ஹிமேஷ் ரேஷ்மியா அவர்களின் இசையமைப்பு அருமை. கமலஹாசன், மஹாலக்ஷ்மி அய்யர் இருவரின் குரல்வளம் அற்புதம்.
@sanalmini8066
@sanalmini8066 Рік тому
One movie... 10 charactors...10 attitudes...10 mannerisms... Kamal hassan sir...... the legend♥️♥️♥️🔥🔥🔥🔥
@4kmovies554
@4kmovies554 Рік тому
10 voice modulations
@DhanushDhanu-lt4up
@DhanushDhanu-lt4up 8 місяців тому
Now he can do it..the director name is... ks Ravi Kumar..or.. ks Ravi Kumar.... He can do it... But no one can replace it.❤
@B0ss_Vava
@B0ss_Vava 3 місяці тому
Cherectors❌characters ✅
@malarvizhi.s1898
@malarvizhi.s1898 3 роки тому
2:32 மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம்... வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்?... ♥️♥️😘😘
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 3 роки тому
Yes nice one
@kannansasi2160
@kannansasi2160 3 роки тому
Ur very sweet person
@s.m.marimuthu6976
@s.m.marimuthu6976 3 роки тому
Ohooo appadiya ennakku satiyama thiriyathu
@saravanan.katlantic8002
@saravanan.katlantic8002 3 роки тому
Hai
@knagpsanamknagpsanam3203
@knagpsanamknagpsanam3203 3 роки тому
Hiii
@magimaifrancisliv8368
@magimaifrancisliv8368 3 роки тому
இப்படி போன்று மறுபடியும் ஒரு திரைப்படம் வந்தாலும் இவர் போன்ற நடிப்பு எந்த நடிகரால் நடிக்க முடியும், இவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது, உலகநாயகனே வாழ்க
@vijayraj7620
@vijayraj7620 2 роки тому
Ama yaralum mudiyathu
@leveltubeofficial
@leveltubeofficial Рік тому
chiyan vikram irukaaru
@-jb5dl
@-jb5dl Рік тому
Chiyaan VIKRAM
@FreeTibet4451
@FreeTibet4451 Рік тому
​​@@leveltubeofficial அவருக்கு நடிக்க மட்டும்தான் தெரியும் கமல் A to Z, கமல் கூட கம்பேர் பண்ண யாரும் இல்லை அதுதான் உண்மை...
@musicalworld6297
@musicalworld6297 Рік тому
He can dance He can act He can sing He can direct a movie Really the greatest all rounder of Indian cinema industry Kamal sir ❤️❤️💓💓
@gopikrishnaggk2206
@gopikrishnaggk2206 Рік тому
That is sagalakala vallavan kamal sir
@kowsicksomasundaram9612
@kowsicksomasundaram9612 Рік тому
he can produce he can distribute
@ha4th
@ha4th Рік тому
He can fly also
@comedycorner3938
@comedycorner3938 9 місяців тому
I am come inside sir..... *VJ ANTONY*
@bahahdh
@bahahdh 9 місяців тому
@@kowsicksomasundaram9612 😹😹😹😹😹😹
@subramaniamdhandapani6532
@subramaniamdhandapani6532 3 роки тому
பரமக்குடி பரமசிவன் எங்கள் கமல் 👍
@AnbuAnbu-co1nl
@AnbuAnbu-co1nl 4 роки тому
கடவுளும் கந்தசாமியும், பேசிக்கொள்ளும் மொழிதான் பாடல் தான்.....
@aravinthall2070
@aravinthall2070 3 роки тому
2:22 😭😭
@madhumitha4625
@madhumitha4625 3 роки тому
காலம் உன் உதடுகள் மூடும் போதும்.... காற்று உன் வரிகளை மீண்டும் பாடும்... நீ பாடினால் நல்லிசை... உன் மௌனமும் மெல்லிசை... 👆அனைத்து பாடகர்களுக்கும் சமற்பனம், இவ்வுலககை விட்டு பிரிந்தாலும் பாடல் நிலைக்கும்.... 😇💕❤💞🎶
@toxfitness7449
@toxfitness7449 3 роки тому
Kji🤔
@deepabalu1028
@deepabalu1028 3 роки тому
SPB sir
@madhumitha4625
@madhumitha4625 3 роки тому
@@deepabalu1028 ss.. of course..
@sibib7043
@sibib7043 10 місяців тому
അഭിനയം സംവിധാനം പാട്ട് ഡാൻസ് തുടങ്ങി സിനിമയുടെ എല്ലാ മേഖലയിലും ഒരേയൊരു നായകൻ കമൽ സാർ ❤️❤️
@bhuva415
@bhuva415 9 місяців тому
2023 ல்- , கமல் ஹாசன் குரலில் |வைரமுத்துவின் வரிகளில் இந்த அருமையான பாடலை யாரெல்லாம் கேட்கிறீர்கள்? 💜🔥
@ennbee3490
@ennbee3490 5 років тому
Ulaka Naayakan..he can act..he can dance..he can sing....none like The Great Kamal.... lots of respect from Kerala!
@rajamanikkam2929
@rajamanikkam2929 5 років тому
Favaret songs
@jebinmohanmv447
@jebinmohanmv447 5 років тому
He can direct
@ammarqaqa3155
@ammarqaqa3155 5 років тому
He can also do lip lock😉
@gobimurugesan2411
@gobimurugesan2411 4 роки тому
Ever heard about Vikram
@shervinjames8081
@shervinjames8081 4 роки тому
Legendary ulaganayakan kamal hassan sir the best
@user-qf7fb5by1n
@user-qf7fb5by1n 4 роки тому
கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல் தான்! ♥️
@Ashokkumar-ov1br
@Ashokkumar-ov1br 3 роки тому
கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் பெருமை இந்தியசினிமா வின் அடையாளம்.
@rowdyfans0072
@rowdyfans0072 Рік тому
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்.உலக நாயகன் உலக நாயகன் தான்.......🙏💯💝
@kiyazdee4765
@kiyazdee4765 5 років тому
Kamal Deserves an Oscar 😍✌️
@vimalramesan7858
@vimalramesan7858 3 роки тому
He will after indian 2 bro . Hard work never fails .
@suhasvijay5228
@suhasvijay5228 3 роки тому
Correct Your words sir. Actuall truth is Oscar oly deserves Our KAMAL SIR.. University of Cinema God of acting #Ulaganayagan🔥😁😍❤👏. AANDAVAR..
@aslamthewizard2109
@aslamthewizard2109 3 роки тому
@@vimalramesan7858 more than that🔥
@deepabalu1028
@deepabalu1028 3 роки тому
Well said
@dreamer3088
@dreamer3088 10 місяців тому
No oscar deserves kamal hassan 💥💥🔥
@dishanthdish2602
@dishanthdish2602 4 роки тому
ஹமல் சாரின் திறமைக்கு இந்திய சினிமாவில் வேறு ஒருவரும் நிகர் இல்லை..
@Naghul3
@Naghul3 4 роки тому
அது கமல் ஹமல் அல்ல
@pushparajrajaram2517
@pushparajrajaram2517 4 роки тому
Ulagathilae🧐
@deepabalu1028
@deepabalu1028 4 роки тому
India's best actor. Pride of India. ulagin 8aam adhisayam
@alexrajnimasss6959
@alexrajnimasss6959 4 роки тому
Po da pounda rajni mass da
@eniyasreesree5796
@eniyasreesree5796 3 роки тому
கமல் விக்ரம்
@rengarajln3692
@rengarajln3692 3 роки тому
உயிர் போகும் போதும் முழுமையான பாடல் பாடும் நாயகன் நடிப்பாக இருந்தாலும் ஆச்சரியம்
@ponnidevendra5727
@ponnidevendra5727 Рік тому
2:22 GOOSEBUMPS AND FAV LINES 😘🤞😍❤️🤞
@kallan77
@kallan77 7 місяців тому
My favorite line❤👑🫂
@selvinselvin6289
@selvinselvin6289 6 місяців тому
Yes but sufwoofer speaker la kekkum pothu innum neenga sonna antha lines nalla irukum..Athey pola 5.12 seconds vara songs lines um kekrathuku innum semmaiya irukum mind appdiye melt aagum
@selvar4802
@selvar4802 3 роки тому
கமல் மீது என்ன தான் விமர்சனம் இருந்தாலும் மகா கலைஞன் கமல் நடிப்பு மட்டுமல்ல பாட்டும் அற்புதம் இப்படி அநியாயமா தோக்கடிச்சிட்டிங்களேடா
@karpagam860
@karpagam860 3 роки тому
True😊
@kamalhasan7883
@kamalhasan7883 3 роки тому
Kamilism forever
@gokul5221
@gokul5221 2 роки тому
கமல் சிறந்த நடிகர் ஞானி தீர்க்கதரிசி ஆனால் அரசியல் கு வந்தா நல்லது பண்ணுவாரு நு யாரும் நம்பல.
@smgprakash169
@smgprakash169 2 роки тому
Arasiyal avar thothuirukalam ana nadipula avar thokala
@er_ragupathy_visuals
@er_ragupathy_visuals 2 роки тому
கலைக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் உண்டு நண்பா
@MrNo-dc2wp
@MrNo-dc2wp 4 роки тому
Born too late to witness universe's formation... Born too early to explore space... But, born at the right time to enjoy this guys presence...
@deepabalu1028
@deepabalu1028 4 роки тому
Lucky to be born in kamals era
@chandrug8779
@chandrug8779 4 роки тому
cinematic line super
@boopathimaharaj4362
@boopathimaharaj4362 3 роки тому
Nice lines
@vigneshwaran4830
@vigneshwaran4830 2 роки тому
சொந்த குரலில் பாட ரொம்ப நாள அசை.... கேட்டு ரசிக்கும் அளவிற்கு சுவையாக உள்ளது உங்கள் பாடல்...👍👍👍
@jj.sasikalakala3857
@jj.sasikalakala3857 2 роки тому
Nice
@tailoringpadmavathi4602
@tailoringpadmavathi4602 Рік тому
எத்தனை தடவை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்🎶🎼🎹🎤💚
@snekas4035
@snekas4035 3 роки тому
Sanam fans 😍😍😍😎
@gurumoorthy5998
@gurumoorthy5998 3 роки тому
Hsir🤣
@gurumoorthy5998
@gurumoorthy5998 3 роки тому
Cccuooo😄🎈
@muthatamil9507
@muthatamil9507 3 роки тому
@@gurumoorthy5998 Mg
@harinivenkatesan9196
@harinivenkatesan9196 3 роки тому
Me
@RR-ht6ce
@RR-ht6ce 3 роки тому
Miss you sanam,bigg Boss 😭
@nareshvarathan4925
@nareshvarathan4925 3 роки тому
Who is coming after kamalhaasan lost election 😢😢😢 வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும்
@shilpaparikh3321
@shilpaparikh3321 2 роки тому
Haha!! You ACTUALLY voted for kamal? Aiyooo 🤣🤣🤣
@Antii_Fascist
@Antii_Fascist 2 роки тому
சிவப்பு ரோஜாக்கள் படத்துல சைக்கோவா கமல் நடிச்சிருப்பாரு. அதனால இவரு பொம்பள பொறுக்கியா இல்ல சைக்கோவா? நடிகன நடிகனா மட்டும் பாருங்கடா. கட்டுன பொண்டாட்டிக்கு உண்மையா இல்லாதவன் தா நாட்டுக்கு தலைவனாக போறானாம்.
@danicdar
@danicdar 2 роки тому
actually, I support Kamal Hassan a lot! that's the truth!
@balakumarm6121
@balakumarm6121 2 роки тому
@@Antii_Fascist divorce vaanguna unmaiya illanu arthamaada muttal...Emathurathu vera pudikalanu pirinji valrathu vera daa muttal paiya😂😂 avan kudumbam vishiyam ethukku unakku un kudumbam olukkamnu ethachu certificate vangirukka pottiya saathitti po🤣🤣
@gokulg9659
@gokulg9659 2 роки тому
@@Antii_Fascist nadigana nadigana paakanum arasiyal vaadhiya arasiyal vaadhiya paakanum....aduthavan pondati kadhai elam namaku edhuku
@ajaiajai1535
@ajaiajai1535 Рік тому
பாடலின் கடைசி நிமிடங்கள் கண்களை கலங்க வைக்கிறது 🥺
@manivelprakash5776
@manivelprakash5776 5 років тому
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆளட்டும்
@sumathithangaiyan6756
@sumathithangaiyan6756 4 роки тому
manivel prakash
@prabhusubbaiah116
@prabhusubbaiah116 4 роки тому
Nice line 👍
@vijianu3502
@vijianu3502 4 роки тому
semmmmma bro I love songs
@manikandan.g2374
@manikandan.g2374 4 роки тому
When this movie was released,, I was studying 3rd standrad,, now I am studying college 2nd year, this song never gets old..
@susheelasusheela520
@susheelasusheela520 4 роки тому
Same
@sreevishnu3293
@sreevishnu3293 4 роки тому
mee too nanba
@dhivakarj178
@dhivakarj178 4 роки тому
Hii
@tejeshwarshivanandan4966
@tejeshwarshivanandan4966 4 роки тому
Me 4th😂
@azhagesanalgatz
@azhagesanalgatz 4 роки тому
I'm also
@acinemaby6942
@acinemaby6942 3 роки тому
If he was born in US,he would have won more than 25 Oscars 💯💯💯💥
@kamalhasan7883
@kamalhasan7883 3 роки тому
True but now also he can win Oscars wait and watch
@Praveenkumar-yh7jv
@Praveenkumar-yh7jv 3 роки тому
@@kamalhasan7883 No dear he can't win Oscar by acting in indian moviea. ARR won oscar for slumdog because it came in English version also
@sathiyasothanai6289
@sathiyasothanai6289 3 роки тому
Not only 25 it's not enough he got every movie each one award
@rajikarti740
@rajikarti740 3 роки тому
Very true
@acinemaby6942
@acinemaby6942 3 роки тому
@@Praveenkumar-yh7jv yes i know bro ,thats y i mentioned US
@sureshkumarsureshkumar3507
@sureshkumarsureshkumar3507 2 роки тому
உயிர் பூமிக்கே போகட்டும் ...இசை பூமியை ஆலட்டும் ...மனதை உருக வைக்கும் வரிகல்
@keerthivasan7325
@keerthivasan7325 3 роки тому
கமல் குரல் அவரோட ஒவ்வொரு பாட்டுக்கும் ஜீவன் சேர்க்கும்.
@sathiyamoorthysidhan321
@sathiyamoorthysidhan321 3 роки тому
I heard this song after seeing Bigg boss Sanam and Kamal sir sang when Sanam entry😝😝😝😝😝😝😝😝
@krishnandb01
@krishnandb01 Рік тому
I'm a hardcore Suriya fan now, but my heart still longs for more Kamal. Being a 90s kid, I grew up watching Kamal haasan cuz my Dad is such a big fan of his. I cannot think of any other actor who can even copy and repeat whatever Kamal has done in his career. I have nothing but love for this great artist 💛
@justname5159
@justname5159 Рік тому
Suriya also Kamal Fan....🔥 நடிப்பின் நாயகன் & உலக நாயகன் 🔥
@jantofeb
@jantofeb Рік тому
Adei oscar ah eduthu kudunga da Kamal sir ku🔥🔥🔥🔥
@kanmanisemithakanmanisemit6891
@kanmanisemithakanmanisemit6891 5 років тому
உடல் பூமிக்கே போகட்டும் இசை பூமியை ஆலட்டும் Semma line 💖💖💖
@sathishg2293
@sathishg2293 5 років тому
ஆளட்டும்
@sathishg2293
@sathishg2293 4 роки тому
Hi
@manit8698
@manit8698 4 роки тому
Yes music பூமி யை ஆளட்டும்
@kalaivananvanan2999
@kalaivananvanan2999 4 роки тому
Nice songs
@nithiyaqueen6210
@nithiyaqueen6210 3 роки тому
Sanam fan like here 💯🥰
@kathirsm1983
@kathirsm1983 Рік тому
வீழ்வது யாரகிணும், வாழ்வது தமிழ்(லாகடும்)...❤️
@sanjai.s8312
@sanjai.s8312 6 місяців тому
வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும். - வைரமுத்து.
@ajaynir4488
@ajaynir4488 6 років тому
வீழ்வது யாராயினும் வாழ்வது நாடாகட்டும். அருமையான வரிகள்
@palanikalpanakalpanapalani466
@palanikalpanakalpanapalani466 5 років тому
Nice songs
@giriprasad1112
@giriprasad1112 5 років тому
Yes bro true lines
@sahidhaksa7378
@sahidhaksa7378 5 років тому
Super line
@driversangam1401
@driversangam1401 5 років тому
Hii
@NaveenKumar-zj9xr
@NaveenKumar-zj9xr 5 років тому
I like it
@prakash6685
@prakash6685 3 роки тому
BIGG BOSS sanam 🤩
@muhsinanusrat5620
@muhsinanusrat5620 9 місяців тому
Oh Ho Sanam Song Lyrics in Dasavathaaram Englishதமிழ் Singers : Kamal Hassan and Mahalakshmi Iyer Music by : Himesh Reshammiya Male : Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum Udal boomikae pogatum haa Isai boomiyai aalatum Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Kaatai thirakum saavi thaan kaatru Kaadhai thirakum saavi thaan paatu Male : { Paatu un kaadhilae thenai vaarkum Paatu un kangalil neerai vaarkum } (2) Udal boomikae pogatum Isai boomiyai aalatum Male : Kaatai thirakum saavi thaan kaatru …yaaa Kaadhai thirakum saavi thaan paatu Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh … Male : Nee enbadhai polladha naan enbadhai Ondraaki naam seivadhu paadal thaan Yaar nenjilum mirugathin thol ulladhu Adhai maatri aal seivadhu paadal thaan Male : Kadavulum kandha saamiyum Pesi kollum mozhi paadal thaan Male : Mannil naam vaazhgira kaalam konjam Vaazhvil un suvadugal engae minjum Enni paarada maanuda ennodu nee paadada Male : { Oh oh sanam oh oh sanam oh oh } (2) Female : Oh …. Male : …………………………………. Male : Poo pookudhae adhan Vaazhvu ezhu naatkalae Aanalum thaen thandhu Thaan pogudhae hey Female : Nam vaazhkaiyin vaazh Naalai yaar thandhadhu En nenjam nee vaazhavae paadudhae Male : Veezhvadhu yaaraayinum Vaazhvadhu naadaagatum Female : Kaalam un udhadugal moodum bodhum Kaatru un valigalai meendum paadum Nee paadinaal nallisai Un mounamum mellisai Male & Female : { Oh oh sanam oh oh sanam oh oh } (4) Male : Come on everybody rock with me Chorus : Oh oh sanam Male : Come on rock with me Oh oh sanam oh oh Male : Rock it rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh Male : Come on come on Come on come on Yeah move it come on baby Male : Bring it up bring it up Bring it up bring it up Pump up the volume Rock it girl rock it Yeah rock it Chorus : Oh oh sanam Oh oh sanam oh oh
@haridassgamingyt201
@haridassgamingyt201 2 роки тому
Intha padam rerelease panna vera level ah irukkum😍🔥🔥
@mahesvaran9211
@mahesvaran9211 3 роки тому
Sanam shetty ❤️💋🤩
@g.vengatapriya5134
@g.vengatapriya5134 4 роки тому
definitely the lyricist must be awarded...definitely he deserves that....
@pichandipichandi1614
@pichandipichandi1614 3 роки тому
It's vairamuthu
@sabarimsv
@sabarimsv 3 роки тому
Vairamuthu🌪🌪
@nt5h4n
@nt5h4n 3 роки тому
Ninaithale Inikkum....Salangai Oli....Dasavaratham....this cinema couples are legends...in South
@krishnarama726
@krishnarama726 3 роки тому
😍💪💪 கமல் என்னும் ஆளுமை...
@ms_ytgaming4180
@ms_ytgaming4180 3 роки тому
Sanam she will be come back bb 👍👍👍sanam ku support (SANAM)😎😎😎
@ajithrock6489
@ajithrock6489 3 роки тому
I miss Sanam in bb4
@Pranav____________
@Pranav____________ Місяць тому
2024 ൽ കേൾക്കാൻ വന്ന മലയാളി ഇർക്കാ 😍
@kids_gaming_76
@kids_gaming_76 Рік тому
உடல் பூமிக்கே போகட்டும்...... இசை பூமியை ஆழட்டும்......
@suryaprasath5979
@suryaprasath5979 4 роки тому
மண்ணில் நாம் வாழ்கிற காலம் கொஞ்சம், வாழ்வில் உன் சுவடுகள் எங்கே மிஞ்சும்... என்னி பாரடா மானுடா..... 💪
@pandiana1806
@pandiana1806 4 роки тому
like worts
@dhivya8551
@dhivya8551 2 роки тому
I love this line ❤️❤️
@sairamr2185
@sairamr2185 5 років тому
I watched this movie recently again after 10 years and my god was this film amazing. I didnt realise much then because I was a kid but oh my word Kamal Hassan just outdoes himself every time. He really is ulaganayagan for a reason. I mean his only competition really his is himself. Great and talented actor, and brings something different every single time. His body language for each character is so different in this movie and plays each one to perfection. Honestly i cant even think of anyone from Hollywood that can act as well as he can. I genuinely can't. He is on a completely different level. Ulaganayaganeh you are outstanding!
@r.muruganmurugan9484
@r.muruganmurugan9484 5 років тому
veri nice song I like this song😘
@meenakshinair3786
@meenakshinair3786 4 роки тому
I just watched it yesterday. I realised that even though I watched it on theatre back then nothing I understood. Now only I got the story and concept 😅😅😅
@senthilsiddan1314
@senthilsiddan1314 4 роки тому
Really awosam song
@geneliariteish8905
@geneliariteish8905 4 роки тому
True
@varunprakash6207
@varunprakash6207 6 місяців тому
Singer 🎤 Kamal Hassan + Mahalakshmi Iyer semma 😍 பாட்டு உன் காதிலே தேன் வாடும் பாட்டு உன் கண்களிலே நீர் வாட்டும் உடல் பூமிக்குகே போகட்டும் இனச பூமி ஆளுட்டும் ஒ சனம் ஒ சனம் ஒ சனம் காற்று திறக்கும் சாவி காற்று காது 👂 திறக்கும் சாவி பாட்டு பாட்டு உன் காதில் தேன் வாட்டும் இனச பூமி ஆளுட்டும் நீ என்பது போலாதநான் என்பது ஒன்றாக ஆகி செய்வது பாடல் யார் நெஞ்சில் மிருகம் தோல் உள்ளது மாற்றுவது பாடல் கடவுளும் காந்திசாமி பேசி கொள்ளும் மொழி பாடல் தான் மண்ணில் வாழக்கினற கொஞ்சம் காலம் பூமியில் உன் சுடுவகளில் மிஞ்சும் பூ பூக்கு அந்த வாழ் 7 நாட்கள் அதன் தேன் தந்தது விழ வைத்து யார் ஆயினும் வாழ்வது நாடு ஆகட்டும் காது உதடுகள் காற்று உன் வரிகள் உன்னோடு மெல்லினச ஒ சனம் ஒ சனம் ஒ சனம் ஒஒ பாடல் வரிகள் கவிபோரசு னவரமுத்து Lyrics 📝 Variyamuthu + Music 🎵 Hitmesh Jesmaiya semma Kamal Hassan ❤ Jayaprada pair semma super 😍 6:12 - 6:34 Singer 🎤 Kamal Hassan Voice Transition semma
@peacehappypeace
@peacehappypeace 11 місяців тому
கடவுளும் கந்தசாமியும் பேசிக்கொள்ளும் மொழி பாடல்தான்.
@Gravity-Stories
@Gravity-Stories 6 років тому
Anything from this man is an absolute brilliant, kamal a legendary soul.
@ashith4161
@ashith4161 6 років тому
Sayyid sultanate aniyan alle ni
@user-nu3yi3en2p
@user-nu3yi3en2p 4 роки тому
Yes bro
@suriyaxoxo4792
@suriyaxoxo4792 3 роки тому
Oh oh sanam.. Vote for sanam bb4 #Ohyeahh
@OkOk-tw6me
@OkOk-tw6me 3 роки тому
😂😂😂rhyming
@sabarimsv
@sabarimsv 3 роки тому
Ada pavingala😂
@loganathan1465
@loganathan1465 3 роки тому
She is evicted 🙄
@AmalAnanya
@AmalAnanya 2 місяці тому
2024 arelum
@akshathar1909
@akshathar1909 День тому
Undey 😊
@abinavselvaselva6685
@abinavselvaselva6685 2 роки тому
இந்த படத்தின் அனைத்து பாடல்களும் அருமை I love this song I love Kamal sir
@sangeethkalarikkal9004
@sangeethkalarikkal9004 3 роки тому
If This Movie Was Released Now!Just Imagine The Range🔥🔥🔥 Kamal Sir❤💕
@aslamthewizard2109
@aslamthewizard2109 3 роки тому
No chance bjp pundes will boycott his movie
@Amal.raj_
@Amal.raj_ 3 роки тому
@@aslamthewizard2109 ama bro
@rockervijaygaming9452
@rockervijaygaming9452 2 роки тому
@@aslamthewizard2109 🤣
@kayjai9152
@kayjai9152 2 роки тому
Kamal haasan, Time traveller from 2100 to 2000. All his movies , Alavanthan, Visvaroopam, Dasavatyaram.. are epic.
@kayjai9152
@kayjai9152 2 роки тому
Kamal haasan, Time traveller from 2100 to 2000. All his movies , Alavanthan, Visvaroopam, Dasavatyaram.. are epic.
@malarmangai6558
@malarmangai6558 3 роки тому
I’m unable to accept that sanam was evicted ❤️sanam
@tamilbgm3160
@tamilbgm3160 Рік тому
நூறு முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது 🥰
@trendyboypage6201
@trendyboypage6201 2 роки тому
பரமக்குடி❤ உலக நாயகன் 🔥💫😎🔥
@nazvaheed9565
@nazvaheed9565 3 роки тому
Himesh Reshmiya Musical with Kamal Hassan's dance flourished with Gorgeous Jayaprada's incredible beauty made this song awesome
@yassminalaa2741
@yassminalaa2741 3 роки тому
Love from Egypt ♥️
@M-logeswaranM
@M-logeswaranM 3 роки тому
How do you know about this song sis
@yassminalaa2741
@yassminalaa2741 3 роки тому
@@M-logeswaranM I am a big fan of kamal hassan
@arunmethusala1821
@arunmethusala1821 3 роки тому
Hi ......
@Its_me_mdazhar
@Its_me_mdazhar 2 місяці тому
2024 la intha song keakuravaga like poduga
@partha6122
@partha6122 Рік тому
Hearing of after VIKRAM 👇
@nishanthanvi
@nishanthanvi 3 роки тому
I'm After Sanam's Eviction Miss U Sanam
@loganathan1465
@loganathan1465 3 роки тому
S😑
@Dreamer-lu6lc
@Dreamer-lu6lc 3 роки тому
😭😭😭...Kamal Sir is An Extraordinary Actor,Singer,Director,Dancer...but.....As an Anchor,Human...he failed...He proved Theemai taan Vellum...😡😡😡 Miss u Sanam😭😭😭
@eswaraprasathm3105
@eswaraprasathm3105 3 роки тому
@Tɴ Mᴀғɪᴀ Well explained.....
@nivashrajendran9367
@nivashrajendran9367 3 роки тому
0:33 that music and andavar entry still goosebumps
@krishnakumars6757
@krishnakumars6757 3 роки тому
உலகநாயகன் கமல்ஹாஸன் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் அனைத்திலும் அவருடைய புத புது திறமைகளை வெளிப்படுத்துகின்றார் ஆனால் இந்த திரைப்படமோ உலகளவில் பாரட்டப்பட்ட (ம)பாரட்டப்படும் மிகசிறந்த தமிழ் அல்ல உலக திரைப்படம் . I like ulaganayagan............................
@user-xr1or6se7i
@user-xr1or6se7i 8 місяців тому
Kamal is universal hero after and before❤❤❤
@jinni6458
@jinni6458 3 роки тому
Who’s watching after sanam’s eviction🥺
@kabilakarthi9231
@kabilakarthi9231 5 років тому
💖❤அருமையான பாடல்....அர்த்தமுள்ள வரிகள்💖💖💖 கமல் சார் என்றும் இளமை😍
@sabikjaleel6732
@sabikjaleel6732 Рік тому
The Man who Born for Acting 🔥👑Massive comeback with vikram❤
@nathisofficial2702
@nathisofficial2702 11 місяців тому
5:10 goosebumps
@vasanthprabakar
@vasanthprabakar 7 років тому
I'm a 90's child. Enakke Kamal & Jeyapradha pair'a screen la paakumbothu goosebump aguthe... 80's generation ku eppadi irunthurukumo..
@balajooo
@balajooo 6 років тому
still kid???
@masterthelearner6649
@masterthelearner6649 6 років тому
Correct
@sreenp2008
@sreenp2008 6 років тому
Haha..i am 1998 born kid..getting goosebumps when hear the achievements of kamalhassan sir...genius..thalaivar
@saraswathipalani6244
@saraswathipalani6244 6 років тому
Vasanth Pr. Qaqabakar
@sumansparrow3504
@sumansparrow3504 6 років тому
Vasanth Prabakar yes bro
@darksttya8212
@darksttya8212 3 роки тому
வீழ்வது யாராகிலும் வாழ்வது நாடாகட்டும்
@sokkalingamp5338
@sokkalingamp5338 2 роки тому
இந்த பாட்டு என்ன ஏதோ பண்ணுது வரிகள் அனைத்தும் அருமை இசை மேலும் அருமை.....
@veerakumar6217
@veerakumar6217 2 роки тому
Nanu 5th padiku pothu Edha movie release aschu .. idha sng ku Enga cls dance atunaga annavalday ku ... semmmaya irudhchu ... avaga practice panupothu Oluchu nenu parpom semmma days and sem..a Memories miss u my 5th std 💖💖💖💖
@javierdecius5076
@javierdecius5076 3 роки тому
Who’s here after Sanam’s entry in Bigg boss! #OhOhSanam
@loganathan1465
@loganathan1465 3 роки тому
After her eviction 😜
@sujiganesh3805
@sujiganesh3805 3 роки тому
@@loganathan1465 me too😭
@loganathan1465
@loganathan1465 3 роки тому
@@sujiganesh3805 alatha thambi
@sujiganesh3805
@sujiganesh3805 3 роки тому
@@loganathan1465 ❤️
@ashokram5559
@ashokram5559 3 роки тому
Bib Boss show thaan rendu perukku sanda vechi show ottinurukanga atha vechu sambachinurukanha
@shajimol600
@shajimol600 3 роки тому
Kamal sang this song That voice modulation Aandavar seyal as always❤️
@aadil_1998
@aadil_1998 3 роки тому
Not Kamal...this is sung by Himesh Reshammiya who is also the music director of this film
@prabhunathan5375
@prabhunathan5375 2 роки тому
@@aadil_1998 he is music director and this song sung by kamal itself
@dilakshandk77
@dilakshandk77 2 роки тому
@@aadil_1998 kamal sang it
@rohitjayaprakash1612
@rohitjayaprakash1612 Рік тому
This is a legendary movie......I would say kamal sir performed 11 roles in the movie......10 roles of different characters and one role that of singer......... When it comes cinema, this man can do anything and everything under the sun......the single most reason why this man is called "Ulaganayagan"......🔥🔥🔥
@rakeshj994
@rakeshj994 2 роки тому
Kamal and vairamuthu combo always ultimate 🔥🔥👌
@jayaramsk8499
@jayaramsk8499 3 роки тому
Sanam😭💔
@vishnuvijayan3409
@vishnuvijayan3409 3 роки тому
Singer kamal haasan 😍😍 ....he can do anything.... versatility..... encyclopedia of indian film industry ....🔥🔥🔥🔥
@mohanprasath5404
@mohanprasath5404 Рік тому
Inum 50 yrs analum ipadi oru story screen play characters no Chance Kamal sir is a genius
@madhum6773
@madhum6773 2 роки тому
கமலஹாசன் ஜெயப்பிரதா.... ரொம்ப ரொம்ப பிடிக்கும்..
Kamal Haasan | Dhasaavathaaram - Ulaga Nayagan Video
5:29
SonyMusicSouthVEVO
Переглядів 15 млн
Dhasaavathaaram - Tamil - Kallaimattum Kandal Video | Kamal Hassan
5:47
SonyMusicSouthVEVO
Переглядів 54 млн
Level 1 to 100 Mystery Buttons
00:46
A4
Переглядів 5 млн
Thala Ajith Songs | Ajith Hits Songs | Thala Hits
49:21
SSD Tamil Hits
Переглядів 32 тис.
Dhasavathaaram - Music Box | Tamil Songs
32:06
Sony Music India
Переглядів 399 тис.
Vishwaroopam - Unnai Kaanadhu Naan Video | Kamal Haasan
5:12
SonyMusicSouthVEVO
Переглядів 36 млн
Wellboy - Вишні 🍒
3:04
Wellboy
Переглядів 4 млн
NЮ - Никто (Официальная премьера трека)
2:36
АНТИТІЛА - Стань /  Official video
4:03
АНТИТІЛА
Переглядів 666 тис.
99 Problems
2:40
Big Baby Tape - Topic
Переглядів 6 млн
Ани Лорак - Верила | #ЯЖИВА | Премьера 2021
3:30
Ани Лорак
Переглядів 266 тис.