Nira Video Song (Extended Version) | Takkar (Tamil) | Siddharth | Karthik G Krish | Nivas K Prasanna

  Переглядів 15,248,074

Think Music India

Think Music India

7 місяців тому

#Nira #Siddharth #YogiBabu #Divyansha #NivasKPrasanna #SidSriram #GauthamVasudevMenon #MalviSundaresan #KarthikGKrish #NiraVideoSong #TakkarTamilMovieSongs
Presenting #ThinkPremiere - An Exclusive Edit of a Song that didn't appear in the Film (Made with Love from Think Music)
Cuts by Vijay M Raghavan (Think Music)
Thumbnail by Vimal Xavier
Creative Head - Magesh Rajendran
Song Credits:
Song Name: Nira
Movie: Takkar (Tamil)
Composed Arranged and Programmed by Nivas K Prasanna
Singers: Sid Sriram, Gautham Vasudev Menon, Malvi Sundaresan
Lyricist: Ku Karthik
Additional Vocals: Nivas K Prasanna, Alex Samuel Jenito
Additional Programming: Nirmal J.P
Guitar: Keba Jeremiah
Flute: Naveen Iyer
Bass Guitar: Manikandan V
Harmonies: Niranjana Raman, Deepthi Suresh, Ala B Bala
Recorded at 999 Studios, Crimson Avenue Studios, Aura Studios
Mixed & Mastered by Ramji at Unique Studios
Movie Credits:
Starring: Siddharth, Yogi Babu, Divyansha, Abimanyu Singh, Munishkanth, RJ Vigneshkanth
Written & Directed by Karthik G Krish
Produced by Sudhan Sundaram & G.Jayaram
Music by Nivas K Prasanna
Cinematographer: Vanchinathan Murugesan
Editor: GA Gowtham
Art Direction: Udaya Kumar K
Stunts Choreography: Dinesh Kasi
Publicity Designs : 24AM
PRO : Suresh Chandra, Rekha D'one
Audio Label : Think Music
© 2023 SPI Music Pvt. Ltd.
For All Latest Updates:
Website: thinkmusic.in/
Subscribe to us on: / thinkmusicindia
Follow us on: / thinkmusicindia
Like us on: / thinkmusicofficial
Follow us on: / thinkmusicofficial

КОМЕНТАРІ: 913
@sjjana3355
@sjjana3355 7 місяців тому
எண்ண முடியாத அளவு இந்த பாடலை நான் கேட்டு ரசித்துவிட்டே ஆனால் மீண்டும் மீண்டும் கேட்க தோண்டுறுகிறது❤
@suganthand9949
@suganthand9949 7 місяців тому
Same
@oneshotgaming143
@oneshotgaming143 7 місяців тому
Meeeeeeeeeeeee toooooo 🥰🥰🥰
@sajithmohan736
@sajithmohan736 7 місяців тому
Vetti munda
@dhad5539
@dhad5539 7 місяців тому
​@@travisscott6396prostitute is nothing front of your mother😂😂🤭🤭
@mahilsahroand3924
@mahilsahroand3924 7 місяців тому
Meeeee tooooooooo❤❤❤❤❤❤❤❤
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 7 місяців тому
ஒரு படம் வெற்றி பெறுவதை விட அந்த படத்தின் பாடல் வெற்றி பெற்றால் போதும்.. காலத்திற்கும் ஒலித்து கொண்டேயிருகும் ❤❤❤❤
@madhousenetwork7765
@madhousenetwork7765 7 місяців тому
appo producer nadutherula ninna parava illaya?
@vincentmoses211
@vincentmoses211 7 місяців тому
Ama bro athunalathan ipo vara padathula song matum than nalla iruku ,, story illa
@jeraldharithas6086
@jeraldharithas6086 7 місяців тому
​@@madhousenetwork7765nnnkkmnjnjq 😂❤❤
@keerthikakrishnankrishnan7169
@keerthikakrishnankrishnan7169 6 місяців тому
OK OK
@amariyammal5055
@amariyammal5055 6 місяців тому
It's true
@sanjaaysingh.r
@sanjaaysingh.r 7 місяців тому
Addicted to this since 2020❤
@praveenvjvj6749
@praveenvjvj6749 7 місяців тому
Same me to bro
@joelmoses4421
@joelmoses4421 7 місяців тому
Yoww intha movie 2023 la thaan release achu... Mental 😂
@user-vc1eo8km5m
@user-vc1eo8km5m 7 місяців тому
@@joelmoses4421 YOV MENTALU ...ELLAM THERINJA MAARI PESA KOODADHU...PAATU RELEASE AAGI 3 YRS AACHU,...NEE FIRSTU POI PAARU😂😂
@navinkumar____nk7
@navinkumar____nk7 7 місяців тому
I'm Addicted this song from Audio Release 2020..❤
@joelmoses4421
@joelmoses4421 7 місяців тому
@@user-vc1eo8km5m Apdiyaaa... En kita Sollave ilaa..😂
@Velmurugansongs
@Velmurugansongs 7 місяців тому
Full song lyrics: enjoy and hit a like❤ நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நிரா நிரா நீ என் நிரா திரா திரா நினைத்திரா நொடி சுகம் தரா வழி யுகம் விடா நிரா…..ஆஅ….. திரா…..ஆஅ….. நிரா……திரா….. நிரா…..ஆஅ….. நொடிகள் தாவி ஓடும் முட்களோடு சண்டையிட்டு வந்த பாதை போக சொல்லி நேற்றை மீண்டும் கேட்டேன் உருகி உருகி நீயும் உலறிபோன வார்த்தை யாவும் ஞாபாகத்தை தேடி தேடி காதில் கேட்டு பார்த்தேன் உந்தன் மடியில் நானும் உறங்கி போன தருணம் தன்னை படம் பிடித்த மின்னலோடு புகை படங்கள் கேட்டேன் உதடும் உதடும் உரசி உயிர் பறித்த சத்தம் யாவும் பதிவு செய்து சேர்த்து வைத்த இலைகள் துளையில் எட்டி பார்த்தேன் மெழுகின் திரியில் எரியும் தீயாய் வந்தாய் மெழுகின் உடலை மெல்ல ஏனோ தின்றாய் உந்தன் மூச்சு காற்றை ஊதி போனாய் பிழைத்திடுவேன் அடி தரையில் தவழும் காதல் பார்த்தால் என்ன கொஞ்சம் பேசி பேசி தீர்த்தல் என்ன இந்த காலம் நேரம் எல்லாம் ஒரு முறை கனவாய் கலைந்திடுமா உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே நினைவுகள் விளையாடுதே நிஜம் அது புரியாமலே இதழ்களும் திறக்காமலே இதயங்கள் இணைந்திட உயிர் பிழைத்திடும் போகாதே அழகே இனி தாங்காதே உயிரே எனை தோண்டாதே திமிரே பகல் வேஷம் போடாதே வேஷம் போடாதே உன்னை தீராமல் பிடித்தேன் தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே நடித்தேனே நிரா நிரா நிரா நிரா நீ என் நிரா நீ என் நிரா திரா திரா திரா திரா நினைத்திரா நினைத்திரா நொடி சுகம் தரா தரா வழி யுகம் விடா விடா....!!
@user-vw3nx7ce9n
@user-vw3nx7ce9n 2 місяці тому
❤❤❤❤❤❤
@user-nq8ii7eh2g
@user-nq8ii7eh2g 2 місяці тому
🎉🎉🎉🎉 super
@childishgirlArtlover
@childishgirlArtlover Місяць тому
@Elephant_kerala
@Elephant_kerala 7 місяців тому
4:42 Gautham menon , this man’s voice complete this sng 😍❤️‍🔥
@mhamedriyas275
@mhamedriyas275 7 місяців тому
விழியிலே ஒரு கீறலே விழுந்ததே தெரியாமலே தரையிலே நிழல் வேகுதே தனிமையை அறியாமலே Niraaa....❣
@s.anutha1165
@s.anutha1165 24 дні тому
Who Still Listening This Song ❤In 2K24😢
@kuttusee
@kuttusee 19 днів тому
❤❤❤❤
@vickylikes
@vickylikes 18 днів тому
Wow semma lyric... Poga tha alageyy
@2RAJ21
@2RAJ21 16 днів тому
Gvm superb 😍
@deonetcafe5288
@deonetcafe5288 16 днів тому
Mee
@saikiranedits
@saikiranedits 7 місяців тому
Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Male : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum Male : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Male : Niraa niraa nee en niraa Thiraa thiraa ninaithiraa Nodi sugam tharaa Vazhi yugam vidaa Male : Niraa… Male : Thiraa…. Male : Niraa…thiraa Male : Niraa…aaa Male : Nodigal thaavi odum Mutkalodu sandaiyittu Vandha padhai poga solli Netrai meendum ketten Male : Urugi urugi neeyum Ularipona vaarthai yaavum Nyabagathil thedi thedi Kadhil kettu paarthen Male : Undhan madiyil naanum Urangi pona tharunam thannai Padam piditha minnalodu Pugai padangal ketten Male : Udhadum udhadum Urasi uyir paritha Saththam yaavum padhivu seidhu Serthu vaitha ilaigal thulaiyil Etti paarthen Male : Mezhugin thiriyil eriyum Theeyai vandhaai Mezhugin udalai mella Yeno thindraai Male : Undhan moochu kaatrai Oodhi ponaai pizhaithiduven adi Male : Tharaiyil thavazhum kaadhal Paarthaal enna Konjam pesi pesi theerthaal enna Indha kaalam neram ellaam Oru murai kanavaai kalainthiduma Male : Unai theeramal pidithen Uyirin ullae maraithen Veliyil konjam nadithenae Female : Vizhiyilae oru keeralae Vizhundhaathae theriyaamalae Tharaiyilae nizhal veguthae Thanimayai ariyaamalae Female : Ninaivugal vilaiyaaduthae Nijam adhu puriyaamalae Idhazhgalum thirakaamalae Idhayangal inainthida uyir pizhaithidum Female : Pogaathae azhagae Ini thaangaathae uyirae Enai thondaathae thimirae Pagal vesham podaathae Male : Vesham podaathae Female : Unai theeramal pidithen Male : Theeramal pidithen Female : Uyirin ullae maraithen Male : Maraithen Female : Veliyil konjam nadithenae Male : Nadithenae Female : Niraa Male : Niraa Female : Niraa Male : Niraa Female : Nee en niraa Male : Nee en niraa Female : Thiraa Male : Thiraa Female : Thiraa Male : Thiraa Female : Ninaithiraa Male : Ninaithiraa Female : Nodi sugam tharaa Male : Tharaa Female : Vazhi yugam vidaa Male : Vidaa
@vinayagaxerox4138
@vinayagaxerox4138 21 день тому
Thank you 😊
@skmuthu1596
@skmuthu1596 7 місяців тому
Daily sun music la varum nu wait panni song kekka mutiyam irukeee 😢😢😢😢😢
@jjrajeshalegria
@jjrajeshalegria 7 місяців тому
காதல், காமம், சந்தோஷம், அழுகை, தனிமை, தவிப்பு, ஏக்கம்....என பல உணர்வுகளும் உள்ள ஒரு பாடல் .... ஒவ்வொரு முறையும்.... கேட்டுக்கும் போதும்....எல்லா உணர்வுகளும் வரும்.... நல்ல பாடல்....
@leelakumar5477
@leelakumar5477 4 місяці тому
​@@poovarasan7641q. 😂😂
@user-uy2su9bl1g
@user-uy2su9bl1g 3 місяці тому
❤❤❤❤❤❤❤❤
@mryoutubelover2235
@mryoutubelover2235 2 місяці тому
❤😊
@suthatonystark6578
@suthatonystark6578 7 місяців тому
உனை தீராமல் பிடிப்பேன் உயிரின் உள்ளே மறைப்பேன் வெளியில் கொஞ்சம் நடிப்பேன்…❤❤
@indhuselvaraj2908
@indhuselvaraj2908 7 місяців тому
சில நினைவுகள் நிலையாய் நிற்கின்றன மீண்டு வர இயலவில்லை, மீளவும் விரும்பவில்லை😊 தொலைவதும் சுகம் என உணர்கிறேன்😊😊
@crazydude5117
@crazydude5117 7 місяців тому
​@@travisscott6396dai dai 🤣🤣🤣 avan evlo feel pani soldran
@15100
@15100 7 місяців тому
இது வரிகள் இல்லை, உணர்வுகள்🎉..!
@tamilarasantamilarasn188
@tamilarasantamilarasn188 7 місяців тому
என்‌ வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றில் இந்த பாடலும் ஒன்று...💔💔💔
@jeevaganapathym8742
@jeevaganapathym8742 7 місяців тому
What a voice of that female singer, just kill it 👏...!
@joelmoses4421
@joelmoses4421 7 місяців тому
Exactlyy ❤
@masterofheaven2621
@masterofheaven2621 7 місяців тому
@@joelmoses4421 that's malvi
@harishbaby2329
@harishbaby2329 5 місяців тому
Sid Sri ram voice
@AbareshBA
@AbareshBA 7 місяців тому
any siddharth fanzz here??😅
@ToxicViewer
@ToxicViewer 7 місяців тому
its not famzz its fans😂😂
@brajeshthankamony5965
@brajeshthankamony5965 25 днів тому
Here always from boys
@trollhaters-ny5jf
@trollhaters-ny5jf 14 днів тому
Yess... yen sidhu fan ah irukka koodatha??
@kilianvev5158
@kilianvev5158 6 місяців тому
I'm Nigerian but this song drive me crazy most times. The looks on their faces while this song played is just too lovely and unforgettable. Nice effort ✌️
@sumanp7688
@sumanp7688 6 місяців тому
@POETJR-ug3wq
@POETJR-ug3wq 12 днів тому
💜
@amuthaammu4977
@amuthaammu4977 3 дні тому
❤❤
@kandankandan1145
@kandankandan1145 7 місяців тому
என் வாழ்வில் மறக்க முடியாத பாடல்
@kandankandan1145
@kandankandan1145 7 місяців тому
இந்த பாடல் பல வெற்றிகள் பெற என்னுடைய வாழ்த்துகள்
@saduniwathsala5657
@saduniwathsala5657 7 місяців тому
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு ப்லிங் வருகிறது ❤❤😊😊
@user-rq4wk9gs8z
@user-rq4wk9gs8z 2 місяці тому
2024 யிலும் ரசிகர்களின் மனதில் இந்த பாடல் ஒலித்துக் கொண்டுதால் உள்ளது ❤🎉
@user-xw1hc6bg1h
@user-xw1hc6bg1h 7 місяців тому
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காதா பாடல்❤❤❤❤
@VKTWINKLEZZ04
@VKTWINKLEZZ04 7 місяців тому
படம் பார்க்கவில்லை, ஆனா பாடல் வெளியான நாள் முதல் ஒரு 1000 முறை கேட்டிருப்பேன் 👌
@jay_sam7027
@jay_sam7027 7 місяців тому
சிற்பி உலிகொண்டு சிலையை செதுக்குகிறான் Sid sriram தன் குறல்கொண்டு மனித உணர்ச்சிகளை செதுக்குகிறான்....❤❤❤❤❤
@teofun
@teofun 7 місяців тому
I'm Indonesian. but I love this song❤
@shiningstone6771
@shiningstone6771 7 місяців тому
Arumai
@rajarmedia26
@rajarmedia26 7 місяців тому
2:37 GVM singing ❤
@automagazine0707
@automagazine0707 7 місяців тому
ഈ പാട്ട് കേൾക്കാനായി വർഷമേതായാലും എല്ലാവരും വന്ന് ചേരും..❤
@Maxikugan
@Maxikugan 7 місяців тому
சில நினைவுகளில் நிலையாகி விடுகின்றன மனங்கள் கண்ட காதல் ரணங்கள் 😢😢 நிரா......🥺♥️
@mdh5754
@mdh5754 7 місяців тому
3:34 Female portion sung by Malvi is just outstanding , soothing to the ears👌🤗❤
@varathan8470
@varathan8470 5 місяців тому
​​@@naveens.v6500poi kadi da poolu
@nishantirlapur8476
@nishantirlapur8476 5 місяців тому
No doubt it’s awesome
@AD_OFFICIAL_549
@AD_OFFICIAL_549 5 місяців тому
Bro atuku munnadi male song paru paru
@Spidyyt2006
@Spidyyt2006 3 місяці тому
@@AD_OFFICIAL_549ama
@DD-gf8nn
@DD-gf8nn 7 місяців тому
Heronie deserve And satisfied the Role... And The Pair as so naturalic.. Heart❤✨
@elumalaielumalaielumalai-ic8lu
@elumalaielumalaielumalai-ic8lu 6 місяців тому
என்னுடைய தனிமையின் சிறந்த தேடல் இந்த பாடல்🎶🎶🎶🎶 என் மனதை கொள்ளை கொண்ட பாடலை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை
@sbalaji4544
@sbalaji4544 5 місяців тому
கண் முடி கேட்டால் உள்ளம் அலை பாய்கிறது. சூப்பர் இசை & பாடல் & பாடகர்களும் 🤘
@candy_boy_editz8950
@candy_boy_editz8950 7 місяців тому
This song is made my everyday 💙✨
@SureshSuresh-vk2zx
@SureshSuresh-vk2zx 2 місяці тому
நான் இதுவரை எந்த ஒரு youtube இருக்கும் கமெண்ட் கொடுத்தது இல்லை.. இந்தப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல் ..5* நன்றி.இதுவே முதல் முறை..
@cibin_cj
@cibin_cj 7 місяців тому
3:34 What a beautiful voice ❤
@fazlanahamedz7
@fazlanahamedz7 7 місяців тому
Dear Think music team please Make Siddharth sing this song and upload it ❤❤❤
@movielover376
@movielover376 7 місяців тому
Gvm voice ❤
@user-bq7hm9iu6c
@user-bq7hm9iu6c 7 місяців тому
*sidharth is not simply acting,he is just living in that character💯🔥* *pure goosebumps overloaded😻*
@arumaiarul4874
@arumaiarul4874 7 місяців тому
Enna line da saamy❤❤❤
@varunprakash6207
@varunprakash6207 7 місяців тому
Singer 🎤 Sidsriram + GVM + Malvi sundrasean semma super 😍 நீரா நீரா நின்னவில் போடி சுகம் தர வலி யூகம் விட விழியில் ஒரு கிறல் நினனவுகள் விளையாட்டு பகல் வேசம் போட உயிர் உள்ள மனறத்தேன் நீரா நீ என் நீரா நொடி சுகம் தார வலி யூகம் விட.. நொடிகள் தாண்டி உன் தன் மடியில் உன் தன் முச்சு காற்று வெளியில் கொஞ்சம் நடித்தேன் விழியில் ஒரு கிறல் விழுந்து தெரியாமலே நினனவுகள் விளையாட்டு இதழ்கள் தோற்றத்திலும் போகாதே அழகு பகல் வேசம் போடததே உயிர் உள்ளே மனறத்தேன்.. பாடல் வரிகள் அருமையாக உள்ளது 🙏 Lyrics 📝 Ku Karthik semma music 🎵 Nivas K prasanna semma 😍
@abineshwarythomas1493
@abineshwarythomas1493 7 місяців тому
உனை தீராமல் பிடித்தேன் உயிரின் உள்ளே மறைத்தேன் வெளியில் கொஞ்சம் நடித்தேனே🫂🤍 ... இதயத்தில் விழுந்த வரிகள் ஓராயிரம், அதில் இது ஒன்று 🙂🍂
@whatshunt
@whatshunt 7 місяців тому
👌
@abhishekabhi-rs5kg
@abhishekabhi-rs5kg 7 місяців тому
Siddharth ku after long time sema hit kodutha paatu 😊❤💉
@KarthiKeyan-wj9lg
@KarthiKeyan-wj9lg 7 місяців тому
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது மட்டும்தான்❤❤❤❤
@sakkaravarthir4460
@sakkaravarthir4460 7 місяців тому
உனை தீராமல் பிடித்தேன்..உயிரின் உள்ளே மறைத்தேன்..வெளியில் கொஞ்சம் நடித்தேன்..❤🌸💐
@albinyopz5545
@albinyopz5545 7 місяців тому
3:20 goosebumps ❤❤❤❤
@Viewsofsriram
@Viewsofsriram 7 місяців тому
0:56 those lines ❤✨✨💙✨💙✨✨
@krk7119
@krk7119 7 місяців тому
Evergreen voice of Sidsriram.. amazing song, Thankyou Goutham VM❤❤❤
@harmony1211
@harmony1211 4 місяці тому
Wow that GVM sir's voice rapping in part of the song? semma!
@Heartbeatchannelz
@Heartbeatchannelz 4 місяці тому
*Fallen in love with this song. I so can relate to the movie as iam too a cancer patient so please everyone keep me in your prayers.*
@RAMKUMARRAMESHR
@RAMKUMARRAMESHR 4 місяці тому
teenage boy affected by AIDS later he become MR INDIA so cancer is just a small disease definitely you will overcome it 100% mark my words one day you will beat that cancer cell and lead your life healthy we must fight with cancer god bless you
@whatismynamehere
@whatismynamehere 3 місяці тому
Sure ... U will be healed... get well soon
@sandeepbunny9062
@sandeepbunny9062 3 місяці тому
I am certain that you will be healed. May God shower you with blessings. @@whatismynamehere
@janakiramalingam7371
@janakiramalingam7371 3 місяці тому
Be positive dear ... positivity and more dream towards goal will eradicate any disease.....u will get an attachment automatically ....my prayers for you....
@gopalaswamyy
@gopalaswamyy 7 місяців тому
Thank you for extended version ❤ now its complete ♥️
@dvyabas
@dvyabas 3 місяці тому
Addicted to Sid for his mental maturity towards life 😍❤️‍🔥💯
@PTEDITZ7
@PTEDITZ7 7 місяців тому
3:20 indha line feel ❤️‍🔥pannovaga ellarum oru like pannunga papom👍🏻
@priyankaThiyagarajan
@priyankaThiyagarajan 7 місяців тому
பகல் வேஷம் போடாதே 💯☹️ Waiting for you *Thira* 🚶‍♀
@anonymous_638
@anonymous_638 7 місяців тому
ആദ്യം കേട്ടപ്പോൾ തന്നെ ഇഷ്ടപ്പെട്ടു❤ ഇപ്പോൾ addict ആയി🤍
@Invisiblegirl13
@Invisiblegirl13 7 місяців тому
Yes
@saravanakumark8681
@saravanakumark8681 7 місяців тому
விழியிலே ஒரு கீரலே விழுந்ததே அறியாமலே😢😢
@karthikayana
@karthikayana 7 місяців тому
Enoda mrng suprabatham... sleeping drug...low ah irukum pothu energy boost..... eylam inda song than.... LIFEla inda song pola oru song ku na Adited anadu illa....❤❤❤.... siddharth amazing...❤
@rajes3765
@rajes3765 7 місяців тому
2:59 that feel 🖤🥺
@prasobvenugopal1254
@prasobvenugopal1254 7 місяців тому
Every about say about lyrics - But 3.35 - Lady voice gives a Magical touch ❤
@rajeshkanna7284
@rajeshkanna7284 7 місяців тому
Best love song of the year this song. Semma vocie semma movie semma music and rap portion semma feel song lyrics super realistic. Tukker super movie.
@krishna45378
@krishna45378 6 місяців тому
I am from Andhra Pradesh, love the song. Love the Sidarth acting ❤
@johnraja6324
@johnraja6324 7 місяців тому
My favorite list on add this ❤❤❤...Sid Sriram ❤🎼🎵🎤👌 GVM voice also ❤
@mohanadd1410
@mohanadd1410 7 місяців тому
Recently addicted to this song.... now im 30, but this song regains my teenage period... daily i use to hear at least 10 times... when I sit to have breakfast, lunch or dinner , my kids automatically takes the remote and play this song for me... ❤
@proxapreb
@proxapreb 4 місяці тому
I am at 40 , still I hear everyday , even I don't understand a single word of the song.
@amarsankarmahato8739
@amarsankarmahato8739 3 місяці тому
😂😂😂 2:44
@safeersafeer-qe6rn
@safeersafeer-qe6rn 7 місяців тому
1000 time wach ❤❤❤nira.. Nira...
@sivaganesh8740
@sivaganesh8740 7 місяців тому
Padathula Nala iranthathu entha Song Mattum than❤
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 7 місяців тому
பாடல் வரி,, இசை, பாடல் அருமை❤
@Mymailid-bi2os
@Mymailid-bi2os 7 місяців тому
Best lyrics. Perfect combo of music and vocal...wow..
@LoveBeats672
@LoveBeats672 3 місяці тому
*Travelling+window seat+cool weather+light raining+ earphones+ eyes closed+ remember someone= best feeling ever❤*
@tarshandrenvijay7
@tarshandrenvijay7 7 місяців тому
This song is so beautiful made my days always❤😍😘 Deserve billion views
@musicRated7860
@musicRated7860 7 місяців тому
Awesome songs playlist...... master stroke from Nivas K Prasanna .
@_theatre.vibez8304
@_theatre.vibez8304 7 місяців тому
who all didn't expect this extended verison 😘🤩
@Thamilnad
@Thamilnad 7 місяців тому
மிகவும் பிடித்த பாடல்...👏🎉🎉🎉👍
@suresha8006
@suresha8006 7 місяців тому
I love this song🎵 ❤
@mjmyangel-priscilla1176
@mjmyangel-priscilla1176 6 місяців тому
I must say Siddharth has an emotive and powerful manly voice. My my watta a soulful melody sung by one of the fine artists in the industry. Sid kinda nailed it.❤ Much love and respect to you from Bangalore. Very good looking guy❤️
@ADDOFz
@ADDOFz 7 місяців тому
female voice just took me to heaven 💖☺😍
@thrilakshisuriyaarachchi4172
@thrilakshisuriyaarachchi4172 7 місяців тому
My every moment flows with this song🥰❤️
@TNGulaabs
@TNGulaabs 7 місяців тому
Vizhijile oru keerale semma lyrics ❤ ❤ ❤
@lokeshvadivelvadivel
@lokeshvadivelvadivel 7 місяців тому
Again on again hearing this song ❤
@Perpetualgamer1210
@Perpetualgamer1210 7 місяців тому
3:20 this line fulfills the true love .
@Kalakalappu78682
@Kalakalappu78682 7 місяців тому
Super bro true love❤❤
@keerthana_c
@keerthana_c 5 місяців тому
❤❤❤
@Cutiestatuoff
@Cutiestatuoff 7 місяців тому
இந்த பாடலை கேட்கும் போது life la நடந்த yella விடயமும் நினைவுக்கு வருது...அதனால் திரும்ப திரும்ப இந்த பாடலை கேட்கணும் போல இருக்கு....😢
@kasiks1439
@kasiks1439 7 місяців тому
😢
@shiningstone6771
@shiningstone6771 7 місяців тому
கொஞ்சம் spelling mistake இல்லாம எழுதுங்க, அப்போ தான் படிக்கிறவங்களுக்கு புரியும்
@Cutiestatuoff
@Cutiestatuoff 7 місяців тому
@@shiningstone6771 ungaluku eathu vilngale bro.....ithule irikkirethule 2 word thn english la irikkkki.....yelum na vaasi....illattti po...
@Rakshiyq
@Rakshiyq 2 місяці тому
​@@shiningstone6771 nothing is wrong here 😂
@sivan8440
@sivan8440 7 місяців тому
Gautham Vasudev Menon 😃 That was a surprise.. Good one went along subtly with the song and clear with words👏🏻👏🏻
@TiMESETGalatta
@TiMESETGalatta 7 місяців тому
நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல UKpostsra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️❤️❤️❤️❤️❤❤❤
@kavithakavi2873
@kavithakavi2873 7 місяців тому
Recently addicted to Nira❤️❤️❤️❤️
@vigneshela3277
@vigneshela3277 7 місяців тому
Nivas K Prasanna masterpiece song ❤
@TAMILBOTS
@TAMILBOTS 7 місяців тому
Recent Fav Song ❤ Addicted 😊🎉
@rajsuriyasuriya7772
@rajsuriyasuriya7772 7 місяців тому
03:34 what a mesmerizing moments starts❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@suganthanarumugam5736
@suganthanarumugam5736 7 місяців тому
But I love Nira reprise❤😌 ( Siddhaarth version)
@Ragavan-cn2st
@Ragavan-cn2st 7 місяців тому
சூப்பர்பாடல்❤❤❤❤❤நன்றி😊
@user-st4fh4dn8g
@user-st4fh4dn8g 7 місяців тому
I love this song ❤❤❤
@vishvanathb7045
@vishvanathb7045 7 місяців тому
மீண்டும் அவளின் நினைவை என் கண் முன்னே கொண்டு வருகிறது ஒவ்வொரு வரிகளும் என்னை வாட்டுகிறது...😢
@gopinath6788
@gopinath6788 7 місяців тому
Indha songs ga movie parthen ❤️❤️❤️👌
@munishwaran2761
@munishwaran2761 7 місяців тому
Magical song 😩❤️💫
@user-zl1fv7np6f
@user-zl1fv7np6f 7 місяців тому
Enakku romba favourite song naa ithuthaan ❤
@vijayanbazhagan123
@vijayanbazhagan123 7 місяців тому
such a beautiful lyrics❤️
@Kalakalappu78682
@Kalakalappu78682 7 місяців тому
Favourite song❤❤❤❤ nira full video song ❤
@Iamharishm
@Iamharishm 7 місяців тому
Intha version nalla iruke❤❤❤❤
@balaabinaya5136
@balaabinaya5136 7 місяців тому
Beautiful songs
@SathishKumar-vj4cr
@SathishKumar-vj4cr 7 місяців тому
Vera level 🎉
@Kaviya...
@Kaviya... 7 місяців тому
Nira...❤ this word is just wow...✨
@clastanclas2647
@clastanclas2647 7 місяців тому
Director Gautam voice ..... மேலும் இந்த பாடலை அழகாக்கியது.
@Harish-rf6ri
@Harish-rf6ri 7 місяців тому
😍All Time Favorite💚...
@motivationvideos5343
@motivationvideos5343 7 місяців тому
Recently addicted to this song 🙂
@nirenjith
@nirenjith 7 місяців тому
What a beautiful song 🎵 😍 ❤️
1 класс vs 11 класс (рисунок)
00:37
БЕРТ
Переглядів 2,2 млн
NO NO NO YES! (40 MLN SUBSCRIBERS CHALLENGE!) #shorts
00:27
PANDA BOI
Переглядів 82 млн
Китайка и Мармеладный Лего😂😆
00:19
KITAYSKAYA ZMEYKA
Переглядів 2,3 млн
HammAli & Navai, Jah Khalib - Боже, как завидую
2:37
HammAli & Navai
Переглядів 1,4 млн
Люся Чеботина - Солнце Монако (ПРЕМЬЕРА КЛИПА)
2:37
ЛЮСЯ ЧЕБОТИНА
Переглядів 859 тис.
NЮ  - Никто (ПРЕМЬЕРА трека)
2:35
Николаенко Юрий
Переглядів 1,8 млн
LOBODA - Americano (Премьера клипа, 2021)
3:53
LOBODA
Переглядів 3,3 млн
OXXXYMIRON - МОХ
2:33
oxxxymironofficial
Переглядів 1,2 млн
Мох
2:07
Oxxxymiron - Topic
Переглядів 357 тис.