Manushi - Official Trailer | N. Gopi Nainar | Andrea Jeremiah | Ilaiyaraaja | Vetri Maaran

  Переглядів 1,533,762

Divo Music

Divo Music

17 днів тому

Presenting you the official trailer of "Manushi". Directed by N. Gopi Nainar. Starring Andrea Jeremiah, Nasser, Tamizh & Hakkim Shah. Produced by Vetri Maaran.
Credits:
Director - N. Gopi Nainar
Music Director - Ilaiyaraaja
Producer - Vetri Maaran
Cast - Andrea Jeremiah, Nasser, Tamizh, Hakkim Shah
Cinematographer - A.M. Edwin Sakay
Editors - Anthony, R. Ramar
Art Director - Sakthi Venkatraj. M
VFX - Lorven Studios
VFX Head - R. Harihara Suthan
Sound Designer - T. Udhaykumar, Pratap
DI - B2H Studios
Colorist - K. Prasanna
Production Executive - SP. Chockalingam
PRO - Riyas K Ahmed
Trailer Editor - Siva Saravanan
Publicity Designer - Sasi N Sasi
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicofficial
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Manushi #ManushiTrailer #ManushiOfficialTrailer #Andrea #Vetrimaaran #DivoMusic

КОМЕНТАРІ: 775
@tamilsight2090
@tamilsight2090 15 днів тому
அதிகார வர்கத்துடன் உரையாட நல்ல ஒரு டிஸ்கஷ்னா இருக்கும் இந்த மனுசி. வசனங்கள் சிறப்பு கோபி நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@inbathamizhdhinakaran58
@inbathamizhdhinakaran58 15 днів тому
இயக்குநர் வெற்றி மாறன்+ அண்ணன் கோபி நயினார் +❤இசைஞானி இளையராஜா=💯✨🔥🔥💙❤️💚💞😍💐🔥🔥🔥🔥🔥...
@nilasjourney5616
@nilasjourney5616 15 днів тому
+ஆண்ட்ரியா
@sebastiandsouza70
@sebastiandsouza70 14 днів тому
Prakbroyk​@@nilasjourney5616
@Balu711
@Balu711 14 днів тому
அடிமுட்டாப்பயலுவதான் இது மாதிரி வன்முறை காட்சிகளுடன் படம் எடுத்து அறிவுகெட்டவர்கள் கூட்டம் ஒன்றை உருவாக்கி தன் பின் வைத்துக் கொள்வான்.
@kalaivaniravibarathi
@kalaivaniravibarathi 15 днів тому
என்ன ஒரு வசனம்... மெய்சிலிர்க்க ஒவ்வொரு வார்த்தைகளும்....❤❤
@nmsn6482
@nmsn6482 15 днів тому
Yes kalaivani
@nmsn6482
@nmsn6482 15 днів тому
Hi
@shyamsinfo5277
@shyamsinfo5277 15 днів тому
Yes Mam... Even I thought to mention it.... But, already you have mentioned it... 👍👍👍
@mohamedabdulla1589
@mohamedabdulla1589 14 днів тому
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@nmsn6482
@nmsn6482 14 днів тому
Hi kalai ..saptenkala
@mrraj855
@mrraj855 15 днів тому
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த தைரியமான பெண் பொக்கிஷம் இந்த ஆன்ட்ரியா # we love your boldness of acting Mam..🖤
@brishnevk4823
@brishnevk4823 15 днів тому
Poda dai ... Idhu Oru Acting ... Robba Nakka de da 😂😂
@user-pv5zy5vv4k
@user-pv5zy5vv4k 15 днів тому
இந்தியா என்ற வார்த்தை வருவதற்கு முன்பு இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள்- இயக்குனர் கோபி நயினார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ தரமான சம்பவம் 🎉🎉😊
@Smpc1609
@Smpc1609 15 днів тому
ஒவ்வொரு வசனமும் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிருக்காரு தோழர் கோபி நயினார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ArunKumar-hc1wc
@ArunKumar-hc1wc 15 днів тому
But Derictor avar name pinnadi nayenar jathi adayalam super
@eatmeiam69
@eatmeiam69 15 днів тому
ஜாதி பெயர் இருக்கலாம் ஆனால் ஜாதியை வைத்து தன்னை உயர்ந்தவனாக கருதுவது தவறு மேலும் அவர் பிறக்கும்போதே தன் பெயர் இது என முடிவெடுத்து வரவில்லை ​@@ArunKumar-hc1wc
@brishnevk4823
@brishnevk4823 15 днів тому
I was a Communist not any More .... Communiam is a Disease Just Like Religion is the Opium of Mases .. Biggest Dictators are From Communist ...
@manojprabakar959
@manojprabakar959 10 днів тому
எத்தனை முருகதாஸ் வந்து கதைகளை திருடினால்.. மீண்டும் எழுந்து வரும் கோபி நயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@BalaChidambaram230
@BalaChidambaram230 15 днів тому
இந்த திரைப்படம் காண மிக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் இந்த திரைப்படத்தின் வசனங்கள் பட்டாசாக வெடிக்கிறது சூப்பர்❤❤❤
@sriramstationary1883
@sriramstationary1883 15 днів тому
மனுஷி திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் வாழ்த்துகள் 👍
@bluered8002
@bluered8002 15 днів тому
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர் ந.கோபி நயினார்🎉அவர்கள்
@saranbalasundar5117
@saranbalasundar5117 15 днів тому
Yaaru avary
@guna.2649
@guna.2649 15 днів тому
Story kathi Aram director
@universalzhenjiu4468
@universalzhenjiu4468 15 днів тому
கத்தி Film Story writer😊 Aram movie director 🎉
@yesudhasonxavier9672
@yesudhasonxavier9672 15 днів тому
really who is that?
@universalzhenjiu4468
@universalzhenjiu4468 15 днів тому
@@yesudhasonxavier9672 wick mandaiyan toppa thalaiyan Vijay & director AR Murugadas stole the 'Kaththi' film story from this man Gobi Nayinar... In the film kaththi, wick mandaiyan Vijay toppa thalaiyan won the court case but in real life communist Gobi lost the case for the story of that movie. Money plays everywhere🤢🤮🤧 Huge flashback in few words
@k.velusamyk.velusamy9567
@k.velusamyk.velusamy9567 15 днів тому
அரசியல் தெளிவோடு இருக்கின்ற இயக்குனர்களில் மிக முக்கியமான இயக்குனர் திரு கோபி நயினார் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@karthickp7418
@karthickp7418 15 днів тому
கதைக்கும் வசனதுக்கும் இசை அமைப்பாளர்க்கும் எந்த தொடர்பும் இல்லாத போதும் இந்த படத்திற்கு இசை அய்யா இசைஞானி ❤
@ir43
@ir43 15 днів тому
இளையராஜா வாழ்க்கையும் அவரின் இருத்தலுமே ஒரு மாபெரும் அரசியல் புரட்சி.
@Rajinikv
@Rajinikv 14 днів тому
😢😢😢😂z bbye on😮😂 2:37 ​@@ir43
@yazhinipappuskitchen
@yazhinipappuskitchen 12 днів тому
Nenga enna soldringa puriyave illa
@karthickp7418
@karthickp7418 8 днів тому
@@yazhinipappuskitchen raaja sir ideology is total contrast with this movie..
@sivasammantham4263
@sivasammantham4263 15 днів тому
இசைஞானி கோபி நயினார்...... 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மனுசி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sk24__edits__official
@sk24__edits__official 15 днів тому
தோழர் கோபிநயினார், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா ஆகிய மூவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 படத்தின் வசனம் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சிறப்பு... படம் வெற்றியடைய வாழ்த்துகள் 🎉🎉❤❤❤❤
@makkanbeda7962
@makkanbeda7962 15 днів тому
Waiting for Manushi Trailer. If Vetrimaran's Grassroot Films is associated with any film, it means that film is good film. Hope People come out of worshipping stardom and appreciate good films with unknown directors and unknown actors.
@anandselvakumar6913
@anandselvakumar6913 15 днів тому
Power full dialogue.. congrats 🎉
@sajahansk7305
@sajahansk7305 15 днів тому
வெற்றிமாறன் தயாரிப்பு இது ஒண்டு போதும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்
@aruuonumamahesan4569
@aruuonumamahesan4569 15 днів тому
சிறந்த இயக்குனரிடம் இருந்து நல்ல படைப்பை பெற நிறைய காலம் காத்திருக்க வேண்டியிருக்கு,
@lakshmishankar2173
@lakshmishankar2173 14 днів тому
Because of A R Murugadoss
@sarohomoeocaresalem.7794
@sarohomoeocaresalem.7794 15 днів тому
தோழரின் மனுசி திரைப்படத்தின் முன்னோட்டம் பார்த்தேன்.பயம்,பதட்டம் எனக்குள் படர்ந்து,வியாபித்து பரவியது.ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திப்பதையோ,அவர்கள் இனவிடுதலையை போதிப்பதையோ ஒருபோதும் அதிகாரவர்க்கமோ, ஆளும்வர்க்கமோ ஒத்துக்கொள்ள முடியாமல் தாங்கமுடியாத மனஉளைச்சலடைகின்றனர்.இதன் வெளிப்பாடாகத்தான் வன்முறை,அதிகாரவரம்புமீறல் போன்ற சொல்லமுடியாத வெறியாட்டங்களை இவர்கள்மீது கட்டவிழ்த்து தங்கள் வக்ரங்களை தீர்த்துக்கொள்கின்றனர். அதிலும் பெண் என்றால் இன்னும் கேட்கவே வேண்டாம் புதிது புதிதாய் வரம்புமீறல் என ஈனப்பிறவிகளின் கொடூரம் நீண்டுகொண்டேயிருக்கும். என்பதனை துல்லியமாக பதிவு செய்த அதேநேரம் போராளிகளின் சமரசமில்லாத மனத்திண்மை,கொள்கைப்பிடிப்பையும் கன கச்சிதமாக பதிவு செய்திருக்கின்றார். இது இயக்குனரின் மன ஓட்டம்தான் என பார்ப்பவர் உணராவண்ணம் பாத்திரப் படைப்புக்குள் அப்படியே பொருத்தியிருக்கிறார்.பாத்திரங்கள் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நம் காதுகள் வழியே நமக்குள் வராமல் நேரடியாக இதயத்தில் இறங்கும் அளவிற்கு அதன் கூர்மை நம்மை சிலிர்க்க வைப்பது உரையாடலின் ஒப்புமையில்லா சிறப்பு. வலி நிறைந்த வாழ்க்கையான மனுசியை காண வலியோடு காத்திருக்கிறேன் . இறுதியாக ஒரு வார்த்தை இதுதான், இதுதான் தலித் சினிமா. இத்தனை வருட காத்திருப்பை இந்த வெற்றி இட்டுநிரப்பும் என்பது நிச்சயம் பெருமித வாழ்த்துக்கள் கோபி நயினார்,... டாக்டர். வீ.மு.சசிகுமார்,. சேலம்-7
@ArivuduraiArivudurai
@ArivuduraiArivudurai 4 дні тому
யாரு ஒடுக்கப்பட்ட வர்கள் ஏன் இப்படி சொல்லியே எங்களை அசிங்க படுத்துறீங்க
@vmadhusudhan1558
@vmadhusudhan1558 15 днів тому
Wt a dialogues... Bullet points straight into the minds of people... Revolutionary filmmaker....
@ambedsugumar7391
@ambedsugumar7391 15 днів тому
ஒரு கலைஞன் கோழையாகிட்டா ஒரு சமுதாயம் கோழையாகிடும் . பிரகாஷ்ராஜ்
@duraistalin7349
@duraistalin7349 15 днів тому
இவ்வளவு தெளிவாக அரசியல் பேசுற கண்டிப்பா சொல்றேன் நீ ஒரு கம்யூனிஸ்ட் தான் 🔥🔥 அருமை தோழர்
@brishnevk4823
@brishnevk4823 15 днів тому
I was a Communist not any More .... Communism is a Disease Just Like Religion is the Opium of Mases .. The Biggest Dictators are From Communist Background
@user-xx8ob7bo4d
@user-xx8ob7bo4d 5 днів тому
Vck
@kuwaittamilanchennal.2848
@kuwaittamilanchennal.2848 15 днів тому
Aram movie ku appram ungala kanom nu nenachen.but come back kuduthutanga nainer gopi sir❤
@voiceofsingles6613
@voiceofsingles6613 12 днів тому
என்ன வசனம் டா❤❤❤❤❤ வெற்றி அண்ணன் தயாரிப்பு என்றாலே அங்கு ஏதோ இருக்கு என்று அர்த்தம்... வாழ்த்துக்கள் கோபி மற்றும் ஆண்ட்ரியா❤❤❤
@E_Rama
@E_Rama 15 днів тому
Background score is international level
@sureshkumar-ql3te
@sureshkumar-ql3te 15 днів тому
Deep story❤❤ Master background music❤❤❤
@murugaidhiva3870
@murugaidhiva3870 15 днів тому
புரட்சி படைப்பாக கண்டிப்பாக இருக்கும்...gopi அண்ணா❤
@kumaran4022
@kumaran4022 14 днів тому
சர்வதிகாரம் தன் சொந்த குடிமக்களைக் சுயமாக சிந்திக்க விடாது Excellent writting
@ir43
@ir43 15 днів тому
என்னே ஒரு பின்னணி இசை. எண்பதிலும் இசைஞானி என்றென்றும் இசைஞானி
@Mr619a26
@Mr619a26 15 днів тому
Enatha music ah kanduta idhula 😂😂😂😂😂😂
@ir43
@ir43 15 днів тому
@@Mr619a26 நீ ஆண்டிரியாவை பாத்துருப்ப. யார் யாருக்கு எது தேவையோ அது தானே தென்படும்.
@ir43
@ir43 15 днів тому
@@Mr619a26 நீ ஆண்டிரியாவை பார்த்துருப்ப. யார் யாருக்கு என்னென்ன தேவையோ அது தானே தென்படும்.
@Mr619a26
@Mr619a26 15 днів тому
@@ir43 Ilayaraja ena avuthu potu ninaara.....vaai adachi poitiya paathu 😂😂😂
@sivak779
@sivak779 15 днів тому
​@@Mr619a26ean da deaf ah? music kekalaya? See a ent specialist 😢
@balajimithra4582
@balajimithra4582 12 днів тому
சிறப்பாக இருக்கிறது.பின்னணி இசை மேஸ்ட்ரோ 🎉🎉🎉🎉🎉🎉
@musicgodilaiyaraja4135
@musicgodilaiyaraja4135 14 днів тому
இந்தியா என்ற வார்த்தை வருவதற்கு முன்னே இந்த நிலத்தில் வாழ்ந்தவர்கள் நாங்கள். Super 😊😊😊😊
@k.pandianjohnnydepp9500
@k.pandianjohnnydepp9500 15 днів тому
The last dialogue goosebumps 🔥🔥🔥
@vimalan2959
@vimalan2959 15 днів тому
looks promising, and Maestro ❤
@AbiLatha-lg2zm
@AbiLatha-lg2zm 15 днів тому
ஆதிக்க வர்க்கத்தை அலாரம் விடும் அதிகாரத்தின் வசனங்கள் ...🔥🔥🔥🔥
@gladwinpriyan4841
@gladwinpriyan4841 15 днів тому
படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்💐 விரைவாக வெளியிடுங்கள். நிச்சயம் இத்த படம் திறந்த மனதுடன் மக்களை சிந்திக்க தூண்டும்
@guru7stars238
@guru7stars238 15 днів тому
Dialouges 👌🏻👌🏻👌🏻👌🏻 Andrea 🔥🔥🔥
@gmigmi64
@gmigmi64 15 днів тому
என்னடா படம் இது.. நம்ம ஊர்ல இப்படியெல்லாம் படம் எடுக்க வெகு சிலரே இருந்தாலும், பெருமை பட்டுக்கவும் தோணுது..!
@kathirkathiresan6921
@kathirkathiresan6921 15 днів тому
இது போன்ற படங்களுக்கு எங்களை போன்ற சிந்தனைவாதிகள் எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து காத்திருக்கிறோம்..... என் வெற்றி.. எங்கள் நயினார்.. எமது இளையராஜா 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sakaravarthimariya2033
@sakaravarthimariya2033 15 днів тому
யோவ்....வசணமெல்லாம் இப்படி இருக்கு....வெறலெவல்.... விசாரணையை ஞாபகபடுதுவதை தவிர்க்க முடில....செம
@suganyaragupathy7334
@suganyaragupathy7334 15 днів тому
Romba sandhosama iruku indha kaalakattathula indha madri nalla padangal varadhu, vazhthukkal andriya gopi vetri and team❤❤🎉🎉🎉🎉
@dharma5254
@dharma5254 15 днів тому
What a bold attempt... Waiting to watch the full movie 😊
@Krishna_rationalist
@Krishna_rationalist 14 днів тому
2:16 ஜாதி'ய உருவாக்குனவங்க தான் இந்தியா'வ உருவாக்குனாங்க... 👌 அருமையான வசனம், கோபி நயினார் சிறந்த சிந்தனையாளர்...👍👍👍
@dhonidamaka5013
@dhonidamaka5013 21 годину тому
Biggest lie then who invented the company east India company
@ananthamanirsf3478
@ananthamanirsf3478 15 днів тому
Congratulations🎉 to you ❣️ isaignani + Gopi nainar + vetrimaran + antriya alliance
@ruxd6113
@ruxd6113 15 днів тому
Great work Gopi Nainar! Wish you all the best! Excited to see the movie on the screen.
@sivasubramaniam99
@sivasubramaniam99 12 днів тому
அனல் பறக்கும் வசனங்கள், அரசியல் கிளப்பும் கதைக்களம், மெய்சிலிர்க்க வைக்கும் பின்னணி இசை, சுவாரசியத்தை தூண்டும் கதாபாத்திரங்கள் - "மனுஷி" திரைப்படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்
@apsacademicprojects
@apsacademicprojects 15 днів тому
Tamil cini industry slowly raising...now. Hats off to the director. .. இது போன்ற படைப்புகள் நிறைய தேவை..
@mohitshekar8331
@mohitshekar8331 15 днів тому
BGM KING forever raja sir
@BALAMURUGAN-md7bm
@BALAMURUGAN-md7bm 15 днів тому
மனுசி படம் ட்ரைலர் பிரமிப்பாக இருக்கிறது ஆழ்ந்த தெளிவான கருத்துடைய படமாக இருக்கும் என நம்புகிறேன்
@thirusworld16
@thirusworld16 15 днів тому
Dialogues are point-blank. Cant wait to watch this movie. One more block buster hit from director Gopi Nainar with social message after Nayanthara's "Aram".
@sulthanmohamed4455
@sulthanmohamed4455 15 днів тому
This one is fairy ❤️ Beautiful and terrific trailer 🔥
@KPT423
@KPT423 15 днів тому
தவிர்க்க முடியாத படைப்பு... கோபி நயினார் அவர்கள் 💙
@voiceofnavin
@voiceofnavin 15 днів тому
Finally someone said " we're all human"
@ancyjan8821
@ancyjan8821 15 днів тому
Waiting for your another incredible performance Hakkim. 🔥
@Nithya-IT
@Nithya-IT 14 днів тому
Woowww i m impressed
@vsanthoshraja5526
@vsanthoshraja5526 15 днів тому
Another milestone making from GOPI Sir.. 🔥🔥🔥
@navoabi3938
@navoabi3938 15 днів тому
சிறப்பு தோழர்! மனுசியை பார்த்த பிறகாவது சிலதுக மனுசனாய் மாற முயற்சிக்கட்டும்!
@prasannaganapathyj3589
@prasannaganapathyj3589 13 днів тому
Superb trailer......Intha padatha Kandipa theatre la pakanum.....❤❤❤❤❤❤❤❤
@vs_cool_king7900
@vs_cool_king7900 15 днів тому
A new story congrats team.👏👏
@sundeepmarshall8518
@sundeepmarshall8518 13 днів тому
Omg dialogues … Gopi Nainar 🔥🔥 … ilayaraja ❤️❤️
@nandhavelu2596
@nandhavelu2596 15 днів тому
Awesome dialogues❤. Best wishes to the team 🎉
@craneman4169
@craneman4169 13 днів тому
❤ மிகசிறந்த படைப்பாளி கோபிநாயினார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉
@catsivakunchoo1489
@catsivakunchoo1489 14 днів тому
Maestro Ilayaraja and his detailed composition is amazing.
@anonymoususer2492
@anonymoususer2492 15 днів тому
சாதிய உருவாக்குனவங்க தான் இந்தியவ உருவாக்குனாங்க...!!! Mass lines!!!
@ambalengineering4190
@ambalengineering4190 14 днів тому
Xcellent combo ❤️
@micsravvlogs1640
@micsravvlogs1640 15 днів тому
OMG what a dialogues, I wish film should run successfully
@victordaas
@victordaas 15 днів тому
Andrea 🔥🔥🔥🔥 Gopi 🔥🔥🔥🔥 Hope this becomes a Blockbuster!
@PiratheepanPirathee-dl3jw
@PiratheepanPirathee-dl3jw 15 днів тому
Andrea 🔥🔥🔥🔥🔥
@kumarann4569
@kumarann4569 14 днів тому
அருமை......படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்....மனதில் எழும் கேள்விகளெல்லாம் திரையில் வரும் பொழுது நாமே கேட்டது போல் ஏதோ ஒரு ......நிம்மதி
@sankarpattu6197
@sankarpattu6197 13 днів тому
கோபி அவர்களே என் மனதில் ஆழமாக ஊறிப்போன எண்ணங்களை காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் முன்னோட்டமே இப்படி என்றால் படம் எப்படி இருக்கும் ஆவலோடு காத்திருக்கிறேன் வாழ்த்துக்கள் தோழர்
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 12 днів тому
Dialogue yar write panna semma iruku👌🏻❤️
@MindVoice-md9qj
@MindVoice-md9qj 14 днів тому
மனுசி முன்னோட்டம் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி நயினார் & குழுவினர் அனைவர்க்கும் வாழ்த்துகள்🎉❤❤❤🎉
@user-bc5wp6pm7s
@user-bc5wp6pm7s 15 днів тому
Dialogue ❤🎉
@muthukumar-be3ci
@muthukumar-be3ci 14 днів тому
அழுத்தமான வசனத்தை அருமையாக கொடுத்து இருக்கிறார் அண்ணன் கோபி நயினார் அவர்கள்..... மாபெரும் வெற்றி படமாக அமையும்....சமூகத்திற்கும் தேவையான கருத்துகள் அடங்கி உள்ளது❤
@jokervillan1925
@jokervillan1925 13 днів тому
Every single dialogue gives goosebumps Gobi taking tamil cinema next level 🔥❤️
@mufasmohammedmydeen1012
@mufasmohammedmydeen1012 13 днів тому
Highly appreciated 👏👏👏 Hats off to the director 🫡 100 marks for dialogue..👏👏🔥
@umaranirani1722
@umaranirani1722 14 днів тому
இந்த மாதிரியான படைப்புகளை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது.❤❤❤
@yonbmx
@yonbmx 14 днів тому
Semme comeback Gopi Sir. Waiting for this movie. Goosebumps with Andrea's acting & dialogues 💥💯
@repjamee1209
@repjamee1209 14 днів тому
சில காட்சிகளும் அசைவுகளும் மனதை ஜிவ்வென்று கவ்விப் பிடிக்கிறது. இன்றைய இந்தியஅரசியலில் .. மையம் கொண்டுள்ள,ஜனநாயகத்தைகாப்பதை மையமாக வைத்து மனுஷி.மனிதம் பேசும் திரைப்படம். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள்.
@sms1379
@sms1379 11 днів тому
I hope the big bone of bgm Raja sir 👑 and director hardwork showing in the screen play top notch.
@RajaakumarRajaakimar-ph8xh
@RajaakumarRajaakimar-ph8xh 15 днів тому
என்னப்பா ச்சும்மா அதிருதில்ல இல்ல இது ட்ரெய்லர்தான் ஆட்டமே இனிதான்
@varavind1990
@varavind1990 14 днів тому
Dialogues 🔥 super gopi nainar again he proved super hats off.👏
@WalterWhite_07
@WalterWhite_07 12 днів тому
Sure shot it will create debate.. 🔥🔥💯💯💯🙌🏻🙌🏻
@tamizhtamilarasan3141
@tamizhtamilarasan3141 15 днів тому
Gopi Anna Massss❤❤❤❤❤❤
@sanjusanjeev8707
@sanjusanjeev8707 14 днів тому
Every words goosebumps ❤❤❤
@a.s.rajnarayan1548
@a.s.rajnarayan1548 12 днів тому
Wow wow wow… nailed it..❤
@Sakthis007
@Sakthis007 14 днів тому
தரமான காட்சி சனநாயகம் ஆணிவேர் அடக்குமுறை தான் சிறப்பாக அமைத்துள்ளார்கள் அறம் படத்துக்கு பிறகு நாங்க உங்கள் படைப்புக்கு வாழ்த்துகள்.....
@mnibrahim22
@mnibrahim22 15 днів тому
WOW SUPER . EVERY SCENES , EVERY DIALOGUES
@AmuthanS
@AmuthanS 15 днів тому
I feel Gopi Nainor is the only director who make proper female leads.
@revathitamilselvan3975
@revathitamilselvan3975 15 днів тому
Very very sharp political dialogue வாழ்த்துக்கள் sir
@sentamilselvan1377
@sentamilselvan1377 13 днів тому
படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@dhatchayanipackiam9672
@dhatchayanipackiam9672 14 днів тому
Great work gopi nainar awesome dialogues, Andrea acting spr very, very semma political dialogues.waiting forthis movie.
@arunj343
@arunj343 13 днів тому
Congratulations to the team 😊
@immanuellaurence7639
@immanuellaurence7639 15 днів тому
Andrea Underrated Gem of Tamil cinema 😍😍🥰
@dhanushrasiganbabu3143
@dhanushrasiganbabu3143 15 днів тому
VETRIMARAN production Sure this flim was something 🔥
@revathysrinivasan2898
@revathysrinivasan2898 15 днів тому
Wow eagerly waiting congratulations to Gopi sir🔥🔥👏
@RaviKumar-fx6rn
@RaviKumar-fx6rn 15 днів тому
Ultimo.. Eager to watch it on big screen🔥
@lOkEShAICS
@lOkEShAICS 14 днів тому
சட்டமன்றத்தில இருக்க வேண்டியவங்க எல்லாம் படம் எடுத்துட்டு இருந்தா இப்படி தான்
@ramsviews5169
@ramsviews5169 9 днів тому
Edey adu cinema ila😊
@johnlinson123
@johnlinson123 14 днів тому
Very promising one!! Best wishes to the Team!!!!
@sivap1825
@sivap1825 14 днів тому
சிறந்த படைப்பாக இருக்கும் ❤
@arundhruv7586
@arundhruv7586 15 днів тому
So so intense 🫸🫸🫸😢 Andrea 😐😶😕 I think U Get the National Award!!
McDonald’s MCNUGGET PURSE?! #shorts
00:11
Lauren Godwin
Переглядів 23 млн
Кровосток - разговор с легендами / вДудь
2:12:57
😱СНЯЛ ФИКСИКОВ НА КАМЕРУ‼️
00:35
OMG DEN
Переглядів 1,3 млн
AAVESHAM Official Teaser | Jithu Madhavan | Fahadh Faasil | Sushin Shyam
1:44
Anwar Rasheed Entertainment Official
Переглядів 8 млн
ARANMANAI 4 review by prashanth
10:24
tamilcinemareview
Переглядів 21 тис.
99 Problems
2:40
Big Baby Tape - Topic
Переглядів 6 млн
Ramil’, Rompasso - Убей меня
2:39
Ramil'
Переглядів 408 тис.
Никто
2:36
NЮ - Topic
Переглядів 507 тис.
Артем Пивоваров - Мираж (Lyric Video)
3:34
Артем Пивоваров
Переглядів 448 тис.
HammAli x Navai x Jah Khalib - Боже, как завидую
2:42
АРТЕМ ПИВОВАРОВ - МІРАЖ (Прем'єра кліпа 2021)
3:51
Артем Пивоваров
Переглядів 260 тис.