Kanda Sashti Kavacham | Murugan | கந்த சஷ்டி கவசம்

  Переглядів 26,132,263

Miruthun Jayam

Miruthun Jayam

3 роки тому

This tamil devotional songs album kanda sasti kavasam containing sashti kavasam and superhit tamil murugan songs, murugan devotional tamil songs, kavadi songs, kavadi chindu songs, கந்த சஷ்டி கவசம் by மகாநதி ஷோபனா | தமிழ் பக்தி பாடல்கள் | முருகன் பாடல்கள் now with Arupadai Veedu pilgrimage of murugan temples Thiruthani, Swamimalai, Palani,Pazhamudircholai, Thirupparankunram and Thiruchendur
This album of Tamil Murugan songs Kandha Shashti Kavacham by MahanadI Shobana was released by Symphony Recording Co. in the year 1996 with Music by D.V.Ramani and lyrics by Devaraya Swamigal and Tadaga Ilamurugu
Some of the other albums rendered by Mahanadhi Shobana for Symphony Include poovadaikari, Solla Solla inikudaiyya and murugan kavadi songs, Muruga, Thiruneeru, Durga Lakshmi Saraswati, Kunkumam, Pillaiyarpattiyile, Shanmugha Mandhiram
Download murugan songs, kanda sashti kavacham, kanda sasti kavasam, kavadi songs download, murugan mp3 songs, sashti kavasam, thaipusam songs, mahanadhi shobana songs, devotional songs tamil,tamil god songs, bakthi padalgal tamil, tamil bakthi padalgal, tamil bakthi songs, tamil devotional video, solla solla inikkuthada muruga from our website
www.symphonyrecording.com
Contact email id: sym.recording@gmail.com
You can download this album on itunes at geni.us/ZzL
Music in this video
Learn more
Listen ad-free with UKposts Premium
Song
Kandha Shashti Kavacham
Artist
Mahanadhi Shobana
Album
Kandha Shashti Kavacham
Licensed to UKposts by
[Simca] Symphony Recording (on behalf of Symphony); [Simca Pub] Symphony Recording Co, Abramus Digital, [Simca Pub] South India digital Music Management, LatinAutor - PeerMusic, IMPEL, ASCAP, LatinAutor, and 8 Music Rights Societies

КОМЕНТАРІ: 4 500
@nagajothisundar3230
@nagajothisundar3230 Рік тому
எனக்கு திருமணமாகி பனிரெண்டு வருடம் ஆச்சு ஆனால் எனக்கு இன்னும் குழந்தை இல்லை முருகன் குழந்தை வரம் தருவார் என்ற நம்பிக்கையில் சஷ்டி விரதம் இந்த வருடம் முதல் இருக்கிறேன் அவர் அருள் புரிய வேண்டும் அனைத்து சகோதர,சகோதரிகள் எங்களுக்குக்காக முருகனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏🙏😭😭😭
@pabidhar8654
@pabidhar8654 Рік тому
00
@nagajothisundar3230
@nagajothisundar3230 Рік тому
@@pabidhar8654 இது எனக்கு புரியவில்லை
@sheejababuji5640
@sheejababuji5640 Рік тому
Lord murugan Bless both of you
@premilarao2268
@premilarao2268 Рік тому
Lj
@chitrarobert.3354
@chitrarobert.3354 Рік тому
கணவன், மனைவி இருவரும் காலையில் 6மணிக்குள் Nuts juice 48days தொடர்ந்து குடியுங்கள்.. விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.. இது அனுபவ உண்மை..
@madhukavi787
@madhukavi787 3 місяці тому
எனக்கு 15 வருடம் ஆகிறது திருமணம் ஆகி இப்ப நான் கர்ப்பிணியாக இருக்கேன் முருகன் துனையுடன் இந்த குழந்தையை நல்ல படியாக பெற்றெடுக்க எலல்லாரும் எனக்காமுருகனை வேண்டிகொள்ளுங்களே
@manianas5343
@manianas5343 Місяць тому
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊ps😊o😊😊
@manianas5343
@manianas5343 Місяць тому
😊😊😊😊😊😊😊
@suganyashanmugam6152
@suganyashanmugam6152 Місяць тому
முருகன் அருளால் குழந்தை நல்ல படியாக பிறக்கும் 🙏🙏🙏
@reservationhotelpearls9926
@reservationhotelpearls9926 Місяць тому
MURUGAN VARUVAN
@ranganathan2303
@ranganathan2303 Місяць тому
கண்டிப்பாக அருள் அளிப்பார்,, அய்யன் முருகன்
@sathiyasayi6753
@sathiyasayi6753 Місяць тому
முருகா என் மகன் படித்து விட்டு வேலை கிடைக்காதவிரக்த்தியில் இருக்கிறான் வேலோடு இருக்கும் வேலைய்யா மகனுக்கு நல்ல வேலை கிடைக்க நீங்கள் அருள வேண்டும் முருக பக்தர்களே என் பிள்ளைக்காக பிராரத்தியுங்கள் அன்பு உள்ளங்களே
@brindharani3717
@brindharani3717 5 місяців тому
குழந்தை வரம் கொடுத்த முருகனுக்கு கோடானுகோடி நன்றி
@gunashekaransithan8867
@gunashekaransithan8867 4 дні тому
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@jaijai6984
@jaijai6984 Рік тому
அப்பனே முருகா...15 வருடங்கள் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது... குழந்தை ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் நல்ல முறையில் குழந்தை பிறக்க வேண்டும் முருகா... காத்தருளுவாய் முருகா... அரோகரா.....
@plafoodsproductspondicherr2118
@plafoodsproductspondicherr2118 Рік тому
நல்லதே நடக்கும் மனதார பிராத்தனை செய்கிறோம்🙏🙏🙏🌹🌹🌹🙌🙌
@sivaranjini4420
@sivaranjini4420 Рік тому
Kandipaga nalla padiya kulathai perakum..
@thilagavathy8119
@thilagavathy8119 Рік тому
நல்லது நடக்கும்.
@sivasangari5987
@sivasangari5987 Рік тому
God bless you and your family and cutty murugan vazhga valamutan
@smmurugarajdeo
@smmurugarajdeo 11 місяців тому
முருகன் என்றும் உங்களுக்கு உண்டு🎉🎉🎉
@tamilvoicewithshahi
@tamilvoicewithshahi 19 днів тому
முருகனை பிடிக்கும்மன்றா like பண்ணுங்க ❤❤❤
@sarathkumar465
@sarathkumar465 3 місяці тому
எனது அக்கா மாமா க்கு குழந்தை பாக்கியம் தரவேண்டும் ஓம் முருகா..... ஓம் சரவண பவ......... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@kumarankhadibhavan8109
@kumarankhadibhavan8109 24 дні тому
எங்கள் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க ஆசிர்வாதம் செய்ய வேண்டும் முருகா சரணம் சரணம் சரணம்
@muthuramalingam3411
@muthuramalingam3411 Рік тому
பதிமுன்று வருடம் கழித்து ஒரு அழகு அறிவு மகனை வரமாக கொடுத்த பழனியப்பனுக்கு கோடி நன்றிகள்
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Рік тому
Great achievement! வாழ்க , வாழ்க நலத்துடனும், வளத்துடனும்...
@kooththadidhanasekar5257
@kooththadidhanasekar5257 Рік тому
உங்களுடைய இந்த மகிழ்ச்சியான தருணம், எங்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது! நன்றியுடன் வாழ்த்துகள்!
@thangamanisakthivel1408
@thangamanisakthivel1408 Рік тому
1
@raveendran.s1066
@raveendran.s1066 10 місяців тому
எல்லா புகழும் பரம்பொருளின் குமாரன் முருகப்பெருமானுக்கே.பரமபிதா பரமசிவனுக்கே மந்திரம் சொல்லி தகப்பன் சுவாமி ஆன எங்கள் முருகப்பெருமானை வணங்கி ஆசி பெற்று சிறப்பு அடைகின்றோம்.
@kasim3338
@kasim3338 9 місяців тому
3:21
@bhuvanabhuvaneswari1487
@bhuvanabhuvaneswari1487 Рік тому
முருகா என் வயிற்றில் இந்த மாதம் குழந்தை தங்க வேண்டும் அருள் புரிவாய் முருக🙏🙏🙏🙏
@nathanjanagi5316
@nathanjanagi5316 Рік тому
என் மேல் உள்ள தீய சக்தி எல்லம் அழிய வேண்டும் முருகn
@gkumarasan37
@gkumarasan37 11 місяців тому
எப்ப கல்யாணம் ஆட்சி நான் சொல்வதை செய்ங்க
@vickysuman5482
@vickysuman5482 11 місяців тому
🙏🙏🙏
@OmRam-se1jf
@OmRam-se1jf Місяць тому
​@@gkumarasan37sollunga bro
@balup4189
@balup4189 8 днів тому
.ஹ​@@nathanjanagi5316
@user-vp2rm6zp2v
@user-vp2rm6zp2v 4 місяці тому
குழந்தை நன்றாக ஆரோக்கியமாக பிறக்கவேண்டும் முருகா🙏🙏🙏
@dhanalaxmi90
@dhanalaxmi90 24 дні тому
அப்பனே முருகா நீயே துணை.ஓம் சரவணபவ...
@indhujasubbiah4938
@indhujasubbiah4938 8 місяців тому
முருகா எனக்கு குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் முருகா. அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும் முருகா.🙏🙏🙏
@rajakumaridevaraj5891
@rajakumaridevaraj5891 3 місяці тому
Haraharohara shanmuga neeye thunsi
@arumuganainar9517
@arumuganainar9517 3 місяці тому
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.. பால தண்டாயுதபாணியாக அவதரிப்பார்..
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll 3 місяці тому
ஆடி மாதம் காவடி தூக்கவும்,மார்கழி முப்பது நாட்களும் அரசமரம் சுற்றவும் குழந்தையாக இறைவன் பிறப்பார்
@renuka7314
@renuka7314 2 місяці тому
Kandippa God bless you
@ganapathygana9476
@ganapathygana9476 2 місяці тому
H 5:18
@dhanasekar8183
@dhanasekar8183 11 місяців тому
முருகா என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்லபடியாக வளர வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekar8183
@dhanasekar8183 11 місяців тому
மிக்க நன்றி சகோ 🙏🙏🙏
@HariHaran-ev5ru
@HariHaran-ev5ru 10 місяців тому
@SathishVijayaKumar-bd2te
@SathishVijayaKumar-bd2te 9 місяців тому
Ohm Saravana bhava nama shanmugaa muruga
@raghucragu6033
@raghucragu6033 9 місяців тому
​@@dhanasekar8183jytr(k)
@PrabuRithvika
@PrabuRithvika 9 місяців тому
தினமும் முருகன் பாடல் கேளுங்க கடவுள் pathuparu
@user-mb9ln3uj6n
@user-mb9ln3uj6n Місяць тому
எனக்கும் குழந்தை வரம் கிடைத்தது ரொம்ப நன்றி முருகா...... 🙏🙏🙏
@thilagavathy4603
@thilagavathy4603 8 місяців тому
என் மகன் மதன்ரஜ் இன்று எழுதும் SI தேர்வில் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடைகள் எழுத அருளையும் ஆற்றலையும் தாரும் ஓம் முருகா 🙏🙏
@user-ms7rz6cz8h
@user-ms7rz6cz8h 5 місяців тому
முருகா போற்றி போற்றி போற்றி
@dharmadharma6058
@dharmadharma6058 2 місяці тому
Unga paiyan si exam la pass aagitangala ilaya
@sivasandhiya3235
@sivasandhiya3235 10 місяців тому
ஓம் முருகா நோய் இல்லமல் இருக்க உன்னுடைய அருள் வேண்டும்
@komalae2199
@komalae2199 Рік тому
எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் முடித்து இப்பத முருகன் அருள் கிடைத்தது நல்லதே நடக்கும் 🙏 தினமும் காலை கேளுங்கள் கந்தசஷ்டி அன்று ஆறு குழந்தைக்கு பொங்கல் சுண்டல் முருகன் குழந்தைகலக நிலைத்து பிரசாதம் கொடுங்கள் நல்லதே நடக்கும்🙏🙏
@selvisakthi
@selvisakthi Рік тому
😊
@RajeswariPRaja
@RajeswariPRaja 5 місяців тому
சஷ்டியில் விரதம் இருந்தால் அந்த முருகனே குழந்தையாய் பிறப்பார்.🙏🙏🙏🙏🙏🙏
@kaliswarankannan4608
@kaliswarankannan4608 5 місяців тому
,,
@shanthiraju938
@shanthiraju938 5 місяців тому
என் மகனுக்கு சாந்தியும் மகிழ்ச்சி நிறைந்த திருமணவாழ்வு விரைவில் தர மடிபிச்சை கேட்கிறேன். அருள்வாய் குகனே முருகா .🌺🙏
@bhuvaneswarannarayanan3313
@bhuvaneswarannarayanan3313 8 місяців тому
எங்கள் மகனுக்கு எந்த குறையும் இல்ல நல் வாழ்வு அளிக்க முருகன் அருள் புரிய அனைவரும் ஆசி வழங்க வேண்டும்
@sarathkumarnikhil
@sarathkumarnikhil Рік тому
எங்களுக்கு நீங்களே பிள்ளையாக பிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம் முருகா..... ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
@ramkumar-di8lf
@ramkumar-di8lf Рік тому
kandipa murugan varuvar
@vanathivanathi9512
@vanathivanathi9512 Рік тому
Kandipaga varvar
@ramkumar-di8lf
@ramkumar-di8lf Рік тому
kandippaga murugan vanthu ungaluku pillaiya pirappar brother arogara
@rajkumarsethupathi2994
@rajkumarsethupathi2994 Рік тому
ஓம் முருகா.. உங்களுக்காக நானும் பிரார்த்திக்கிறேன் என் சகோதர🙏
@ALONE_AR7
@ALONE_AR7 10 місяців тому
​@@ramkumar-di8lf ❤xxxx❤y 6. 6m liuihjtui km
@rajiraji9004
@rajiraji9004 Місяць тому
9 வருடம் ஆயிடுச்சு குந்தை வரம் கொடுங்க முருகையா 🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🙏🙏
@kumudhaj5574
@kumudhaj5574 27 днів тому
Murugaperuman ungalukku kandippaga kuzhandhai varam alippar vazhthukkal
@kdivyasree5784
@kdivyasree5784 17 днів тому
Thiruchendoor poittu vanga kandippa ungalukku kulanthai pakkiyam kedaikkum.. Ennoda anupavathula soldra sister
@user-dp3nf1rb1w
@user-dp3nf1rb1w 6 днів тому
Feel panathinga kandipa nalathu nadakum Salem samayapuram Amman Kovil ku ponga
@user-oj9kn2xb6p
@user-oj9kn2xb6p 5 місяців тому
என் அப்பா முருகா என் மனசுக்கு பிடித்தவரோட நான் சந்தோசமா சேர்ந்து வாழ்கிறேன் அவருக்கு அழகான குழந்தை பெற்று குடுக்கிரேன் அய்யா இந்த வரம் கூடுத்த என் அப்பன் முருகனுக்கு என் கோடான கோடி நன்றிகள் ஐயா
@narayananram9929
@narayananram9929 9 місяців тому
எங்கள் பேரனோ பேத்தியோ நல்ல முறையில் பிறக்க அருள் புரியுங்கள் முருகா உன்னையே நம்பியுள்ளோம்
@BalaMurugan-nq9rx
@BalaMurugan-nq9rx 9 місяців тому
Kindly go and meet the Doctors both husband and wife for treatment to get the baby. I think God has given the opportunity already but both of us missed tthat time. Now treatment and prayer both required for baby.Try at Chennai
@nakshatrabeautycollaction
@nakshatrabeautycollaction 2 місяці тому
ukposts.info/have/v-deo/e4CFhaybb52mz58.htmlsi=QXJLW-ncxW2NAuk7
@user-cw7qu3pl8y
@user-cw7qu3pl8y 8 місяців тому
ஓம் முருகா போற்றி என்னை போன்று குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிய அணைவருக்கும் வரம் கிடைக்க மனமார்ந்த என் வேண்டுதலை வைக்கின்றேன் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@nethradevi2717
@nethradevi2717 8 місяців тому
என் மகள் மகனின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏அரோகரா🙏🙏🙏🙏🙏
@revathiprakash6481
@revathiprakash6481 5 місяців тому
என் அப்பனே முருகா என் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியத்துடன் ஒற்றுமையாக அனைத்து சந்தோஷங்கஞடன் இனிதே வாழ அருள்புரிய வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏🙏🙏
@rajapandiyan2654
@rajapandiyan2654 11 місяців тому
நம்பிக்கையுடன் தினமும் இந்த பாடலை கேளுங்கள்...முருகன் கண்டிப்பாக அருள் புரிவார்.... முருகன் எங்களுக்கு ஆண் குழந்தை தந்து ஆசீர்வதித்துள்ளார்...🙏🙏🙏
@dheenathayalandheenathayal1887
@dheenathayalandheenathayal1887 10 місяців тому
🙏🙏🙏
@mohanadevis1065
@mohanadevis1065 10 місяців тому
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@reghae.r3741
@reghae.r3741 10 місяців тому
😂 ⁰⁰⁰⁰00⁰
@rajurajendran-tc9zz
@rajurajendran-tc9zz 10 місяців тому
❤❤❤❤
@karthikr6390
@karthikr6390 9 місяців тому
❤️❤️❤️
@radharadha3921
@radharadha3921 2 роки тому
அப்பா முருகா கால் ஜவ்வு கிழிந்து ஒரு வரடம் ஆகுது .வலி தாங்க முடியாம சென்னைக்கு போய் கால்ல கட்டு போட்டு இருக்கேன் முருகா அப்பா எனக்கு உதவி செய்ய கூட ஆள் இல்ல முருகா அம்மா தான் உதவி செய்யராங்க .அவங்களால முடியல வயசாயிருட்சி அவங்கள நோய் நொடியில்லாம வட்சிருப்பா அவங்களுக்கு உடம்புல இருக்கர எல்லா நோயும் குணமாகனும் முருகா. என்னால இதுக்கு மேல என்னால காலுக்கு செலவு பன்ன முடியாது அப்பா . இதோட என்னோட கஷடத்தை நிருத்தி விடு அப்பா .நா நல்லா பழைய படி நடக்கனும் .என்னோட கால் பழையபடி வேண்டும் அப்பா😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranishu6093
@saranishu6093 2 роки тому
We are pray for you
@umarani7140
@umarani7140 Рік тому
Sari agum pa kavala padathenga 👍
@solairajan2231
@solairajan2231 Рік тому
Why
@ranjithamr2203
@ranjithamr2203 Рік тому
Shammuga kavasam padingapa sari agidum
@sabarigayu7370
@sabarigayu7370 Рік тому
Sure ah recover ahkiduvanga om murugan thunai
@sudalaimani6946
@sudalaimani6946 8 місяців тому
பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் முருகா சரணம்
@dawalaswaria1712
@dawalaswaria1712 7 місяців тому
Om Murugan
@vanitham9767
@vanitham9767 7 місяців тому
😊
@GamingTamilanTamilanyt
@GamingTamilanTamilanyt 6 місяців тому
@@dawalaswaria1712 ok
@bhumicasrir4418
@bhumicasrir4418 6 місяців тому
​@@dawalaswaria1712❤😊🥳😊😊😊😊😊😊❤❤❤❤❤
@subbulakshmi7813
@subbulakshmi7813 5 місяців тому
nnnnnnnnnnnnnn
@bairavim4606
@bairavim4606 7 місяців тому
நோய் இல்லாத உலகம் வேண்டும் ஐயா ஓம் முருகா
@boopathiraja2692
@boopathiraja2692 2 роки тому
🙏🦚 ஓம் முருகா என் குழந்தைக்கு மூச்சு திணறல் சரியாக வேண்டும் என்று நான் உன் பாதம் தொட்டு வேண்டுகிறேன் 🦚🙏
@ganthimathi4881
@ganthimathi4881 2 роки тому
🙏🏻🙏🏻🙏🏻
@vasudevans959
@vasudevans959 2 роки тому
ஹோமியோபதி மருத்துவம் எடுத்துக் கொள்ளவும் சரியாகும்
@sarangayathri4869
@sarangayathri4869 Рік тому
Murugara nambunga kandippa unga kulanthaya seri seivaru Thirunchanthur poitu vanga
@priyas6508
@priyas6508 Рік тому
Dnt worry all problems Murugar will clear it soon.....
@saimanipriya6846
@saimanipriya6846 Рік тому
குழந்தைக்கு கண்டிப்பாக சரி ஆகிவிடும் கவலை வேண்டாம்
@vijaymaayavan594
@vijaymaayavan594 Рік тому
தமிழ்க் கடவுளே முருகா, முருகா, முருகா உன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.ஓம் முருகா 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@mahadevanramakrishnan2400
@mahadevanramakrishnan2400 Рік тому
0; years
@user-qs1lf1ee4z
@user-qs1lf1ee4z 2 місяці тому
நன்றி ,முருகனை பற்றியவர்கள் யாரும் ,கெட்டது இல்லை,வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா,(துரைவேல்)
@udumalaimohan708
@udumalaimohan708 2 місяці тому
100 சதம் உன்மை
@PSGBOYS-zc9lx
@PSGBOYS-zc9lx 8 місяців тому
அப்பனே முருகா இந்த ஜென்மம் போதும் உன்னை மறவேன் அய்யா இனி மறுபடியும் பிறவி வேண்டாம் 🎉
@Parathesy
@Parathesy 8 місяців тому
எந்த ஒரு கஷ்டமான நிலையிலும் இந்த கந்த சஷ்டி கவசம் கேட்டால் தெளிவான புரிதல் கிடைக்கும். நன்றி குருநாதரே 🙏🙏🙏
@kajanthansatkunarasa5727
@kajanthansatkunarasa5727 5 місяців тому
😊
@NishaBinush
@NishaBinush Місяць тому
Hwkmjf so CJ wyiix
@NishaBinush
@NishaBinush Місяць тому
❤🎉😊
@parameshwari5069
@parameshwari5069 9 місяців тому
என் மகள்கள் இருவரும் மன உளைச்சல் இல்லாமல் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா சேவல் கொடியோனே🙏
@MUTHURAJ-od7vd
@MUTHURAJ-od7vd 7 місяців тому
பத்து வருடம் குழந்தையில்லாமல் இருந்த எங்களுக்கு அழகான பெண் குழந்தை தந்த கந்தசஷ்டி முருகனுக்கு அரோகரா
@shanthir9301
@shanthir9301 4 місяці тому
Lord Muruga bless my 1st brother with a good govt job and my 2nd brother to get married with a right pair and also to get a good govt job.
@kalpagamvenkatachalam8595
@kalpagamvenkatachalam8595 2 місяці тому
ஓம் சாய் அப்பா எல்லோரையும் ஆசீர்வதியுங்கள்.
@meenarajvetri6856
@meenarajvetri6856 Рік тому
எங்கள் வேண்டுதலை நிறைவேற்றி கொடுங்கள் ஐயா எங்க அப்பா அவர்களே எங்களை காக்கும் குமரனே எங்க குறை நீங்கி நிறைவை தருவாய் முருகப்பெருமானே ஓம் சரவணபவ
@user-im2zk1xz9c
@user-im2zk1xz9c 7 місяців тому
Brother உங்களது வேண்டுதலை முருகப்பெருமான் நிச்சயம் நிறைவேற்றுவார்
@Vicky_gamer_200
@Vicky_gamer_200 2 місяці тому
🙏
@srisagana.p7311
@srisagana.p7311 Рік тому
என் கணவர் கஷ்டங்களை தீர்த்து விடு முருகா🙏🙏🙏🙏🙏🙏
@kgf2lovestatus551
@kgf2lovestatus551 Рік тому
ok
@rajamanickams2012
@rajamanickams2012 Рік тому
Om.sri.sarvana.bavaya.pootri
@hanetha5479
@hanetha5479 7 місяців тому
​@@rajamanickams2012❤
@jasminesarvesh8921
@jasminesarvesh8921 2 місяці тому
Xr
@revathiprakash6481
@revathiprakash6481 8 місяців тому
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, சக்திவேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா
@SaraswathyMahendran
@SaraswathyMahendran 6 місяців тому
@rajadurain9119
@rajadurain9119 3 місяці тому
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரிய வேண்டும் முருகா.❤❤❤❤❤❤❤❤
@jeyab-gg3br
@jeyab-gg3br Рік тому
ஓம் முருகா போற்றி.இந்த உலகில் என்னை போன்ற குழந்தை இல்லாத அனைவருக்கும் குழந்தை வரம் கொடுக்க வேண்டும்.
@user-qr4yu3zi2i
@user-qr4yu3zi2i Рік тому
என்றும் அவன் அருள் உங்களுக்கு உண்டு 🙏
@RajendranD-gy1mk
@RajendranD-gy1mk 11 місяців тому
Vettrilai deepam podunga
@vanithakrishnan1939
@vanithakrishnan1939 9 місяців тому
​@@RajendranD-gy1mkm
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 9 місяців тому
Kandippa murugan perumanoda arulal kuzandhai kedaikum neega check up pnuga treatment edunga nalladhey nadakum yamiruka bayamen
@velusamypitchaimuthu7351
@velusamypitchaimuthu7351 8 місяців тому
எனது மைத்துணர்மகள் அர்ச்சனாவிற்கு‌‌‌‌ இன்னும் குழந்தை இல்லை. அர்ச்சனா ராமச்சந்திரன் இவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிவாயக முருகா.
@preethipreethi1767
@preethipreethi1767 Рік тому
ஓம் முருகா கடன் பரசிச்னைகள தீர வேண்டும் கஷ்டங்கள் தீர கனவர் கடன் பரசிச்னைகள வேண்டும் கஷ்டங்கள் தீர 🙏🙏😭😭 வேண்டும் எங்க அப்பா நான் உங்களை இருக்கிறது குழந்தை கல்வி மகள் படிக்கவும் எழுதவும் பேசவும் எழுதவும் 😭😭😭🙏🙏🙏
@veeravijayangovindasamy1158
@veeravijayangovindasamy1158 Рік тому
Vj
@ahsogankaruppiah5798
@ahsogankaruppiah5798 11 місяців тому
Ŕ😊
@friendsdrivingschoolilayan1831
@friendsdrivingschoolilayan1831 10 місяців тому
​ 😅😅9😅😅😅99😅😅😅😅😅😅99😅😅
@balusubramanian5756
@balusubramanian5756 9 місяців тому
@@ahsogankaruppiah5798 in uh
@jayapriya6838
@jayapriya6838 5 місяців тому
உருவாய் அருவாய் உளதாய் இளதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏ள
@rubankrishnan2122
@rubankrishnan2122 15 днів тому
Om muruga muruga muruga ❤
@Pappa12345
@Pappa12345 6 місяців тому
முருகா நான் தீராத ஒற்றை தலை வலியை பல வருடமாக அனுபவிக்கிறேன் நீங்க தான் அப்பா என்னோட தலை வலியை குணமாக்கனும் 😭😭🙏
@nehaanehaanehaa
@nehaanehaanehaa 5 місяців тому
Daily kandhasasti kelunga. Na nethula irundhu manamurugi aluthu kandhasasti keten. Murugan Kan thoranthu vittar
@Pappa12345
@Pappa12345 5 місяців тому
Ok sister
@sathyarajamani4776
@sathyarajamani4776 Рік тому
ஓம் முருகா ‌போற்றி நான் தினமும் ‌கந்தசஷ்டி‌கேட்கறேன். என் வாழ்க்கை‌நல்‌ல‌‌இருக்கிறது ஓம் முருகா
@ashvinabi8253
@ashvinabi8253 11 місяців тому
om muruga
@kpjmohan2410
@kpjmohan2410 Рік тому
என் குடும்பத்தில் நடக்கும் இன்னல்களை தீர்க்கும் ஓம் முருகா போற்றி
@hemavathyselvaraj311
@hemavathyselvaraj311 7 місяців тому
முருகா என் 8 மாத குழந்தை மருத்துவமனைவில் அனுமதிக்கப்டுள்ளார். என் குழந்தை விரைவில் உடல் குணமாகி வீடு திரும்ப வேண்டும் அப்பா முருகா..உன்னுடைய ஆசிர்வாதம் எப்பொழுதும் என் குழந்தைக்கு வேண்டும் முருகா.. வேலுண்டு வினை இல்லை.. முருகன் உண்டு பயமில்லை.. மலேசியா..
@nangaisoundaraj3788
@nangaisoundaraj3788 7 місяців тому
முருகனின் அருள் உங்களுக்கு நிச்சயம் உண்டு,ஓம் சரவணபவ 🌹🪷💐💫🙌🙏
@thanjavurvillagecooking.6006
@thanjavurvillagecooking.6006 Рік тому
அப்பனே முருகா எனக்கு குழந்தை பாக்யம் தங்க அப்பா..ஓம் சரவண பவ...
@ashvinabi8253
@ashvinabi8253 11 місяців тому
kandipa kidaikum
@lakshmis4327
@lakshmis4327 Рік тому
முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி உலக மக்கள் அனைவருக்கும் நீங்களே துணையாக இருக்க வேண்டும் என் ஐயனே போற்றி போற்றி.
@ravichandranravichandran6622
@ravichandranravichandran6622 29 днів тому
முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி
@thilagavathy4603
@thilagavathy4603 4 місяці тому
அப்பனே முருகா என் குழந்தை மதன் ராஜ் க்கு மனதிற்கு பிடித்த மனைவி அமைய அருள் புரியும் இறைவா 🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏🙏
@SelvaKumar-ug7io
@SelvaKumar-ug7io 2 роки тому
தினமும் காலை கேட்பதால் மனதுக்கு நிம்மதி 🙏
@Krishnavenivicky30
@Krishnavenivicky30 Рік тому
Yes
@ashvinabi8253
@ashvinabi8253 11 місяців тому
om muruga
@gowris7132
@gowris7132 9 місяців тому
உடல் நிலை குணமாக வேண்டும் மமுருகா.❤!🎉
@marryqueen3262
@marryqueen3262 4 місяці тому
Super ❤❤
@sainivethasainivetha958
@sainivethasainivetha958 Місяць тому
எனக்கு குழந்தை பாக்கியம் கொடுத்தருக்கு நன்றி முருகா ❤️
@padmapadma-ct9qi
@padmapadma-ct9qi 7 місяців тому
Naan last year sastiviratham iruthen. Now i am pragnant thank you muruga. 🙏🙏🙏
@shanmugams9501
@shanmugams9501 Рік тому
எடுத்த காரியங்களை யாரும் வெற்றிகரமாக நடைபெற்ற வேண்டும் முருகா என் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனை எல்லாம் தீர்த்து வைப்பார் முருகா வெற்றி வேல்முருகன் அரோகரா
@shanmugams9501
@shanmugams9501 Рік тому
வெற்றி வேல்முருகன் சுப்பிரமணியன் சுவாமி அரோகரா
@banubai5770
@banubai5770 Рік тому
Amma
@banubai5770
@banubai5770 Рік тому
Navankumr
@karuppaiahssk9542
@karuppaiahssk9542 9 місяців тому
அனுதினமும் கந்த சஷ்டி கேட்டுக் கொண்டிருக்கிறேன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்த முருகா என்னை குடும்பத்தினரையும் ஊர் மக்களையும் காத்தருள வேண்டும் தென்பழனி ஆண்டவனே ஓம் சரவணபவ தென் பழனி முருகன் கோயில் அறக்கட்டளை கருப்பையா சென்னை
@poornimadhinesh9885
@poornimadhinesh9885 5 місяців тому
Appa muruga nan ippa conceivaga irruken enaku boy baby pirakanum romba asai 🙏🙏🙏🙏🙏🙏niravethivai sami unaya namburen first girl baby irruku virutham kadaipudikamuyaka sami kumpuren fasting irrukamudiyala 5month ippa 😢😢😭😥neengale vanthu porakanum sami pls 🙏🙏🙏🙏🙏
@brindharani3717
@brindharani3717 3 місяці тому
கருவிற்கு இதயத்துடிப்பு தந்த முருகனுக்க கோடானுகோடி நன்றி 🙏🙏🙏
@thamilsuresh2272
@thamilsuresh2272 3 місяці тому
@a.s.sarwinshankar8097
@a.s.sarwinshankar8097 2 роки тому
என் தந்தையும் தாயும் அனவான் முருகன் 🙏🏻💯🙇🏻‍♂️🔥👑
@girimurugan8511
@girimurugan8511 2 роки тому
BJ F
@krishkulasingham8435
@krishkulasingham8435 Рік тому
ஓம் முருகா. எல்லா உயிர்களையும் காப்பாற்று முருகா நெஞ்சம் எல்லாம் வலிக்கிறதுமுருகா குழந்தையைக்காப்பாற்று முருகா
@ashvinabi8253
@ashvinabi8253 11 місяців тому
God bless you
@savinandhu9159
@savinandhu9159 2 місяці тому
Enaku seekiram kulamdhai bhakyam kudunga muruga🙏🙏😔
@menakas8194
@menakas8194 8 місяців тому
திருச்செந்தூர் முருகா என் தம்பிக்கு சீக்கிரம் உடம்பு சரியாகனும் முருகா தாயில்லா பிள்ளைகள் முருகா
@saravanangovindan3736
@saravanangovindan3736 Рік тому
நலமுடன் புதிய ஜீவன் சுகமாக பெற இறைவன் அருள் பரிவார்
@Nesikaruban
@Nesikaruban Рік тому
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும் முருகா😭😭😭😭😭😭😭😭😭
@yoganadanpushpanadannadan1083
@yoganadanpushpanadannadan1083 Рік тому
👌முருகன் அருள் கிடைக்கும்
@manojgamingcriminal1542
@manojgamingcriminal1542 3 місяці тому
அப்பனே முருகா என் கனவருக்கு விரைவில் வேலைக்கு அழைப்பு வரவேண்டும் என்குழந்தைகளின் கல்வி சிறப்பாக கற்க அருள்புரியவேண்டும் முருகா ஓம்சரவணபவாயநமக
@veeralagu2529
@veeralagu2529 Місяць тому
முருகா என் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்க அருள் புரிய வேண்டும்.முருகா
@malateacher5337
@malateacher5337 Рік тому
என் மனகுறையை தீர்த்து வைக்க வேண்டும் ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@punithanpunithan313
@punithanpunithan313 7 місяців тому
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவனே போற்றி எந்த ஒரு குறையும் இல்லாத ஆரோக்கியமான குழந்தையை எங்களுக்கு தந்தருள வேண்டுகின்றோம் அப்பனே வேலவா அருள் புரிவாய் அருள் புரிவாய்......
@saimithrasahana1517
@saimithrasahana1517 Рік тому
ஓம் முருகா உங்கள் பிள்ளைகளை காத்து ஆசிர்வாதம் தைரியம் நம்பிக்கை தர வேண்டும் ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏
@ramasundaram7043
@ramasundaram7043 Рік тому
Ooo😊lk
@subramaniank9385
@subramaniank9385 7 місяців тому
ஓம் சரவணபவ.. ஓம் முருகா போற்றி . அனைவரது வேண்டுதலும் நிறைவேற முருகன் அருள் புரிவார்
@sangeethavenkatesan8801
@sangeethavenkatesan8801 4 місяці тому
முருகா எனக்கு நான் விரும்பும் அரசுப்பணி கிடைக்க அருள்புரிவாய் அப்பா பல அவமானங்களை சந்தித்த எனக்கு உறுதுணையாக வந்து வாழ்வில் ஒருமுறையாவது வெற்றியை கொடு முருகா உன்னையன்றி யாருமில்லை எனக்கு அப்பா
@Jayanthi-ur4eo
@Jayanthi-ur4eo 8 місяців тому
ஓம் முருகா போற்றி என்னோட குழந்தை நல்லபடியாக பிறக்க வரம் தாங்க முருகா🙏🙏🙏🙏
@elangovanramasubbiyan4407
@elangovanramasubbiyan4407 Рік тому
சென்னை வாழும் மக்கள் கந்தசாமி கோயில் சென்று தங்கள் குறைகளை மனமுருகி கந்தகோட்ட முருகனிடம் கூறுங்கள் பலன் கிடைக்கும். 🙏🙏🌹🌹
@krishnaprasad9883
@krishnaprasad9883 Рік тому
ஓம்.முருகா என்னை.காப்பாற்று
@madhesanmadhesan2011
@madhesanmadhesan2011 11 місяців тому
​@@krishnaprasad9883 😅
@amuthavallid5968
@amuthavallid5968 6 місяців тому
ஓம்ஸ்ரீ முருகா என்மனம் உளச்சளை தீர்த்துவைசுப்பரமணியா என்மனதைநீஅரீவாய் முருகாசுப்பரமணியா நீன்பாதமே சரணாலயம்நீயேகதீ முருகாசுப்பரமணியா 🎉🎉🎉🎉🎉 🎉🎉
@veeralagu2529
@veeralagu2529 Місяць тому
அப்பனே முருகா எல்லோரும் நல்ல இருக்கனும் முருகா முருகா.
@madraslabel
@madraslabel 2 роки тому
Om subramaniyane 🙏 என் வாழ்வில் என் குடும்பத்தில் நடக்கும் இன்னல்களை தீர்க்கும்.. என் குடும்பத்தில் இருக்கும் அணைவரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும். எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்.. எங்களுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் .. என் அப்பனே என் பாட்டனே என் முருகப்பெருமானே என் சரவணபெருமானே... என் வேண்டுதல் நிறைவேற உன் பாதம் பணிந்து வேண்டுகிறேன் என் அப்பனே.. நீயே கதி என்று உன்னிடம் சரண்அடைந்தேன்🙏🙏🙏🙏🙏🙏
@devisri362
@devisri362 Рік тому
ByA fr se de
@aaditthyavinoth263
@aaditthyavinoth263 Рік тому
Ennoda thirumanam thiruthani murukan kovilil nadanthathu engal soozhnilai karanamaga kuzhanthai ippothu vendam enru ninaiththom aanal sashtti viratham irunthu niraiu nalil thavaruthalaga nan enakku nallpadiyaga kuzhanthai pirakka vendum enru solliya udane appa theriyamal kettu vitten ennai manniththu vidu enkku ippothu vendam enru vendikkonden aanal 3 mathame kuzhanthai ninru vittathu Neengal muzhumanathodu avarai nambinal nallathe nadakkum 🙏🙏🙏🙏🙏
@rajkumarn3877
@rajkumarn3877 9 місяців тому
இன்று என்னுடைய மூளையில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளது. முருகா உன் நம்பிக்கை எனக்கு இன்னும் பலமாக இருக்க வேண்டி கொள்கிறேன்.❤
@rajkumarn3877
@rajkumarn3877 9 місяців тому
🙏🙏
@arunlakshu
@arunlakshu 3 місяці тому
என் குடும்பத்தில் நடக்கும் கஷ்டங்களை தீர்த்து வைக்க வேண்டுகிறேன் முருகா 🙏🙏
@harish6763
@harish6763 2 місяці тому
காலை வணக்கம் முருகா இன்று நான் தமிழ் தேர்வு உள்ளேன் காக்க முருகா
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Рік тому
கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே!
@rajinib6972
@rajinib6972 11 місяців тому
😊
@ptananthi6996
@ptananthi6996 2 роки тому
ஊரும் நாடும் நாங்களும் நலம் பெற வேண்டும்
@babadhevarajan2471
@babadhevarajan2471 2 роки тому
உங்கள் ஆசியுடன் எங்கள் வியாபாரம் சங்கரம் சிவ சங்கரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@manimegalai867
@manimegalai867 2 роки тому
நன்றிகள் முருகா
@vaidyanathankalyan7532
@vaidyanathankalyan7532 Рік тому
Swaminatha Subramanya saranam very good happy
@gajalakshmi4027
@gajalakshmi4027 4 місяці тому
முருகா என் அம்மாவை காப்பாற்றி கொடு முருகா... என் அம்மா கண்ணைத் திறந்து பேச வை ஐயா... எழுந்து நடக்க பலம் கொடு முருகா... எனக்கு அம்மாவை விட்டால் யாருமில்லை முருகா... என் அம்மாவை காப்பாற்று முருகா...🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MahaLakshmi-kutty
@MahaLakshmi-kutty 7 місяців тому
என் அப்பா மது அருந்துவதால் வீட்டில் நிம்மதி இல்லை ஆகையால் என் போல் நிலை உள்ள அனைவருக்கும் நல்ல வழி புரியும் முருக பெருமானே
@boominathan3142
@boominathan3142 9 місяців тому
ஓம் சரவணபவ. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கதிர்வேல் முருகனுக்கு அரோகரா கந்தவேல் முருகனுக்கு அரோகரா வேல்முருகனுக்கு அரோகரா வேல் வேல் கந்தனுக்கு வேல் வேல் என் கஷ்டத்தை போக்கி நிம்மதியை வேண்டுகிறேன். 💐🌷🌹💐மேலையூர்.🌷🌷🌷🙏🙏🙏.
@dhaarinisrinivasan
@dhaarinisrinivasan 5 місяців тому
ஓம் சரவணபவ முருகா எனது மகன் திருமணம் நடைபெற அருள் புரிவாய்
@god_murugan_love_
@god_murugan_love_ Рік тому
முருகா என்னை போல் குழந்தைக்கு எங்கும் அனைவர்க்கும் கருணை மழை பொழி என் வேலா🦚பல வருடங்களாக காத்துருகிறோம் கந்தா🦚
@Arushan94
@Arushan94 Рік тому
Muruga
@mohdtaufiq234
@mohdtaufiq234 2 місяці тому
அப்பனே முருகா சரணம் ஓம் கந்தா போற்றி போற்றி ஓம் கடம்பா போற்றி போற்றி
@user-uk2uw5gc9k
@user-uk2uw5gc9k 5 місяців тому
முருகா என் புள்ள நல்லா இருக்கணும் என் பொண்ணு நல்லா படிச்சு பட்டம் வாங்கணும் சிங்கப்பூருக்கு வேலைக்கு வரணும் என் மூணு பிள்ளைங்களும் ஒரு ஐசக் இருக்கணும் என் குடும்பத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என் குடும்பத்துக்கு என் குடும்பத்துக்கு எந்த சீக்கும் பின்னியும் வரக்கூடாது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@kailashp4771
@kailashp4771 8 місяців тому
அனைத்து அப்பாவி ஜீவன்கள் மற்றும் ஏழைகளுக்கும் மற்றும் நல்லவர்களும் உன் அருள் கிடைத்திட வேண்டும் ஓம் சரவண பவாயநமஹ
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 11 місяців тому
🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரவண பவாய நமஹ 🙏🏻🙏🏻🙏🏻 நல்லதே நடக்கும் முருகா. அனைவரும் இன்புற்று இருக்க அருள் புரிவாயாக முரூகா🙏🏻🙏🏻🙏🏻👍👍
@Vatsala1960
@Vatsala1960 5 місяців тому
முருகா என் அய்யனே ஜெயராம் சாதிக்கும் என்றும் அவனை உன் பாதத்தில் வைத்துள்ளேன் ஆசீர்வதியுங்கள் ஓம் சரவணபவ
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Місяць тому
Om Sri Murugaia potri Om Sri kantha Velava kadamba Subramanian swamia Shamugaperumane Saravanabahavane Valley Theivani Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
@babubabu-gh7vc
@babubabu-gh7vc 2 роки тому
ஓம் சரவணபவா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா எல்லோரையும் காத்து அருள் புரி முருகா 🌺🙏
@SelvaRaj-tp1sb
@SelvaRaj-tp1sb 2 роки тому
,
@selvatamil3017
@selvatamil3017 2 роки тому
Pls muruga help me pls please
@ramakrishnan1864
@ramakrishnan1864 Рік тому
Lv k5l54
@ramakrishnan1864
@ramakrishnan1864 Рік тому
L
@rajadeepa7934
@rajadeepa7934 Рік тому
Yes
@srinivasanchandrasekar6761
@srinivasanchandrasekar6761 Рік тому
முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள்புரி முருகா🙏🙏🙏🙏🙏
@user-mo1kw3nm2s
@user-mo1kw3nm2s Місяць тому
Muruga ❤ enaku arivu vulla makan, paiyan pirakanum om muruga🎉
@sasicool4222
@sasicool4222 Місяць тому
ஓம் முருகா எங்களுக்கு நில பிரச்சனைகள் தீர்ந்து எந்த நிலத்தில் இருக்க விருப்பமா வாங்கினதோ அதில் அழகான வீடு அமைத்து என் கணவர் பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ வேண்டும். அருள் புரிவாயாக முருகா
Анита просто на химии, поэтому такая сильная
00:21
Женя Лизогуб SHORTS
Переглядів 2,7 млн
Підставка для яєць
00:37
Afinka
Переглядів 113 тис.
Vishnu Sahasranamam Ms. Subbulakshmi
31:27
Cub Vlogs
Переглядів 7 млн
MS Subbulakshmi Sri Venkateswara Suprabhatham | Lyrical Video
20:42
Saregama Telugu
Переглядів 24 млн
T.M.S Tamil Devotional Songs - Murugan - JUKEBOX
37:13
Madurai2USA
Переглядів 6 млн
Sivapuranam (Thiruvasagam) (சிவபுராணம்) with Lyrics in Tamil
28:25