ஆலயமணியின் ஒசை....|பாலும் பழமும்|1961|p. சுசீலா|கண்ணதாசன்|விஸ்வநாதன்ராமமூர்த்தி|சரோஜா தேவி|

  Переглядів 7,097

Yogaa's Corner

Yogaa's Corner

12 днів тому

"அலயமணியன் ஓசை..."பாடல் 'பாழும் பழமும்' திரைப்படத்தில் இருந்து.......
இந்த பாடலின் வரிகள்:
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
நிலவும் மாலை பொழுதினிலே என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இதுவென்றான் இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
காதல் கோயில் நடுவினிலே கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
என் இறைவன் அவனே அவனே என பாடும் குரல் கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி கேட்டேன்
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்.....
• பாலும் பழமும்.....|பால...
• கண்ணும் கண்ணும் கலந்து...
• காதல் சிறகை காற்றினில்...
• நான் பேச நினைப்பதெல்லா...
• உன் கண்ணில் நீர் வழிந்...
#பழையபாடல் #பழையபாமாலைபாடல்கள் #oldisgold #oldisgoldsongs #சிவாஜிகணேசன் #1960s #பாழும்பழுமும் #சரோஜாதேவி #susheelahits #சுசீலா #சுஷீலாப்பாடல் #அலயமணியின்ஓசை

КОМЕНТАРІ: 3
@helenpoornima5126
@helenpoornima5126 8 днів тому
அற்புதமானப்பாடல்செசீமாவின் குரலும் சரோசித்தியின் அழகும் இருவல்லவரின் இசையும் அருமை! சலிக்காத தேன்பண்டம்!எத்தனை அழகு இவுங்க! என்அம்மாவை ஞாபகப்படுத்துறாங்க! பூசுத்தீருப்பதும் துளசிசெடுயை சுத்திவர்றதும் அழகு !நன்றீங்க ❤❤❤❤❤❤❤
@MySimpleLifestyle-zu6bt
@MySimpleLifestyle-zu6bt 8 днів тому
நன்றி....வாழ்க வளமுடன்..
@Freefier-go7qf
@Freefier-go7qf 10 днів тому
Hi
1 класс vs 11 класс (рисунок)
00:37
БЕРТ
Переглядів 3,5 млн
GADGETS VS HACKS || Random Useful Tools For your child #hacks #gadgets
00:35
Bro smelt it & passed out 😂 #comedy
00:10
MrTalalaa
Переглядів 6 млн
P Susila Sad 1
33:55
Pathu Pattu - பத்துப்பாட்டு
Переглядів 491 тис.
1 класс vs 11 класс (рисунок)
00:37
БЕРТ
Переглядів 3,5 млн