தேயிலை தொழிலாளர்களின் தேவையும் எதிர்பார்ப்பும் | Savukku Shankar

  Переглядів 37,634

Savukku Media

Savukku Media

17 днів тому

தேயிலை தொழிலாளர்களின் தேவையும் எதிர்பார்ப்பும் | Savukku Shankar
#Savukkushankar #teaestates #workers #ooty #documentary #savukkumedia #savukkuonline #savukkunews
** For Ads, Contact **
8110 8111 21
** Contact us to get your ad reach Lakhs of viewers in just 2 week! **
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
Website : savukkuonline.com/
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia

КОМЕНТАРІ: 111
@___________1010
@___________1010 16 днів тому
தமிழகத்தில் பொம்மை முதல்வர் ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் கண்ணீர் தான் விடுகிறார்கள்
@jothiIyer
@jothiIyer 11 днів тому
Remove this comment 🤬🤬
@kumarprasath8871
@kumarprasath8871 15 днів тому
சவுக்கு சேனல் மென்மேலும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉❤❤ ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
@vigneshmohan8220
@vigneshmohan8220 13 днів тому
கம்மியூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு திமுகாவின் அடிமையாக இருப்பவருக்கு இந்த காணொளி சவுக்கடி ..👏👏👏 ... அருமையான பதிவு சங்கர் அண்ணா ....
@sadhasivamswaminathan1908
@sadhasivamswaminathan1908 12 днів тому
இதுபோல ஒவ்வொரு பகுதிக்கும் தாங்கள் செல்ல வேண்டும்.
@suryakanthv9017
@suryakanthv9017 15 днів тому
This person is very important for Tamilnadu and it’s people! 100% pure journalism Hats off Savukku Anna ❤🎉
@manibharathi2636
@manibharathi2636 15 днів тому
தனது சொந்த நாட்டிலே சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக வாழும் மக்கள் 😢
@sagayababu6660
@sagayababu6660 15 днів тому
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்... இப்பதிவில் இறுதியாக பேட்டி அளித்தது நான் தான். இந்திய ஆட்சிப் பணியை (IAS) கணவாக கொண்டு UPSC தேர்வுக்கு தயாராகி வந்த நான் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தோட்ட தொழிலாளர் பிரிவு மாநில தலைவராகவும் நீலமலை அண்ணா தோட்ட தொழிலாளர் சங்கம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் நீலகிரி மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். எனது தந்தை தெய்வத்திரு K.M.ராயப்பன் அவர்கள் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் தொழிற்சங்க மாநில தலைவராக நியமிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்களுக்காக செயல்பட்டு வந்தார். சிறுவயது முதலே தோட்ட தொழிலாளர்களோடு நெருங்கிய தொடர்பு எனக்கு உண்டு. என் அப்பாவோடு மக்களை சிறுவயது முதல் சந்தித்து வரும் நிலையில் அவர்களது துயரமான வாழ்க்கை என்னை உடைய செய்தது. தினந்தோறும் தோட்ட தொழிலாளர்கள் அட்டை கடியிலும், வனவிலங்கு அச்சுறுத்தலாலும் பாதிக்கப்படுவது வேதனையை அதிகரித்தது. தோட்ட தொழிலாளர்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. அன்று முதல் இன்று வரை மக்களை நேரடியாக சந்தித்து, குடும்பத்தில் ஒருவனாக வாழ்ந்து வருகிறேன். இவர்கள் அனைவரும் சொல்லொணா துயரத்தில் வாழ்ந்து வருவதை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர்ந்த அருமை சகோதரர் திரு.சவுக்கு சங்கர் அவர்களுக்கு எனது சார்பாகவும் நான் சார்ந்த தோட்ட தொழிலாளர் பிரிவு சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் அல்லது ஆலோசனை வழங்க நினைப்பவர்கள் எனது தொலைபேசி எண் : 8248917983 அனுகலாம். மக்கள் குறை தீர்க்க ஒன்றுபடுவோம்! வென்று காட்டுவோம்!!
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 15 днів тому
அருமை சகோ... விரைவில் உங்களோடு பேசுகிறேன் சகோ👌
@sagayababu6660
@sagayababu6660 15 днів тому
@@iyarkaiyoduinaiyalam9631 நன்றி சகோ... 🤗
@ranjithshadow4601
@ranjithshadow4601 15 днів тому
அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் அனைவரும் அடிமையாக்கப்படுவோம். திரு சவுக்குசங்கர் அவர்களின் வாயிலாக தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை விரைவில் தீர்வு காண வேண்டும். இந்த பொது பணியை சமூக அக்கறையோடு கையில் எடுத்து இருக்கும் திரு சவுக்குசங்கர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விடியட்டும் முடியட்டும். 🙏🙏🙏👌👌👌👍🌹
@manibharathi2636
@manibharathi2636 15 днів тому
உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள்
@manibharathi2636
@manibharathi2636 14 днів тому
இம் மக்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைகிறதா
@moniedits2231
@moniedits2231 15 днів тому
இந்தியாவில் இளைஞர்களுக்கு வட இந்தியாவில் வேலைவாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளதால் தமிழகத்தில் அனுப்பிவிட்டால் ஒன்றும் பேச மாட்டார்கள் என்ற ஒரே நோக்கத்தில் தமிழகத்திற்கு அதிக அளவில் வட இந்தியர்களை அங்கு இருக்கும் ஆட்சியாளர்கள் இங்கு அனுப்பி விடுகிறார்கள் இதனால் தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் மோசமான நிலையில் உள்ளது சென்னையில் இன்றைய சூழ்நிலையில் எந்த ஒரு உணவகத்திலும் ஒரு தமிழன் கூட இருப்பதில்லை டீ காபி முதல் இட்லி தோசை பாஸ்ட் புட் அனைத்து உணவகங்களிலும் மற்றும் அனைத்து நிறுவனங்களிலும் நுழைவு வாயிலில் இருந்து அலுவலகம் வரை அனைத்திலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது சீமான் எந்த அளவிற்கு வட இந்தியர்களை எதிர்க்கிறார் இன்று எனக்கு தெரியவில்லை ஆனால் தமிழர்களாகிய நாம் விழித்துக் கொள்ள வேண்டும் நேற்று இரவு சென்னை காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் வட இந்திய அதிகாரி ஒரு ஓட்டுநரை தாக்கி விட்டார் ஓட்டுநர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர் அந்த அதிகாரி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை மிக விரைவில் தமிழகம் முழுவதும் இந்த சூழ்நிலை நிலவும் அப்போதும் தமிழன் விழிக்க மாட்டான் ஏனென்றால் இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் வட இந்திய ஆட்சியாளர்களுக்கு அடிமையாக விளங்குகின்றனர் ஆகவே தமிழக மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் பிரிவினையை ஏற்படுத்தும் எந்த நோக்கமும் எனக்கு இல்லை ஆனால் தமிழர்கள் அனாதைகள் ஆகி விடக்கூடாது என்ற நோக்கத்தில் தான் இதை பதிவிட்டு உள்ளேன்
@leomessi2909
@leomessi2909 16 днів тому
Boss good job❤❤❤
@sathishtbm9111
@sathishtbm9111 16 днів тому
Savukku 👌👌👌
@saranyakowsi8077
@saranyakowsi8077 16 днів тому
Savuku sankar ❤❤❤
@Sabarisankarraja
@Sabarisankarraja 15 днів тому
I am support savukku anna.........❤
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 15 днів тому
Unmai .sayukku. saar nalla..vazga ❤tamilmakkal ❤vazga ❤niilagiri❤
@bharath1234561
@bharath1234561 13 днів тому
Thanks!
@mohanmalayaperumal1099
@mohanmalayaperumal1099 16 днів тому
Big respect and salute to you sir To show reality of people's livelihood that mainstream never gone display
@webera
@webera 8 днів тому
true journalism. kudos to Mr Sankar.
@sudharshanmur
@sudharshanmur 15 днів тому
Nice work Savukku Shankar Sir. You have exposed the problems faced by these labourers very well. Please do more episodes like these highlighting the problems of the working class. Thank You.
@jothiIyer
@jothiIyer 11 днів тому
Please do interviews like this sir god bless you savukku sir
@arunpandiyan4190
@arunpandiyan4190 15 днів тому
Hats off sir, good show ...# SAUVKU SHANKAR government now atleast know this things in Tamil nadu
@mokesh6936
@mokesh6936 15 днів тому
I only saw the beautiful Nilgiris and you have exposed the sad side of it. 😢
@user-ri4fm1ls4i
@user-ri4fm1ls4i 14 днів тому
Absolutely wonderful job.... going extra mile for them ...
@roistonm3919
@roistonm3919 10 днів тому
He is man real journalist savukku
@nagaraja7354
@nagaraja7354 13 днів тому
really great initiative, ppl while drinking tea should think about tears behind it.
@solomonfrancis4951
@solomonfrancis4951 13 днів тому
Great ground level work 🎉sir keep going
@Dhavan06
@Dhavan06 15 днів тому
So Modi has gives the houses but local government has allocated only to dmk associated people
@venkatprasanth2517
@venkatprasanth2517 14 днів тому
Doing Great job sir 👏🏻👏🏻 Showing the real pain of common man 💔💔
@soundarebi1348
@soundarebi1348 15 днів тому
நான் சொல்கிறேன் சவுக்கு மீடியா தான் உண்மையான மீடியா ......❤❤❤❤❤ I l love u savuku ...anna...
@georgesamuel8416
@georgesamuel8416 15 днів тому
சிறப்பான மக்களி பணி... வாழ்த்துக்கள்...💜👏
@muthujeeva8678
@muthujeeva8678 15 днів тому
உங்களின் குழுவிற்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்❤
@karthickudhaya3212
@karthickudhaya3212 10 днів тому
சவுக்கு avarkale, neenga panra intha interview romba nallathu tha...ithe mari corporate company la poi um kelunga... they are the main reason for these peoples suffer.
@anandhjawahar1370
@anandhjawahar1370 15 днів тому
Thanks Savukku Shankar Sir!!!!!! I Always think why savukku not doing Field interviews!!But today Changed!!!
@manojkanna504
@manojkanna504 15 днів тому
Kadisil vandha vasagam 😢😢😢😢😢😢😢 kan kalangivitadhu tholar, makal kaga ungal pani endrum thodaratum 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@user-fh3qi7wk3y
@user-fh3qi7wk3y 13 днів тому
Sir first time one good work
@footballtops5998
@footballtops5998 13 днів тому
Valparai La itha vida mosamaana nelamaila iruku.
@makeshkishorkumar1777
@makeshkishorkumar1777 15 днів тому
Theni la innum poor areas eruku sir .....
@vijayalakshmiashok3906
@vijayalakshmiashok3906 14 днів тому
அதிமுகவும் தான் இதுக்கு மின்னாடி ஆட்சியில் இருந்துது. அவங்க மட்டும் இந்த மக்களோட வாழ்க்கைத்யரத்தை என்னத்த பெரிசா முன்னேத்திட்டாங்களாம். போள்ளாச்சி வேட்பாளர் தான் அதிமுக வும் திமுகவும் குப்பை கிடங்கு டெண்டர்ல மாரி மாரி எப்படி பைசா பண்ணினாங்க ன்னு தேளிவா விளக்கராரே. இரண்டு கட்சியும் ஒரே மாதிரி தான. "அ" என்ற எழுத்து மட்டும் தான வித்தியாசம். பாவம் இந்த மக்கள்
@murugiahraj9454
@murugiahraj9454 15 днів тому
Super ,Arumayana petti
@rasi_ajit9389
@rasi_ajit9389 15 днів тому
Great work Savuku 👍
@prathapand596
@prathapand596 15 днів тому
Great work..😊
@ahamedrizvi59
@ahamedrizvi59 15 днів тому
Sri Lanka tea estate same problem
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 15 днів тому
Mr Shankar do you have a back up team to follow up their legitimate demands ? You need volunteers who will get the money and make a road to create an impact by your visit.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 16 днів тому
Ss🎉🎉🎉🎉🎉
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 16 днів тому
Where are you sir Avalanche, Connoor or ooty, elanahalli?
@user-rz6sz4ue1l
@user-rz6sz4ue1l 15 днів тому
அதிமுக கூட்டணி வெற்றி நிச்சயம்.. பாஜக விற்கு போடும் ஓட்டு, திமுகவை வெற்றி பெற செய்யும். எனவே அதிமுகவை ஆதரிக்க வேண்டும் மக்களே. . .
@Saravanakumarsu
@Saravanakumarsu 15 днів тому
No problem We vote to bjp
@PravinKumar-ns3gh
@PravinKumar-ns3gh 15 днів тому
@@Saravanakumarsu lets vote for ADMK
@Saravanakumarsu
@Saravanakumarsu 15 днів тому
@@PravinKumar-ns3gh Let’s give chance to new one Both Dravidian party’s are fully corrupted So vote to BJP
@counterpoint9260
@counterpoint9260 15 днів тому
@@Saravanakumarsu BJP is no 1 corrupt..electoral bonds, 40% commission in karnataka, 7.5lakh crore scam exposed by CAG etc
@bigimpressionsevents5565
@bigimpressionsevents5565 13 днів тому
@savukkushankar if u really wanna help them please leave these political parties and approach corporates as they have funds for social welfare so that some corporate will take over this 300 or 30 families and do all the needs for them if you you really wanna do help for them just try and approach corporates like tata they will take over this village and do miracles . Just by blaming the parties nothing gonna work just ur views will increase , find a sponser implement it then ur a hero
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 16 днів тому
Enga ur ootyku epa vandheng where are you now
@saravanasaravana3361
@saravanasaravana3361 15 днів тому
🎉🎉🎉🎉🎉❤❤
@gillikarthikgillikarthik2570
@gillikarthikgillikarthik2570 15 днів тому
❤🎉
@sivabala4935
@sivabala4935 15 днів тому
Based on this, Admk and BJP should align otherwise big advantage for DMK
@dayalandaya5793
@dayalandaya5793 15 днів тому
Same issue oru location also
@VishnuHB
@VishnuHB 11 днів тому
shameless government and politics nobody can save tamilnadu
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 16 днів тому
🙏🙏🙏🙏🙏🙏
@rajan2win
@rajan2win 12 днів тому
This is Dravida model.
@galaxy3157
@galaxy3157 12 днів тому
Which job gives house to live for ever.
@kaushallakhotia.s838
@kaushallakhotia.s838 15 днів тому
DMK u are the only reason for all the tears of TN people....we will reach Stalin a solid lesson
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 14 днів тому
Outdoor Savukku
@murugandevaraj9196
@murugandevaraj9196 15 днів тому
manathu valikkirathu kaneerthaan mitcham
@prabhakaran5196
@prabhakaran5196 14 днів тому
எடப்பாடி
@raveendranmani4081
@raveendranmani4081 14 днів тому
அன்ன எதாச்சி பண்ணுங்க. ரொம்ப ஓவர் நா இதேள்ள
@SB_6660
@SB_6660 14 днів тому
We are trying and doing our best to help them. Surely will do something bro❤
@quickway943
@quickway943 13 днів тому
மாஞ்சோலை பக்கமும் கொஞ்சம் போங்க சவுக்கு
@sureshkunnil
@sureshkunnil 13 днів тому
Its Lease agreement with Government for 99 years and its not private land for company. compared to this Valparai is much better. Now 3rd generation people are educated left to main land for job. so Jharkhand people are working for tea estates.
@SB_6660
@SB_6660 12 днів тому
For your kind information... There are even private land lords owning estates.
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 16 днів тому
Leech kalula erum sir pavam anda makal Tea estate la konjam neram poi pic edukarapave leech erum avangaluku idan tolile
@user-gi8dc4un8b
@user-gi8dc4un8b 15 днів тому
Likes and comments for savukku shankar thala and muthaleef
@praveens5501
@praveens5501 15 днів тому
Evalo kastapaduranga makkal ,ana 1000rs vangitu na nalla irukanum mathavan epdi pona ena nu dmk ku vote panravangalom konjum yoosichi vote panunga,nee one day jolly ah irukanum nu matha makkal valkai ya nassam panidaathinga.
@SB_6660
@SB_6660 15 днів тому
அருமையான பதிவு 🔥
@SB_6660
@SB_6660 15 днів тому
அருமையான பதிவு 🔥
@toofunumashankars4161
@toofunumashankars4161 15 днів тому
Makkalukku edhiri makkal dhaan...vera onum solla thonala..
@muthunagarajan6501
@muthunagarajan6501 15 днів тому
Tamilnadu nasama pochu
@r.ganeshnesh7297
@r.ganeshnesh7297 16 днів тому
Devarshola Gudalur to bathery route
@SB_6660
@SB_6660 15 днів тому
Exactly... There also the estate workers are suffering in a hectic situation.
@silampoo1992.
@silampoo1992. 14 днів тому
ராசா கனிமொழியை செய்யராரு
@sridharanyezz
@sridharanyezz 10 днів тому
உனக்கு கஞ்சா எங்க இருக்குனு தேடவே நேரம் பத்தல.. இதுக்குலாம் நேரம் இருக்கா🤣🤣
@silampoo1992.
@silampoo1992. 14 днів тому
உங்கள் பிள்ளைகளாவது மாற்று வேலையை தேட சொல்லுங்கள்
@manojkumardass9742
@manojkumardass9742 15 днів тому
Dei useless drug peddler sarakku,,, you will spend the rest of your days in puzhal...that day is not too far..... AIADMK's pimp
одни дома // EVA mash @TweetvilleCartoon
01:00
EVA mash
Переглядів 2,7 млн
Что будет с кроссовком?
00:35
Аришнев
Переглядів 1,8 млн
Godzilla Attacks Brawl Stars!!!
00:39
Brawl Stars
Переглядів 4,8 млн
одни дома // EVA mash @TweetvilleCartoon
01:00
EVA mash
Переглядів 2,7 млн